7வது தமிழ் பருவம் – 1 தேர்வு 100 கேள்விகள்

7th Term -1 Tamil Test

Results

-

#1. “எங்கள் தமிழ்” என்னும் பாடலின் ஆசிரியர் யார்?

#2. முத்துராமலிங்கத் தேவரின் அரசியல் குரு யார்?

#3. காந்தியடிகளின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டுக் காந்தியத்தை பின்பற்றியதால் நாமக்கல் கவிஞர் எவ்வாறு அழைக்கப்படுகி்றார்?

#4. உவமைக் கவிஞர் என அழைக்கப்படுபவர் யார்?

#5. ‘தந்துதவும்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _________.

#6. தமிழின் கிளைமொழிகளில் ஒன்று _________.

#7. 'நெறி' என்னும் சொல்லின் பொருள் _________.

#8. ‘குரலாகும்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _________.

#9. நாவற்பழத்திற்கு உவமையாகக் கூறப்படுவது _________.

#10. ஒன்றல்ல இரண்டல்ல என்னும் பாடலின் ஆசிரியர் யார்?

#11. ஒப்புமை - சொல்லின் பொருள்?

#12. உலகில் எத்தனை வகையான யானைகள் உள்ளன?

#13. பகைவரை வெற்றி கொண்டவரைப் பாடும் இலக்கியம் _________.

#14. வானில் _________ கூட்டம் திரண்டால் மழை பொழியும்.

#15. தமிழ்க் கவிதைகளைத் தொகுத்து கொங்குதேர் வாழ்க்கை என்னும் தலைப்பில் நூலாக்கியவர் யார்?

#16. "அன்பும் அறமும் ஊக்கிவிடும் அச்சம் என்பதைப் போக்கிவிடும்" என்ற வரிகள் இடம் பெற்றுள்ள பாடல் ?

#17. ஒப்புமை + இல்லாத என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _________.

#18. மொழியின் முதல்நிலை பேசுதல், _________ ஆகியனவாகும்.

#19. ‘யாதெனின்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது.

#20. நாமக்கல் கவிஞரின் நூல்களில் இல்லாதது?

#21. பேச்சுமொழியை _________ வழக்கு என்றும் கூறுவர்.

#22. வாழை, கன்றை _________.

#23. சிதம்பரனாரின் பிரசங்கத்தையும் பாரதியாரின் பாட்டையும் கேட்டால் செத்த பிணம் உயிர்பெற்று எழும். புரட்சி ஓங்கும். அடிமைப்பட்ட நாடு ஐந்தே நிமிடங்களில் விடுதலை பெறும் எனக் கூறியவர் யார்?

#24. குறில்-நெடில் எழுத்துக்களை குறிக்க பயன்படுத்தும் சொற்கள்?

#25. ‘சுட்ட பழங்கள்’ என்று குறிப்பிடப்படுபவை _________.

#26. புலிசேர்ந்து போகிய கல்அளை போல ஈன்ற வயிறோ இதுவே – என்ற பாடல் அடிகள் இடம்பெற்ற நூல்

#27. உடுமலை நாராயண கவி எவ்வாறு புகழப்படுகிறார்?

#28. முல்லைக்குத் தேர்தந்து மழைமேகத்தை விடப்புகழ் பெற்றவன் யார்?

#29. ஆசிய யானைகளில் ஆண்–பெண் யானைகளை வேறுபடுத்துவது _________.

#30. மகரக்குறுக்கம் இடம் பெறாத சொல்.

#31. ‘காட்டாறு’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _________.

#32. மெத்தை வீடு என்று குறிப்பிடப்படுவது _________.

#33. பாரதமாதா கூட்டுறவுப் பண்டகசாலையை ஏற்படுத்தியவர் யார்?

#34. ராஜ மார்த்தாண்டன் எழுதிய எந்த நூலுக்காக தமிழ் வளர்ச்சித் துறையின் பரிசு பெற்றார்?

#35. ‘காட்டின் வளத்தைக் குறிக்கும் குறியீடு’ – என்று அழைக்கப்படும் விலங்கு.

#36. “வாசல்” என்ற வார்த்தை எந்த வழக்கு?

#37. யாருடைய செவிலித்தாயாக காவற்பெண்டு விளங்கினார்?

#38. சாகித்திய அகாதெமி விருது பெற்ற “முதல்” நூல் எது?

#39. சொல்லின் முதலில் மட்டுமே இடம் பெறுவது _________.

