6th Tamil Term – 3 Test 100 questions – TNPSC Group 4

6வது தமிழ் பருவம் - 3 தேர்வு 100 கேள்விகள் - TNPSC குரூப் 4

samacheer kalvi 6th tamil book term 3 100 questions for Group 4
6வது தமிழ் பருவம் – 3 தேர்வு 100 கேள்விகள் – TNPSC குரூப் 4

Results

-

#1. காந்தியடிகள் எந்தப் பெரியவரின் அடிநிழலில் இருந்து தமிழ் கற்க வேண்டும் என்று விரும்பினார்?

#2. கவிமணி தேசிக விநாயகனார் எத்தனை ஆண்டுகள் பள்ளி ஆசிரியராக பணியாற்றியவர்?

#3. “தமக்கென முயலா நோன்றாள் – பிறர்க்கென முயலுநர் உண்மையானே” - என்ற அடிகள் இடம் பெற்றுள்ள நூல் எது?

#4. ’எளிதாகும்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

#5. புத்தரின் வரலாற்றைக் கூறும் நூல் எது?

#6. எங்கு நடைபெற்ற கூட்டத்தில் வேலுநாச்சியார் "நாம் சிவகங்கை இழந்து எட்டு ஆண்டுகள் ஆகிவிட்டன” என்று கூறினார்?

#7. உலக உயிர்கள் எல்லாம் துன்பம் இன்றி இன்புற்று வாழ வேண்டும் என்று விரும்பியவர் யார்?

#8. நூலாடை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _______

#9. “படபட” – இலக்கண குறிப்பு தருக.

#10. கவிஞர் தமது கருத்தைச் சுவையோடு சொல்வதற்கு உதவுவது எது?

#11. குழந்தைகளைத் தொழிலாளர்களாக மாற்றுவது மனிதத் தன்மைக்கு எதிரான குற்றம் கூறியவர் யார்?

#12. காளிதாசனின் தேனிசைப் பாடல்கள் எதிரொலிக்கும் இடம் என்று கவிஞர் குறிப்பிடுவது?

#13. இனிமை + உயிர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் _________

#14. பாதம் என்னும் சிறுகதை எந்த தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டது?

#15. குழந்தைகளின் கல்வி மற்றும் உரிமைக்காக நாடு கடந்து பரப்புரை செய்தவர் யார்?

#16. ‘இன்று எனக்கு வேறு பணி இருக்கிறது’ எனக் கூறி தங்களது பொதுக்கூட்டத்தை வேறொரு நாள் மாற்ற முடியுமா? என காந்தி கேட்டதற்கு ‘அது முடியாது’ எனக் கூறியவர் யார்?

#17. வாழ்வில் உயர கடினமாக _______ வேண்டும்.

#18. அன்னை தெரசாவிற்கு அடுத்து அமைத்திக்கான நோபல் பரிசு பெற்ற “இந்தியர்” யார்?

#19. “பூதலம்” பொருள் தருக:

#20. தோட்டத்தில் மேயுது வெள்ளைப்பசு அங்கே துள்ளிக் குதிக்குது கன்றுக்குட்டி – என்ற பாடலின் ஆசிரியர் யார்?

#21. ஆங்கிலேயர்களின் ரௌலட் சட்டம் நடைமுறையில் இருந்த போது காந்தியடிகள் எப்பொழுது சென்னைக்கு வந்தார்?

#22. தலை சிறந்த பண்பாக “ஆசிய ஜோதி” குறிப்பிடுவது எதனை?

#23. எங்கு நடைபெற்ற போரில் முத்துவடுகநாதர் வீர மரணமடைந்தார்?

#24. நோயாளிகளிடம் அன்பு காட்டியவர் யார்?

#25. ஏவல் என்ற‌ சொல்லின் பொருள் என்ன?

#26. ஒருவர் செய்யக் கூடாதது ________.

#27. பொருத்தமற்றதை தேர்ந்தெடுக்க.

#28. “மக்களுக்கு செய்யும் பணியே இறைவனுக்கு செய்யும் பணி” என்று வாழ்ந்தவர் யார்?

#29. சோம்பல் என்னும் சொல்லுக்குரிய பொருத்தமான எதிர்ச்சொல் எது?

#30. இலக்கண அடிப்படையில் சொற்கள் எத்தனை வகைப்படும்?

#31. தம் + உயிர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்:

#32. தேசிக விநாயகனார் ________ என்னும் பட்டம் பெற்றார்.