#40. வாய்மை எனப்படுவது:

#41. _________ செல்வம் சான்றோர்களால் ஆராயப்படும்.

#42. பெண்தொழிலாளர்களுக்கு மகப்பேறு காலத்தில் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வேண்டும் என்று போராடியவர் யார்?

#43. ஒலியின் வரிவடிவம் _________ ஆகும்.

#44. தன் + நெஞ்சு என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைப்பது ______________.

#45. அற்புதம் சொல்லின் பொருள்?

#46. ‘யாண்டு’ என்னும் சொல்லின் பொருள்:

#47. இரா. பி. சேதுப்பிள்ளை இயற்றிய எந்த நூலில் வ. உ. சிதம்பரனார் பேசுவதாக அமைந்துள்ளது?

#48. சுதந்திரப் போராட்டத்தில் முத்துராமலிங்கத் தேவர் சிறையில் கழித்த நாட்கள்:

#49. ஊர்வலத்தின் முன்னால் _________ அசைந்து வந்தது.

#50. பாஞ்சாலங்குறிச்சியில் _________ நாயை விரட்டிடும்.

#51. ‘அனைத்துண்ணி’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைக்கும் சொல் _________.

#52. “வசையொழிய வாழ்வாரே வாழ்வார்” என்றவர் யார்?

#53. முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் பரப்பளவு:

#54. வீரபாண்டிய கட்டபொம்மு கதைப்பாடல் என்ற நூலினை தொகுத்தவர்:

#55. பொருத்துக: (A) பொக்கிஷம் – 1. அழகு (B) சாஸ்தி – 2. செல்வம் (C) விஸ்தாரம் – 3. மிகுதி (D) சிங்காரம் – 4. பெரும் பரப்பு (A) (B) (C) (D)

#56. முத்துராமலிங்கத் தேவர் முதன்முதலில் உரையாற்றிய இடம் _________.

#57. "எளிய நடையில் தமிழ்நூல் எழுதிடவும் வேண்டும்" என்று பாடியவர்?

#58. கிளியின் மொழி போன்ற இனிய சொற்களைப் பேசும் பெண்ணை நோக்கிக் கூறுவதாக இனிய சந்தத்தில் பாடப்படும் இசைப்பாடலின் பாவகை யாது?

#59. பொருள் தருக: நச்சரவம்

#60. எந்த ஆற்றின் நடுவே உள்ள மணல் தீவில் 30 ஆண்டுகள் தனது கடின உழைப்பால் ஒரு காட்டை ஜாதவ்பயேங் உருவாக்கினார்?

#61. மங்கலமற்ற சொற்களை மாற்றி மங்கலச் சொற்களால் குறிப்பிடுதல் _________.

#62. தமிழகத்தில் வனக்கல்லூரி அமைந்துள்ள இடம்:

#63. "எல்லா மனிதரும் இன்புறவே என்றும் இசைந்திடும் அன்பறமே" என்ற பாடல் வரியை பாடியவர் யார்?

#64. பேசப்படுவதும் கேட்கப்படுவதுமே உண்மையான மொழி. எழுதப்படுவதும் படிக்கப்படுவதும் அடுத்த நிலையில் வைத்துப் கருதப்படும் மொழியாகும் என்று கூறியவர் யார்?

#65. தென்னிந்தியாவில் வாய்ப்பூட்டுச் சட்டம் யாருக்கு போடப்பட்டது?

#66. இந்திய அரசு எந்த ஆண்டு ஜாதவ் பயேங்கிற்கு பத்மஸ்ரீ விருது வழங்கியது?

#67. "அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான் கேடும் நினைக்கப் படும்" என்ற குறள் இடம்பெற்றுள்ள அதிகாரம்?

#68. அஃது, எஃகு ஆகிய சொற்களில் ஆயுத எழுத்தின் மாத்திரை?

#69. ‘யாண்டுளனோ?’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______________.

#70. யானைக் கூட்டத்திற்கு ஒரு ______________ யானைதான் தலைமை தாங்கும்.

#71. நாட்டுப்புற இசையின் எளிமையை கையாண்டு கவிதைகள் எழுதியவர்?

#72. தேசியம் காத்த செம்மல் எனப் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரைப் பாராட்டியவர் ______________.

#73. சுரதாவின் இயற்பெயர் என்ன?

#74. வாசல் + அலங்காரம் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ______________.

#75. முத்துராமலிங்கத்தேவர் நடத்திய இதழின் பெயர்?

#76. தமிழகத்தின் முதல் அரசவை கவிஞராக விளங்கியவர் யார்?

#77. முகில் சொல்லின் பொருள்?

#78. எந்த நான்கும் சிறந்த அரசின் செயலாகும் என வள்ளுவர் கூறுகிறார்?

#79. உபகாரி சொல்லின் பொருள்?

#80. காந்தியடிகள் சிறு வயதில் பார்த்த நாடகம் எது?

#81. பொருள் தருக: அதிமதுரம்

#82. எழுத்திலும் பேச்சிலும் சொற்களைப் பயன்படுத்தும் முறை ______________ எனப்படும்.

#83. பசும்பொன் முத்துராமலிங்கர் “சுத்த தியாகி” என்று யாரால் பாராட்டப்பட்டார்?

#84. பொருள் கூறுக: “பரி”

#85. நாகரிகம் கருதி மறைமுகமாகக் குறிப்பிடுதல் ______________.

#86. புலவரின் சொல்லுக்காகத் தன் தலையையே தரத் துணிந்தவன் யார்?

#87. தமிழின்பம் நூலின் ஆசிரியர் யார்?

#88. “எடுத்தல் படுத்தல் நலிதல் உழப்பில் திரிபும் தத்தமில் சிறிது உள வாகும்” – பாடல் இடம்பெற்ற நூல்?

#89. 1936-ல் தேர்தலில் விருதுநகர் தொகுதியில் போட்டியிட முன்வந்தவர்?

#90. குற்றப்பரம்பரை சட்டம் எப்போது நீக்கப்பட்டது?

#91. முத்துராமலிங்க தேவருக்கு அஞ்சல்தலை வெளியிட்ட ஆண்டு?

#92. தமிழ்நூல்களில் திரு என்னும் அடைமொழியோடு வருகின்ற முதல் நூல் எது?

#93. ‘வேட்கை’ என்னும் சொல்லில் ஐகாரக்குறுக்கம் பெறும் மாத்திரை அளவு ______________.

#94. சொல்லின் செல்வர் என அழைக்கப்படுபவர் யார்?

#95. கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது என்று பாடியவர் யார்?

#96. சொல்லும் பொருளும்: ஊக்கிவிடும்?

#97. “கார்த்திகை தீபமெனக் காடெல்லாம் பூத்திருக்கும்” என்று பாடியவர் யார்?

#98. ஆற்றங்கரையினிலே, தமிழ் விருந்து, தமிழ் இன்பம், தமிழகம் – நூல்களை எழுதியவர் யார்?

#99. கரடிகளைத் தேனீக்களிடமிருந்து காப்பது அதன் _________.

#100. புறநகர், கால்வாய் இவை ______________.

Finish

 

 

 

“எங்கள் தமிழ்” என்னும் பாடலின் ஆசிரியர் யார்?

a) நாமக்கல் கவிஞர்             b) பாரதிதாசன்                    c) பாரதியார்                             d) கவிமணி

 

முத்துராமலிங்கத் தேவரின் அரசியல் குரு யார்?

a) நேதாஜி          b) காந்தியடிகள்                c) இராஜாஜி                            d) காமராஜர்

 

காந்தியடிகளின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டுக் காந்தியத்தை பின்பற்றியதால் நாமக்கல் கவிஞர் எவ்வாறு அழைக்கப்படுகி்றார்?

a) நாமக்கல் கவிஞர்          b) காந்தியக்கவிஞர்         c) காந்தியின் தொண்டர்             d) காந்தி செல்வன்

 

உவமைக் கவிஞர் என அழைக்கப்படுபவர் யார்?

a) வாணிதாசன்                                                             b) சுரதா

c) முடியரசன்                                                             d) உடுமலை நாராயணகவி

 

‘தந்துதவும்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _________.

a) தந்து + உதவும் b) தா + உதவும்                      c) தந்து + தவும்                      d) தந்த + உதவும்

 

தமிழின் கிளைமொழிகளில் ஒன்று _________.

a) உருது b) இந்தி                                      c) தெலுங்கு                          d) ஆங்கிலம்

 

‘நெறி’ என்னும் சொல்லின் பொருள் _________.

a) வழி b) குறிக்கோள்                    c) கொள்கை                         d) அறம்

 

‘குரலாகும்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _________.

a) குரல் + யாகும்                 b) குரல் + ஆகும்                c) குர + லாகும்                       d) குர + ஆகும்

 

நாவற்பழத்திற்கு உவமையாகக் கூறப்படுவது _________.