#33. ‘சிறைக்கோட்டம் அறக்கோட்டமாக மாற வேண்டும்’ என்று மன்னரிடம் கூறியவர் யார்?

#34. மணிமேகலை எந்தத் தீவில் அமுதசுரபியைப் பெற்றார்?

#35. பெயர்ச்சொல் எத்தனை வகைப்படும்?

#36. ஹிதேந்திரன் வாழ்ந்த ஊர் எது?

#37. ஒரு பொருளின் இயல்பை மிகைப்படுத்தி அழகுடன் கூறுவது எவ்வகை அணி ஆகும்?

#38. உள்ளத்தில் _______ இல்லாமல் இருப்பதே சிறந்த அறமாகும்.

#39. இடுகுறிப்பெயரை கண்டறிந்து விடையளிக்க.

#40. பிற உயிர்களின் எதனைக் கண்டு வருந்துவதே அறிவின் பயனாகும் என்று திருவள்ளுவர் கூறுகிறார்?

#41. வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல மற்றவர் மனதில் நீ வாழும் வரை - யாருடைய கூற்று?

#42. ஆடுகள் எந்த மன்னனின் யாகத்திற்காக கொண்டு செல்லப்பட்டன என்று ஆசியஜோதி குறிப்பிடுகிறது?

#43. யார் எழுதிய தமிழ்க்கையேடு காந்தியடிகளை மிகவும் கவர்ந்தது?

#44. எந்த நான்கு குணம் இல்லாது வாழ்வது அறம் என்று வள்ளுவப்பெருந்தகை குறிப்பிடுகிறார்?

#45. தாயுமானவர் யாரிடம் தலைமைக் கணக்கராகப் பணிபுரிந்தார்?

#46. கவிமணி தேசிக விநாயகனார் எந்நூற்றாண்டில் வாழ்ந்த கவிஞர்?

#47. காவியா இனிமையாக பேசுவாள் என்பது ________.

#48. “கருணை” – பொருள் தருக.

#49. “Mercy” என்ற சொல்லின் தமிழ் சொல் என்ன?

#50. இடுகுறிச்சிறப்புப் பெயரை கண்டறிக.

#51. பசிப்பிணியை போக்கியவர் யார்?

#52. 103 என்பதன் தமிழ் எண்ணுரு ________.

#53. வேலுநாச்சியாரின் பெண்கள் படைப்பிரிவுக்கு தலைமை ஏற்றவர் யார்?

#54. தமிழாக்கம் தருக: Transplantation

#55. புவியரசு என்ற கவிஞர் மொழி பெயர்த்த நூலின் பெயர்?

#56. கண்ணன் மாலையில் விளையாடினான் என்பது எவ்வகைப் பெயர்?

#57. எஸ். ராமகிருஷ்ணன் நூல்களில் தவறானதை தேர்ந்தெடுக்க.

#58. ‘தம் உயிர்போல் எவ்வுயிரும் தானென்று தண்டருள் கூர்’ என்ற வரி இடம்பெறும் நூல் எது?

#59. கோமுகி என்பதின் பொருள் என்ன?

#60. 1921 காந்தியடிகள் தமிழ்நாட்டுக்கு வந்த பொழுது எந்த பகுதிக்கு புகை வண்டியில் பயணம் மேற்கொண்டார்?

#61. ‘லைட் ஆஃப் ஆசியா’ என்ற ஆங்கில நூலின் ஆசிரியர் யார்?

#62. அணி என்பதற்கு பொருள் என்ன?

#63. தாராபாரதியின் இயற்பெயர் யாது?

#64. வள்ளலார் நிறுவிய சத்திய தருமசாலை எதற்காக தொடங்கப்பட்டது?

#65. தானமாக கொடுக்கப்பட்ட ஹிதேந்திரனின் உறுப்பு ________

#66. உறுப்பு கொடையளித்த ஹிதேந்திரன் என்பவரின் தாய் தந்தையர் எந்த துறையைச் சேர்ந்தவர்கள்?

#67. ரவி புத்தகம் படித்தான் என்பது என்ன பெயர்?

#68. வள்ளலார் “சத்திய தருமசாலையை” எங்கு தொடங்கினார்?

#69. அன்னை தெரசாவிற்கு _________க்கான நோபல் பரிசு கிடைத்தது.

#70. தம் பொருளைக் கவர்ந்தவரிடமும் _________ காட்டியவர் வள்ளலார்.

#71. மெய் என்பதற்கு பொருள் என்ன?

#72. மணிமேகலை கையில் இருந்த அமுதசுரபியில் உணவு இட்டவர் யார்?