a) பச்சை இலை b) கோலிக்குண்டு          c) பச்சைக்காய்                    d) செங்காய்

 

ஒன்றல்ல இரண்டல்ல என்னும் பாடலின் ஆசிரியர் யார்?

a) உடுமலை நாராயணகவி b) சுரதா

c) வாணிதாசன் d) மாணிக்கம்

 

ஒப்புமை – சொல்லின் பொருள்?

a) மேகம் b) வள்ளல்                                c) விந்தை                                d) இணை

 

உலகில் எத்தனை வகையான யானைகள் உள்ளன?

a) இரண்டு                     b) மூன்று                                  c) நான்கு                                  d) ஐந்து

 

பகைவரை வெற்றி கொண்டவரைப் பாடும் இலக்கியம் _________.

a) கலம்பகம் b) பரிபாடல்                              c) பரணி                                      d) அந்தாதி

 

வானில் _________ கூட்டம் திரண்டால் மழை பொழியும்.

a) அகில்                     b) முகில்                                    c) துகில்                                      d) துயில்

 

தமிழ்க் கவிதைகளைத் தொகுத்து கொங்குதேர் வாழ்க்கை என்னும் தலைப்பில் நூலாக்கியவர் யார்?

a) இராசகோபாலன் b) ராஜமார்த்தாண்டன்

c) உடுமலை நாராயணகவி d) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

 

“அன்பும் அறமும் ஊக்கிவிடும்

அச்சம் என்பதைப் போக்கிவிடும்”

என்ற வரிகள் இடம் பெற்றுள்ள பாடல் ?

a) எங்கள் தமிழ் b) கொ‌ங்கு தமிழ்               c) தமிழ் சிட்டு                       d) தமிழ் கும்மி

 

ஒப்புமை + இல்லாத என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _________.

a) ஒப்புமை இல்லாத                                                             b) ஒப்பில்லாத

c) ஒப்புமையில்லாத                                                             d) ஒப்பு இல்லாத

 

மொழியின் முதல்நிலை பேசுதல், _________ ஆகியனவாகும்.

a) படித்தல் b) கேட்டல்                           c) எழுதுதல்                            d) வரைதல்

 

‘யாதெனின்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது.

a) யா + எனின் b) யாது + தெனின்             c) யா + தெனின்                   d) யாது + எனின்

 

நாமக்கல் கவிஞரின் நூல்களில் இல்லாதது?

a) மலைக்கள்ளன்                                         b) சங்கொலி

c) என்கதை                                                             d) தேன்மொழி

 

பேச்சுமொழியை _________ வழக்கு என்றும் கூறுவர்.

a) இலக்கிய b) உலக                                     c) நூல்                                          d) மொழி

 

வாழை, கன்றை _________.

a) ஈன்றது b) வழங்கியது                       c) கொடுத்தது                      d) தந்தது

 

சிதம்பரனாரின் பிரசங்கத்தையும் பாரதியாரின் பாட்டையும் கேட்டால் செத்த பிணம் உயிர்பெற்று எழும். புரட்சி ஓங்கும். அடிமைப்பட்ட நாடு ஐந்தே நிமிடங்களில் விடுதலை பெறும் எனக் கூறியவர் யார்?

a) நீதிபதி பின்ஹே b) நீதிபதி மெக்காலே

c) நீதிபதி MG ரானடே d) நீதிபதி பானர்மேன்

 

குறில்-நெடில் எழுத்துக்களை குறிக்க பயன்படுத்தும் சொற்கள்?

a) கரம் b) கான்                                       c) கேனம்                                  d) காரம்

 

ஆற்றங்கரையினிலே, தமிழ் விருந்து, தமிழ் இன்பம், தமிழகம் – நூல்களை எழுதியவர் யார்?

a) இரா. பி. சேது b) சந்திரசேகர கவிராயர்

c) ராஜமார்த்தாண்டன் d) வானமாமலை

 

‘சுட்ட பழங்கள்’ என்று குறிப்பிடப்படுபவை _________.

a) மண் ஒட்டிய பழங்கள்                                                     b) சூடான பழங்கள்

c) வேக வைத்த பழங்கள்                                                     d) சுடப்பட்ட பழங்கள்

 

புலிசேர்ந்து போகிய கல்அளை போல

ஈன்ற வயிறோ இதுவே – என்ற பாடல் அடிகள் இடம்பெற்ற நூல்

a) அகநானூறு b) புறநானூறு                       c) ஐங்குறுநூறு                   d) நற்றிணை

 

உடுமலை நாராயண கவி எவ்வாறு புகழப்படுகிறார்?

a) பகுத்தறிவுக் கவிராயர்                                                    b) மாணிக்கம்

c) இராதாகிருஷ்ணன் d) துரைசாமி

 

முல்லைக்குத் தேர்தந்து மழைமேகத்தை விடப்புகழ் பெற்றவன் யார்?

a) வள்ளல் வேல்பாரி                                                             b) குமண வள்ளல்

c) அதியமான்                     d) வள்ளல் பெருமான்

 

ஆசிய யானைகளில் ஆண்–பெண் யானைகளை வேறுபடுத்துவது _________.

a) காது                     b) தந்தம்                                    c) கண்                                         d) கால்கள்

 

மகரக்குறுக்கம் இடம் பெறாத சொல்.

a) போன்ம் b) மருண்ம்                              c) பழம் விழுந்தது             d) பணம் கிடைத்தது

 

‘காட்டாறு’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _________.

a) காடு + ஆறு b) காட்டு + ஆறு                 c) காட் + ஆறு                        d) காட் + டாறு

 

மெத்தை வீடு என்று குறிப்பிடப்படுவது _________.

a) மெத்தை விரிக்கப்பட்ட வீடு b) படுக்கையறை உள்ள வீடு

c) மேட்டுப் பகுதியில் உள்ள வீடு d) மாடி வீடு

 

 

பாரதமாதா கூட்டுறவுப் பண்டகசாலையை ஏற்படுத்தியவர் யார்?

a) முத்துராமலிங்க தேவர் b) காந்தி

c) அண்ணா d) நேரு

 

ராஜ மார்த்தாண்டன் எழுதிய எந்த நூலுக்காக தமிழ் வளர்ச்சித் துறையின் பரிசு பெற்றார்?

a) கொங்குதேர் வாழ்க்கை                                                b) ராஜமார்த்தாண்டன் கவிதைகள்

c) அப்படியே நிற்கட்டும் அந்த மரம் d) மனம் போல் வாழ்வு

 

‘காட்டின் வளத்தைக் குறிக்கும் குறியீடு’ – என்று அழைக்கப்படும் விலங்கு.

a) புலி                                         b) யானை                                 c) சிங்கம்                                   d) கரடி

 

“வாசல்” என்ற வார்த்தை எந்த வழக்கு?

a) இலக்கணமுடையது b) இலக்கண போலி

c) மரூஉ d) குழுஉக்குறி

 

கரடிகளைத் தேனீக்களிடமிருந்து காப்பது அதன் _________.

a) அடர்ந்த முடிகள் b) அடர்ந்த தோல்

c) அடர்ந்த கால்கள் d) அடர்ந்த விரல்கள்

 

யாருடைய செவிலித்தாயாக காவற்பெண்டு விளங்கினார்?

a) சோழமன்னன் போரவைக் கோப்பெரு நற்கிள்ளி

b) சேரன் செங்குட்டுவன்

c) சோழமன்னன் பெரும்பூட்சென்னி

d) சோமசுந்தரபாண்டியன்

 

சாகித்திய அகாதெமி விருது பெற்ற “முதல்” நூல் எது?

a) தமிழின்பம்                                                             b) அகல் விளக்கு

c) அலை ஓசை                                                             d) சக்கரவர்த்தி திருமகன்

 

சொல்லின் முதலில் மட்டுமே இடம் பெறுவது _________.

a) ஐகாரக் குறுக்கம் b) ஔகாரக் குறுக்கம்

c) மகரக் குறுக்கம் d) ஆய்தக் குறுக்கம்

 

வாய்மை எனப்படுவது:

a) அன்பாகப் பேசுதல் b) தீங்குதராத சொற்களைப் பேசுதல்

c) தமிழில் பேசுதல் d) சத்தமாகப் பேசுதல்

 

_________ செல்வம் சான்றோர்களால் ஆராயப்படும்.

a) மன்னன் b) பொறாமை உள்ளவன்

c) பொறாமை இல்லாதவன் d) செல்வந்தன்

 

பெண் தொழிலாளர்களுக்கு மகப்பேறு காலத்தில் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வேண்டும் என்று போராடியவர் யார்?

a) முத்துராமலிங்கத் தேவர் b) காந்தி

c) அண்ணா d) நேரு

 

ஒலியின் வரிவடிவம் _________ ஆகும்.