#73. கலைக்கூடமாகக் காட்சி தருவது எது?

#74. கலீல் கிப்ரான் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?

#75. அகர வரிசைப்படி எழுதுக: கருணை, பொறுமை, இரக்கம், உண்மை

#76. “வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்” என்று கூறியவர் யார்?

#77. தமிழ் மொழியின் உபநிடதம் என்ற நூலின் ஆசிரியர் யார்?

#78. கோ என்பதன் பொருள் யாது?

#79. கைலாஷ் உலக குழந்தைகள் கல்வி உரிமைக்காக எத்தனை நாடுகளில் நடைப்பயணம் சென்றுள்ளார்.

#80. வேலுநாச்சியார் பிறந்த வருடம் எது?

#81. “குழந்தைகளைப் பாதுகாப்போம்” என்னும் இயக்கத்தை தொடங்கியவர் யார்?

#82. கீழ்க்காணும் சொற்களில் காலப்பெயருக்கு பொருந்துவதை தேர்ந்தெடு?

#83. காந்தியடிகளின் உலகம் போற்றிய எளிமை திருக்கோலம் என்று கூறப்படும் தோற்றம் காந்தி தமிழ்நாட்டின் எந்த ஊருக்கு வருகைப் புரிந்ததால் ஏற்பட்டது?

#84. Light of Asia (லைட் ஆஃப் ஆசியா) என்ற நூலை தழுவி எழுதப்பட்ட நூல் எது?

#85. “வெகுளி” எதிர்ச்சொல் தருக ________.

#86. உள்ளதை உள்ளவாறு கூறும் அணி ________

#87. காரணப்பெயரை கண்டறிந்து விடையளிக்க.

#88. 1937 சென்னை இலக்கிய மாநாடு யாருடைய தலைமையில் நடைபெற்றது?

#89. “முற்றும்” என்பதன் பொருள் தருக :

#90. கைலாஷ் கடந்த முப்பது ஆண்டுகளில் எத்தனை ஆயிரம் குழந்தை தொழிலாளர்களை மீட்டுள்ளார்?

#91. தாராபாரதி இயற்றிய நூல்களில் அல்லாத ஒன்று?

#92. சுதேசி நாவாய்ச் சங்கம் ஏற்படுத்த பட்ட நாள் எது?

#93. தேசம் உடுத்திய நூலாடை எனக் கவிஞர் குறிப்பிடும் நூல் எது?

#94. ஏழைகளுக்கு உதவி செய்வதே _______ ஆகும்.

#95. அறநூல்களில் கூறப்படும் அறங்களுள் சிறந்தது எது?

#96. எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்துதல் _________.

#97. ஆசிய ஜோதி எந்த மொழியில் எழுதப்பட்ட நூலை தழுவிய நூல்?

#98. ஹிதேந்திரன் எதனை அணிந்திருந்தால் தம் உயிரை காப்பாற்றியிருக்க முடியும்?

#99. கூர் என்ற சொல்லின் பொருள் என்ன?

#100. பரிசு பெறும்போது நம் மனநிலை என்னவாக இருக்கும்?

Finish

 

 

 

 

 

மெய் என்பதற்கு பொருள் என்ன?

a) நேர்மை b) உண்மை                         c) வறுமை                                d) பொம்மை

 

தாராபாரதியின் இயற்பெயர் யாது?

a) இராமகிருஷ்ணன் b) சிவராமன்

c) இராதாகிருஷ்ணன்                                         d) இராமானுசர்

 

கீழ்க்காணும் சொற்களில் காலப்பெயருக்கு பொருந்துவதை தேர்ந்தெடு?

a) செடி b) மயில்                                      c) வாரம்                            d) பள்ளி

 

கவிமணி தேசிக விநாயகனார் எந்நூற்றாண்டில் வாழ்ந்த கவிஞர்?

a) 18 b) 19                                  c) 20                                  d) 17

 

1921 காந்தியடிகள் தமிழ்நாட்டுக்கு வந்த பொழுது எந்த பகுதிக்கு புகை வண்டியில் பயணம் மேற்கொண்டார்?

a) திருச்சி             b) திருவள்ளூர்                  c) தஞ்சாவூர்         d) மதுரை

 

தானமாக கொடுக்கப்பட்ட ஹிதேந்திரனின் உறுப்பு ________

a) கண்         b) நுரையிரல்                         c) இதயம்                                  d) சிறுநீரகம்

 

‘லைட் ஆஃப் ஆசியா’ என்ற ஆங்கில நூலின் ஆசிரியர் யார்?