a) பேச்சு b) எழுத்து                                c) குரல்                                        d) பாட்டு

 

தன் + நெஞ்சு என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைப்பது ______________.

a) தன்நெஞ்சு b) தன்னெஞ்சு                  c) தானெஞ்சு                        d) தனெஞ்சு

 

அற்புதம் சொல்லின் பொருள்?

a) மேகம் b) வள்ளல்                                c) விந்தை                               d) இணை

 

‘யாண்டு’ என்னும் சொல்லின் பொருள்:

a) எனது b) எங்கு                                     c) எவ்வளவு                           d) எது

 

 

இரா. பி. சேதுப்பிள்ளை இயற்றிய எந்த நூலில் வ. உ. சிதம்பரனார் பேசுவதாக அமைந்துள்ளது?

a) ஆற்றங்கரையினிலே b) கடற்கரையினிலே

c) தமிழகம் ஊரும் பேரும் d) தமிழ் இன்பம்

 

சுதந்திரப் போராட்டத்தில் முத்துராமலிங்கத் தேவர் சிறையில் கழித்த நாட்கள்:

a) 4000 b) 5000                            c) 6000                             d) 7000

 

ஊர்வலத்தின் முன்னால் _________ அசைந்து வந்தது.

a) தோரணம் b) வானரம்                               c) வாரணம்                             d) சந்தனம்

 

பாஞ்சாலங்குறிச்சியில் _________ நாயை விரட்டிடும்.

a) முயல் b) நரி                                              c) பரி                                               d) புலி

 

‘அனைத்துண்ணி’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைக்கும் சொல் _________.

a) அனைத்து + துண்ணி b) அனை + உண்ணி

c) அனைத் + துண்ணி d) அனைத்து + உண்ணி

 

“வசையொழிய வாழ்வாரே வாழ்வார்” என்றவர் யார்?

a) நாமக்கல் கவிஞர்                                                                  b) பாரதியார்

c) வள்ளுவர்                                                                                    d) கவிமணி

 

முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் பரப்பளவு:

a) 695 சதுர கிலோ மீட்டர் b) 795 சதுர கிலோ மீட்டர்

c) 895 சதுர கிலோ மீட்டர் d) 995 சதுர கிலோ மீட்டர்

 

வீரபாண்டிய கட்டபொம்மு கதைப்பாடல் என்ற நூலினை தொகுத்தவர்:

a) பாவண்ணன் b) ஆலன்

c) ரா. பி. சேதுபிள்ளை d) வானமாமலை

 

பொருத்துக:

பொக்கிஷம் –                   அழகு

சாஸ்தி                     –                   செல்வம்

விஸ்தாரம் –                   மிகுதி

சிங்காரம்                     –                   பெரும் பரப்பு

a) 1 2 3 4 b) 2 3 4 1                        c) 2 1 3 4                        d) 1 3 4 2

 

முத்துராமலிங்கத் தேவர் முதன்முதலில் உரையாற்றிய இடம் _________.

a) தூத்துக்குடி b) காரைக்குடி                     c) சாயல்குடி                         d) மன்னார்குடி

 

“எளிய நடையில் தமிழ்நூல் எழுதிடவும் வேண்டும்” என்று பாடியவர்?

a) பாரதி b) பாரதிதாசன்                    c) மக்கள் கவிஞர்              d) உவமை கவிஞர்

 

கிளியின் மொழி போன்ற இனிய சொற்களைப் பேசும் பெண்ணை நோக்கிக் கூறுவதாக இனிய சந்தத்தில் பாடப்படும் இசைப்பாடலின் பாவகை யாது?

a) கிளிக்கண்ணி                                         b) வெண்பா

c) குயில்கண்ணி                                                                          d) ஆசிரியப்பா

 

பொருள் தருக : நச்சரவம்

a) மிகுந்த சுவை                                                             b) விடமுள்ள பாம்பு     

c) மூலிகை                                                                                         d) குன்றிமணி

 

எந்த ஆற்றின் நடுவே உள்ள மணல் தீவில் 30 ஆண்டுகள் தனது கடின உழைப்பால் ஒரு காட்டை ஜாதவ்பயேங் உருவாக்கினார்?

a) பிரம்மபுத்திரா b) கங்கை                                 c) யமுனை                             d) சரஸ்வதி

 

மங்கலமற்ற சொற்களை மாற்றி மங்கலச் சொற்களால் குறிப்பிடுதல் _________.

a) மங்கலம்                                                             b) இடக்கரடக்கல்

c) மரூஉ                                                             d) இலக்கணப்போலி

 

தமிழகத்தில் வனக்கல்லூரி அமைந்துள்ள இடம்:

a) வேடந்தாங்கல் b) கோடியக்கரை

c) முண்டந்துறை d) மேட்டுப்பாளையம்

 

புறநகர், கால்வாய் இவை ______________.

a) முன்பின் பகுதிகள் b) இலக்கணப்போலி

c) இலக்கணமுடையது d) மரூஉ

 

“எல்லா மனிதரும் இன்புறவே என்றும் இசைந்திடும் அன்பறமே” என்ற பாடல் வரியை பாடியவர் யார்?

a) காந்தியக் கவிஞர் b) மக்கள் கவிஞர்

c) தாயுமானவர் d) உடுமலை நாராயணகவி

 

பேசப்படுவதும் கேட்கப்படுவதுமே உண்மையான மொழி. எழுதப்படுவதும் படிக்கப்படுவதும் அடுத்த நிலையில் வைத்துப் கருதப்படும் மொழியாகும் என்று கூறியவர் யார்?

a) அண்ணா b) பாரதிதாசன்                     c) வரதராசனார்                  d) தொல்காப்பியர்

 

தென்னிந்தியாவில் வாய்ப்பூட்டுச் சட்டம் யாருக்கு போடப்பட்டது?

a) திரு. வி. கல்யாணசுந்தரனார் b) முத்துராமலிங்கத் தேவர்

c) வ.உ. சிதம்பரனார் d) திலகர்

 

இந்திய அரசு எந்த ஆண்டு ஜாதவ் பயேங்கிற்கு பத்மஸ்ரீ விருது வழங்கியது?

a) 2015                b) 2012                            c) 2010                             d) 2013

 

“அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்

கேடும் நினைக்கப் படும்” என்ற குறள் இடம்பெற்றுள்ள அதிகாரம்?

a) புறங்கூறாமை                                         b) இனியவை கூறல்

c) அழுக்காறாமை                                         d) வாய்மை

 

அஃது, எஃகு ஆகிய சொற்களில் ஆயுத எழுத்தின் மாத்திரை?

a) அரை b) கால்                                         c) ஒன்று                                    d) இரண்டு

 

‘யாண்டுளனோ?’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______________.

a) யாண்டு + உளனோ? b) யாண் + உளனோ ?

c) யா + உளனோ? d) யாண்டு + உனோ?

 

யானைக் கூட்டத்திற்கு ஒரு ______________ யானைதான் தலைமை தாங்கும்.

a) ஆண்                                                             b) பெண்

c) இருவரும்                                                             d) இரண்டும் இல்லை

 

நாட்டுப்புற இசையின் எளிமையை கையாண்டு கவிதைகள் எழுதியவர்?

a) நாமக்கல் கவிஞர் b) பகுத்தறிவுக் கவிராயர்

c) மக்கள் கவிஞர் d) சு. சக்திவேல்

 

தேசியம் காத்த செம்மல் எனப் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரைப் பாராட்டியவர் ________.

a) இராஜாஜி b) பெரியார்                               c) திரு.வி.க.                            d) நேதாஜி

 

சுரதாவின் இயற்பெயர் என்ன?

a) ராஜமார்த்தாண்டன் b) இராசகோபாலன்

c) உடுமலை நாராயணகவி d) ந. பிச்சமூர்த்தி

 

வாசல் + அலங்காரம் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ______________.

a) வாசல் அலங்காரம் b) வாசலங்காரம்

c) வாசலலங்காரம்                                                             d) வாசலிங்காரம்

 

முத்துராமலிங்கத்தேவர் நடத்திய இதழின் பெயர்?

a) இராஜாஜி b) நேதாஜி                               c) காந்திஜி                               d) நேருஜி

 

 

தமிழகத்தின் முதல் அரசவை கவிஞராக விளங்கியவர் யார்?

a) நாமக்கல் கவிஞர்                                                             b) இராசகோபாலன்

c) உடுமலை நாராயணகவி d) ந. பிச்சமூர்த்தி

 

முகில் சொல்லின் பொருள்?

a) மேகம்                     b) வள்ளல்                                c) விந்தை                                d) இணை

 

எந்த நான்கும் சிறந்த அரசின் செயலாகும் என வள்ளுவர் கூறுகிறார்?