a) புத்தர்              b) எட்வின் அர்னால்டு          c) எர்னஸ்ட் ஹமிங்வே            d) ராபர்ட் வில்லியம்

 

காந்தியடிகள் எந்தப் பெரியவரின் அடிநிழலில் இருந்து தமிழ் கற்க வேண்டும் என்று விரும்பினார்?

a) திரு. வி. க                     b) பாரதியார்                  c) நாமக்கல் கவிஞர்                         d) உ. வே. சா

 

பொருத்தமற்றதை தேர்ந்தெடுக்க.

a) இலக்கிய மாநாடு –                   காந்தி

b) தமிழ் கையேடு –              பாரதிதாசன்

c) தமிழ்நாட்டுக் கவிஞர் –                   பாரதியார்

d) குற்றாலம் –                   அருவி

 

எங்கு நடைபெற்ற போரில் முத்துவடுகநாதர் வீர மரணமடைந்தார்?

a) காளையார்கோவில்                              b) விருப்பாச்சி           c) இராமநாதபுரம்       d) மதுரை

 

இனிமை + உயிர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் _________

a) இன்உயிர்      b) இனிய உயிர்                   c) இன்னுயிர்                       d) இனிமைஉயிர்

 

பாதம் என்னும் சிறுகதை எந்த தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டது?

a) விலங்குகளின் உரையாடல்                b) தாவரங்களின் உரையாடல்

c) கால்களின் உரையாடல்                       d) உறுப்புகளின் உரையாடல்

 

இலக்கண அடிப்படையில் சொற்கள் எத்தனை வகைப்படும்?

a) 3                    b) 5                          c) 4                                     d) 2

 

தேசம் உடுத்திய நூலாடை எனக் கவிஞர் குறிப்பிடும் நூல் எது?

a) திருவாசகம் b) திருக்குறள்                    c) திரிகடுகம்                          d) திருப்பாவை

 

உள்ளதை உள்ளவாறு கூறும் அணி ________

a) உயர்வு நவிற்சி அணி b) இயல்பு நவிற்சி அணி

c) உவமை நவிற்சி அணி d) வேற்றுமை அணி

 

கலைக்கூடமாகக் காட்சி தருவது எது?

a) சிற்பக்கூடம்                     b) ஓவியக்கூடம்                 c) பள்ளிக்கூடம்                    d) சிறைக்கூடம்

 

நூலாடை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _______

a) நூல் + ஆடை b) நூலா + டை

c) நூல் + லாடை d) நூலா + ஆட

 

குழந்தைகளைத் தொழிலாளர்களாக மாற்றுவது மனிதத் தன்மைக்கு எதிரான குற்றம் கூறியவர் யார்?

a) அப்துல் கலாம் b) கைலாஷ் சத்யார்த்தி

c) ஜவஹர்லால் நேரு d) காமராசர்

 

சோம்பல் என்னும் சொல்லுக்குரிய பொருத்தமான எதிர்ச்சொல் எது?

a) அழிவு b) துன்பம்                                  c) சுறுசுறுப்பு                         d) சோகம்

 

பரிசு பெறும்போது நம் மனநிலை என்னவாக இருக்கும்?

a) கவலை b) துன்பம்                                  c) மகிழ்ச்சி                       d) சோர்வு

 

வாழ்வில் உயர கடினமாக _______ வேண்டும்.

a) பேச b) சிரிக்க                                    c) நடக்க                                     d) உழைக்க

 

மணிமேகலை கையில் இருந்த அமுதசுரபியில் உணவு இட்டவர் யார்?

a) சித்திரை                b) ஆதிரை                           c) காயசண்டிகை             d) தீவதிலகை

 

இடுகுறிப்பெயரை கண்டறிந்து விடையளிக்க.

a) பறவை b) மண்                              c) முக்காலி                             d) மரங்கொத்தி

 

103 என்பதன் தமிழ் எண்ணுரு ________.

a) உ ங b) க 0 ங                            c) க ங று                                     d) உ று

 

இடுகுறிச்சிறப்புப் பெயரை கண்டறிக.

a) வயல் b) வாழை                         c) மீன்கொத்தி                     d) பறவை

 

 

ஏழைகளுக்கு உதவி செய்வதே _______ ஆகும்.

a) பகை b) ஈகை                                     c) வறுமை                                d) கொடுமை

 

ஏவல் என்ற‌ சொல்லின் பொருள் என்ன?

a) உயர்வு b) தாழ்வு                                     c) தொண்டு                          d) பணிவு