a) இயற்றல், ஈட்டல், காத்தல், வகுத்தல் b) ஏற்றல், ஈட்டல், கொடை, வகுத்தல்

c) ஏற்றல், ஈட்டல், கொடை, தொகுத்தல் d) இயற்றல், ஈட்டல், காத்தல், தொகுத்தல்

 

உபகாரி சொல்லின் பொருள்?

a) மேகம் b) வள்ளல்                               c) விந்தை                                d) இணை

 

காந்தியடிகள் சிறு வயதில் பார்த்த நாடகம் எது?

a) சதிலீலாவதி b) அரிச்சந்திரன்

c) மனோகரா d) எதுவும் இல்லை

 

பொருள் தருக: அதிமதுரம்

a) மிகுந்த சுவை b) விடமுள்ள பாம்பு

c) மூலிகை d) குன்றிமணி

 

எழுத்திலும் பேச்சிலும் சொற்களைப் பயன்படுத்தும் முறை ______________ எனப்படும்.

a) சொல் b) எழுத்து                                 c) வழக்கு                                 d) மொழி

 

பசும்பொன் முத்துராமலிங்கர் “சுத்த தியாகி” என்று யாரால் பாராட்டப்பட்டார்?

a) தந்தை பெரியார் b) நேதாஜி                                c) இராஜாஜி                            d) உ.வே.சா

 

பொருள் கூறுக: “பரி”

a) ஒழுக்கம் b) குதிரை                                c) யானை                                 d) நடை

 

நாகரிகம் கருதி மறைமுகமாகக் குறிப்பிடுதல் ______________.

a) மங்கலம்                                                             b) இடக்கரடக்கல்

c) மரூஉ                                                             d) இலக்கணப்போலி

 

புலவரின் சொல்லுக்காகத் தன் தலையையே தரத் துணிந்தவன் யார்?

a) வள்ளல் வேல்பாரி b) குமண வள்ளல்

c) அதியமான் d) வள்ளல் பெருமான்

 

தமிழின்பம் நூலின் ஆசிரியர் யார்?

a) இரா.பி. சேதுப்பிள்ளை b) ம.பொ. சிவஞானம்

c) மு. வரதராசன் d) அகிலாண்டம்

 

“எடுத்தல் படுத்தல் நலிதல் உழப்பில்

திரிபும் தத்தமில் சிறிது உள வாகும்” – பாடல் இடம்பெற்ற நூல்?

a) அகநானூறு b) புறநானூறு                         c) நன்னூல்                            d) குறுந்தொகை

 

1936-ல் தேர்தலில் விருதுநகர் தொகுதியில் போட்டியிட முன்வந்தவர்?

a) அருணாச்சல முதலியார்                                                                  b) இராஜாஜி

c) பெருந்தலைவர் காமராசர் d) சி. சுப்பிரமணியம்

 

குற்றப்பரம்பரை சட்டம் எப்போது நீக்கப்பட்டது?

a) 1945 b) 1942                            c) 1946                             d) 1948

 

முத்துராமலிங்க தேவருக்கு அஞ்சல்தலை வெளியிட்ட ஆண்டு?

a) 1995 b) 1996                            c) 1997                             d) 1998

 

 

 

தமிழ்நூல்களில் திரு என்னும் அடைமொழியோடு வருகின்ற முதல் நூல் எது?

a) திருவிளையாடற் புராணம் b) திருக்குறள்

c) திருவாசகம் d) திருவாரூர் மும்மணிக்கோவை

 

‘வேட்கை’ என்னும் சொல்லில் ஐகாரக்குறுக்கம் பெறும் மாத்திரை அளவு ______________.

a) அரை b) ஒன்று                                   c) ஒன்றரை                            d) இரண்டு

 

சொல்லின் செல்வர் என அழைக்கப்படுபவர் யார்?

a) கவிமணி                                                             b) பாரதி

c) நாமக்கல் கவிஞர்                                                                  d) இரா.பி. சேது

 

கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது என்று பாடியவர் யார்?

a) சுரதா b) இராமலிங்கனார்                           c) திரு.வி.க                             d) பாரதியார்

 

சொல்லும் பொருளும்: ஊக்கிவிடும்?

a) குறிக்கோள்                                                             b) தருகின்ற

c) நோன்பு                                                             d) ஊக்கப்படுத்தும்

 

“கார்த்திகை தீபமெனக்

காடெல்லாம் பூத்திருக்கும்” என்று பாடியவர் யார்?

  1. a) சுரதா b) இராமலிங்கனார்                            c) திரு.வி.க                             d) பாரதியார்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button