 

உள்ளத்தில் _______ இல்லாமல் இருப்பதே சிறந்த அறமாகும்.

a) மகிழ்ச்சி b) மன்னிப்பு                            c) துணிவு                                   d) குற்றம்

 

புத்தரின் வரலாற்றைக் கூறும் நூல் எது?

a) ஜீவ ஜோதி b) ஆசிய ஜோதி                c) நவ ஜோதி                          d) ஜீவன் ஜோதி

 

ஒருவர் செய்யக் கூடாதது ________.

a) நல்வினை b) தீவினை                          c) பிறவினை                         d) தன்வினை

 

’எளிதாகும்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

a) எளிது + தாகும் b) எளி + தாகும்                   c) எளிது + ஆகும்           d) எளிதா + ஆகும்

 

எந்த நான்கு குணம் இல்லாது வாழ்வது அறம் என்று வள்ளுவப்பெருந்தகை குறிப்பிடுகிறார்?

a) மாசு, இன்னாச்சொல், சினம், புரை

b) பொறாமை, பேராசை, சினம், கடுஞ்சொல்

c) பேதமை, பேராசை, சினம், கடுஞ்சொல்

d) பொறாமை, பொருளாசை, சினம், கடுஞ்சொல்

 

எங்கு நடைபெற்ற கூட்டத்தில் வேலுநாச்சியார் “நாம் சிவகங்கை இழந்து எட்டு ஆண்டுகள் ஆகிவிட்டன” என்று கூறினார்?

a) திருச்சி b) சிவகங்கை                       c) திண்டுக்கல்                     d) மதுரை

 

“தமக்கென முயலா நோன்றாள் – பிறர்க்கென முயலுநர் உண்மையானே” – என்ற அடிகள் இடம் பெற்றுள்ள நூல் எது?

a) அகநானுறு b) புறநானுறு                  c) நற்றிணை                        d) கலித்தொகை

 

எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்துதல் _________.

a) மனித வாழ்க்கை b) மனித உரிமை

c) மனித நேயம்                                                                              d) மனித உடைமை

 

தம் பொருளைக் கவர்ந்தவரிடமும் _________ காட்டியவர் வள்ளலார்.

a) கோபம் b) வெறுப்பு                              c) கவலை                                 d) அன்பு

 

அன்னை தெரசாவிற்கு _________க்கான நோபல் பரிசு கிடைத்தது.

a) பொருளாதாரம் b) இயற்பியல்

c) மருத்துவம் d) அமைதி

 

ஆடுகள் எந்த மன்னனின் யாகத்திற்காக கொண்டு செல்லப்பட்டன என்று ஆசியஜோதி குறிப்பிடுகிறது?

a) அஜாத சத்குரு b) பிந்துசாரர்                           c) பிம்பிசாரர்                         d) அசோகர்

 

வேலுநாச்சியார் பிறந்த வருடம் எது?

a) 1720 b) 1730                           c) 1740                             d) 1750

 

 

கூர் என்ற சொல்லின் பொருள் என்ன?

a) மிகுதி b) தகுதி                                      c) பகுதி                                        d) தொகுதி

 

பிற உயிர்களின் எதனைக் கண்டு வருந்துவதே அறிவின் பயனாகும் என்று திருவள்ளுவர் கூறுகிறார்?

a) மகிழ்வை b) செல்வத்தை                   c) துன்பத்தை                      d) பகையை

 

“முற்றும்” என்பதன் பொருள் தருக :

a) முடிந்ததும் b) முழுவதும்                        c) பாதி                                           d) தொடக்கம்

 

புவியரசு என்ற கவிஞர் மொழி பெயர்த்த நூலின் பெயர்?

a) தீர்க்கதரிசி                       b) கதாவிலாசம்                   c) தேசாந்திரி                         d) உபாண்டவம்

 

கோ என்பதன் பொருள் யாது?

a) மான் b) பசு                                             c) நாய்                                           d) பூனை

 

எஸ். ராமகிருஷ்ணன் நூல்களில் தவறானதை தேர்ந்தெடுக்க.

a) உபபாண்டவம் b) தீர்க்கதரிசி

c) கதாவிலாசம் d) தேசாந்திரி

 

பெயர்ச்சொல் எத்தனை வகைப்படும்?

a) 4 b) 5                                     c) 6                                     d) 7

 

தாராபாரதி இயற்றிய நூல்களில் அல்லாத ஒன்று?

a) புதிய விடியல்கள் b) இது எங்கள் கிழக்கு

c) விரல் நுனி வெளிச்சங்கள் d) தேன் மழை

 

ரவி புத்தகம் படித்தான் என்பது என்ன பெயர்?

a) இடப்பெயர் b) காலப்பெயர்

c) சினைப்பெயர் d) பொருட்பெயர்

 

வள்ளலார் “சத்திய தருமசாலையை” எங்கு தொடங்கினார்?

a) கடலூர் b) வடலூர்

c) திருவண்ணாமலை d) காஞ்சிபுரம்

 

காவியா இனிமையாக பேசுவாள் என்பது ________.

a) சினைப்பெயர் b) பண்புப்பெயர்

c) தொழிற்பெயர் d) காலப்பெயர்

 

உலக உயிர்கள் எல்லாம் துன்பம் இன்றி இன்புற்று வாழ வேண்டும் என்று விரும்பியவர் யார்?

a) திருவள்ளுவர் b) ஔவையார்

c) புத்தர்                                                                                                  d) வள்ளலார்

 

கவிமணி தேசிக விநாயகனார் எத்தனை ஆண்டுகள் பள்ளி ஆசிரியராக பணியாற்றியவர்?

a) 40 b) 26                                  c) 36                                  d) 38

 

Light of Asia (லைட் ஆஃப் ஆசியா) என்ற நூலை தழுவி எழுதப்பட்ட நூல் எது?

a) ஆசிய ஜோதி                                                                            b) தீர்க்கதரசி

c) மலரும் மாலையும் d) நீங்கள் நல்லவர்

 

 

வேலுநாச்சியாரின் பெண்கள் படைப்பிரிவுக்கு தலைமை ஏற்றவர் யார்?

a) குயிலி                                                                                           b) இராணி மங்கம்மாள்

c) உடையாள் d) லட்சுமி சேகல்

 

“வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்” என்று கூறியவர் யார்?

a) திருவள்ளுவர் b) ஒளவையார்

c) புத்தர் d) வள்ளலார்

 

கண்ணன் மாலையில் விளையாடினான் என்பது எவ்வகைப் பெயர்?

a) பொருட்பெயர்                                                                          b) இடப்பெயர்

c) காலப்பெயர் d) சினைப்பெயர்

 

“மக்களுக்கு செய்யும் பணியே இறைவனுக்கு செய்யும் பணி” என்று வாழ்ந்தவர் யார்?

a) வள்ளலார் b) திருமூலர்                           c) அன்னை தெரசா     d) புத்தர்

 

அணி என்பதற்கு பொருள் என்ன?

a) உடை b) அணிதல்                             c) அழகு                                    d) நாணம்

 

ஹிதேந்திரன் வாழ்ந்த ஊர் எது?

a) திருவாதவூர் b) திருக்கழுக்குன்றம்

c) திருவானக்காவல் d) திருவாரூர்

 

“குழந்தைகளைப் பாதுகாப்போம்” என்னும் இயக்கத்தை தொடங்கியவர் யார்?

a) அப்துல் கலாம் b) கைலாஷ் சத்யார்த்தி

c) ஜவஹர்லால் நேரு d) மகாத்மா காந்தி

 

“பூதலம்” பொருள் தருக:

a) உலகம் b) பூமி                                          c) கடல்                                        d) எரிமலை

 

தம் + உயிர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்:

a) தம்முயிர்                     b) தமதுயிர்                               c) தம்உயிர்                              d) தம்முஉயிர்

 

1937 சென்னை இலக்கிய மாநாடு யாருடைய தலைமையில் நடைபெற்றது?

a) பெரியார் b) பாரதியார்                             c) நேரு                                        d) காந்தி

 

அகர வரிசைப்படி எழுதுக: கருணை, பொறுமை, இரக்கம், உண்மை

a) இரக்கம், உண்மை, கருணை, பொறுமை

b) இரக்கம், உண்மை, பொறுமை, கருணை

c) உண்மை, இரக்கம், கருணை, பொறுமை

d) உண்மை, இரக்கம், பொறுமை, கருணை

 

தலை சிறந்த பண்பாக “ஆசிய ஜோதி” குறிப்பிடுவது எதனை?

a) அன்பு b) அறம்                                       c) இரக்கம்                               d) பெருமை

 

“Mercy” என்ற சொல்லின் தமிழ் சொல் என்ன?

a) அன்பு b) வலிமை                               c) கருணை                           d) வியப்பு

 

காரணப்பெயரை கண்டறிந்து விடையளிக்க.

a) மரம் b) வளையல்                        c) சுவர்                                          d) யானை

 

 

அன்னை தெரசாவிற்கு அடுத்து அமைத்திக்கான நோபல் பரிசு பெற்ற “இந்தியர்” யார்?

a) அப்துல் கலாம் b) கைலாஷ் சத்யார்த்தி

c) ஜவஹர்லால் நேரு d) மகாத்மா காந்தி

 

ஹிதேந்திரன் எதனை அணிந்திருந்தால் தம் உயிரை காப்பாற்றியிருக்க முடியும்?

a) தலைக்கவசம் b) இருக்கை அணி

c) காலனி d) கவசஉடை

 

யார் எழுதிய தமிழ்க்கையேடு காந்தியடிகளை மிகவும் கவர்ந்தது?

a) வீரமாமுனிவர் b) ஜி. யு. போப்

c) கிருஷ்ணமூர்த்தி d) வையாபுரி

 

காளிதாசனின் தேனிசைப் பாடல்கள் எதிரொலிக்கும் இடம் என்று கவிஞர் குறிப்பிடுவது?

a) காவிரிக்கரை b) வைகைக்கரை

c) கங்கைக்கரை d) யமுனைக்கரை

 

ஒரு பொருளின் இயல்பை மிகைப்படுத்தி அழகுடன் கூறுவது எவ்வகை அணி ஆகும்?

a) உயர்வு நவிற்சி அணி                                                       b) இயல்பு நவிற்சி அணி

c) உவமை நவிற்சி அணி d) வேற்றுமை அணி

 

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல மற்றவர் மனதில் நீ வாழும் வரை – யாருடைய கூற்று?

a) வள்ளலார் b) திருமூலர்

c) அன்னை தெரசா                                                             d) புத்தர்

 

காந்தியடிகளின் உலகம் போற்றிய எளிமை திருக்கோலம் என்று கூறப்படும் தோற்றம் காந்தி தமிழ்நாட்டின் எந்த ஊருக்கு வருகைப் புரிந்ததால் ஏற்பட்டது?

a) காரைக்குடி b) சென்னை                        c) குற்றாலம்                           d) மதுரை

 

‘சிறைக்கோட்டம் அறக்கோட்டமாக மாற வேண்டும்’ என்று மன்னரிடம் கூறியவர் யார்?

a) கண்ணகி b) தீவதிலகை                       c) ஆதிரை                               d) மணிமேகலை

 

தமிழ் மொழியின் உபநிடதம் என்ற நூலின் ஆசிரியர் யார்?

a) மாணிக்கவாசகர் b) திருநாவுக்கரசர்

c) தாயுமானவர்                                                                               d) குமரகுருபரர்

 

நோயாளிகளிடம் அன்பு காட்டியவர் யார்?

a) வள்ளலார் b) திருமூலர்

c) அன்னைதெரசா                                                                 d) புத்தர்

 

பசிப்பிணியை போக்கியவர் யார்?

a) திருவள்ளுவர் b) அன்னைதெரசா

c) புத்தர் d) வள்ளலார்

 

கைலாஷ் கடந்த முப்பது ஆண்டுகளில் எத்தனை ஆயிரம் குழந்தை தொழிலாளர்களை மீட்டுள்ளார்?

a) 86000                b) 76000                          c) 56000                          d) 66000

 

‘இன்று எனக்கு வேறு பணி இருக்கிறது’ எனக் கூறி தங்களது பொதுக்கூட்டத்தை வேறொரு நாள் மாற்ற முடியுமா? என காந்தி கேட்டதற்கு ‘அது முடியாது’ எனக் கூறியவர் யார்?

a) பாரதிதாசன் b) இராஜாஜி                           c) பாரதியார்                            d) உ.வே.சா

 

“வெகுளி” எதிர்ச்சொல் தருக ________.

a) சினம் b) நாணம்                                  c) வெறுப்பு                               d) மகிழ்ச்சி

 

தோட்டத்தில் மேயுது வெள்ளைப்பசு அங்கே

துள்ளிக் குதிக்குது கன்றுக்குட்டி – என்ற பாடலின் ஆசிரியர் யார்?

a) நாமக்கல்கவி b) பகுத்தறிவு                        c) விடுதலைகவி              d) கவிமணி

 

“படபட” – இலக்கண குறிப்பு தருக.

a) அடுக்குத் தொடர் b) உவமைத் தொகை

c) உம்மைத் தொகை d) இரட்டைக் கிளவி

 

அறநூல்களில் கூறப்படும் அறங்களுள் சிறந்தது எது?

a) துன்பம் செய்தவர்க்கும் நன்மை செய்தல்

b) வறியவர்க்கு ஈதல்

c) பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்

d) மாசில்லா மனம் கொள்ளுதல்

 

“கருணை” – பொருள் தருக.

a) அன்பு b) பாசம்                                  c) இரக்கம்                            d) பணிவு

 

தமிழாக்கம் தருக: Transplantation

a) புற்றுநோய் சிகிச்சை b) உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை

c) இரத்த மாற்று சிகிச்சை d) தொழுநோய் சிகிச்சை

 

ஆங்கிலேயர்களின் ரௌலட் சட்டம் நடைமுறையில் இருந்த போது காந்தியடிகள் எப்பொழுது சென்னைக்கு வந்தார்?

a) ஐனவரி, 1919 b) பிப்ரவரி, 1919                    c) மார்ச், 1919                           d) ‌ஏப்ரல், 1919

 

தேசிக விநாயகனார் ________ என்னும் பட்டம் பெற்றார்.

a) கவிராஜா b) கவியரசு                               c) கவிஞாயிறு                     d) கவிமணி

 

ஆசிய ஜோதி எந்த மொழியில் எழுதப்பட்ட நூலை தழுவிய நூல்?

a) பிரெஞ்சு b) ஆங்கிலம்                       c) அரபு                                         d) இலத்தின்

 

சுதேசி நாவாய்ச் சங்கம் ஏற்படுத்த பட்ட நாள் எது?

a) 1906 நவம்பர் 16 b) 1906 அக்டோபர் 16

c) 1906 செப்டம்பர் 16 d) 1906 டிசம்பர் 16

 

கலீல் கிப்ரான் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?

a) அமெரிக்கா b) லெபனான்                     c) மொரீயசு                              d) லண்டன்

 

குழந்தைகளின் கல்வி மற்றும் உரிமைக்காக நாடு கடந்து பரப்புரை செய்தவர் யார்?

a) அப்துல் கலாம்                b) கைலாஷ் சத்யார்த்தி

c) ஜவஹர்லால் நேரு d) அன்னை தெரசா

 

மணிமேகலை எந்தத் தீவில் அமுதசுரபியைப் பெற்றார்?

a) மாபல்லத் தீவு b) மணிமேகலாத் தீவு

c) மணிபல்லவத் தீவு                                                                d) தீவதிலகைத் தீவு

 

கவிஞர் தமது கருத்தைச் சுவையோடு சொல்வதற்கு உதவுவது எது?

a) செய்யுள் b) அணி                                 c) யாப்பு                                        d) அளபெடை

கோமுகி என்பதின் பொருள் என்ன?

a) பசுவின் முகம் போல b) அரசனின் முகம் போல

c) மலரின் முகம் போல d) வாடிய முகம் போல

 

வள்ளலார் நிறுவிய சத்திய தருமசாலை எதற்காக தொடங்கப்பட்டது?

a) தியானம் செய்ய b) சமய வழிபாடு

c) பசிப்பிணி போக்க                                                             d) கல்விப்பணி செய்ய

 

‘தம் உயிர்போல் எவ்வுயிரும் தானென்று தண்டருள் கூர்’ என்ற வரி இடம்பெறும் நூல் எது?

a) கவிமணி பாடல்கள் b) பாரதியார் பாடல்கள்

c) தாயுமானவர் பாடல்கள் d) பாரதிதாசன் பாடல்கள்

 

கைலாஷ் உலக குழந்தைகள் கல்வி உரிமைக்காக எத்தனை நாடுகளில் நடைப்பயணம் சென்றுள்ளார்.

a) 103                               b) 102                               c) 104                                d) 105

 

தாயுமானவர் யாரிடம் தலைமைக் கணக்கராகப் பணிபுரிந்தார்?

a) திருச்சியை ஆண்ட விசயரகுநாத சொக்கலிங்கர்

b) திருச்சியை ஆண்ட முதலாம் குலோத்துங்கச்சோழன்

c) திருச்சியை ஆண்ட இரண்டாம் குலோத்துங்கச்சோழன்

d) திருச்சியை ஆண்ட மூன்றாம் குலோத்துங்கச்சோழன்

 

உறுப்பு கொடையளித்த ஹிதேந்திரன் என்பவரின் தாய் தந்தையர் எந்த துறையைச் சேர்ந்தவர்கள்?

a) பொறியாளர்             b) ஆசிரியர்

c) மருத்துவர்                                                                                 d) வழக்கறிஞர்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button