6th Tamil Revision Test 100 Questions

Results

-

#1. யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் - என்று தமிழின் இனிமையை வியந்து பாடியவர் யார் ?

#2. அப்துல்கலாம் கூற்று படி வெற்றியை அடையும் வழி எது ?

#3. ஆசியாக் கண்டத்திலேயே மிகப் பெரிய நூலகம் அமைந்துள்ள நாடு ?

#4. பாவலரேறு என்று அழைக்கப்படுபவர் யார் ?

#5. காக்கைகுருவி எங்கள் சாதி - என்று பாடியவர் ?

#6. ‘புதுமைக ளின் வெற்றியாளர்’ என்னும் பட்டத்தைச் சோபியாவுக்கு வழங்கியது எது ?

#7. கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு- என்று பாடியவர் யார் ?

#8. ஒருவர் செய்யக் கூடாதது ________

#9. சரியானதை கண்டறிக

#10. சொல்லின் இடையில் வரும் எழுத்துகள் பற்றி சரியானதை கண்டறிக.

#11. தமிழில் கிடைத்துள்ள மிகப் பழைமையான இலக்கண நூல்?

#12. தவறானதை தேர்ந்தெடு

#13. இடுகுறிச்சிறப்புப் பெயரை வட்டமிடுக.

#14. கனிச்சாறு எத்தனை தொகுதிகளாக வெளிவந்துள்ளன?

#15. டீப் புளூ (Deep blue) என்னும் மீத்திறன் கணினி (Super Computer) உருவாக்கிய நிறுவனம் ?

#16. எந்த நாள் தேசிய அறிவியல் நாளாக அனுசரிக்கப்படுகிறது?

#17. ரோபோ என்ற சொல்லை முதன் முதலில் பயன்படுத்தியவர் ?

#18. காரல் கபெக் எந்த நாட்டைச் சேர்ந்தவர் ?

#19. அரிச்சுவடி - என்பதன் பொருள் யாது ?

#20. வானை அளப்போம் கடல் மீனையளப்போம் சந்திர மண்டலத்தியல் கண்டுதெளிவோம் சந்தி தெருப்பெருக்கும் சாத்திரம் கற்போம் - என்று பாடியவர் ?

#21. சித்தம் - என்பதன் பொருள் கூறுக.

#22. 'செம்ப யிர்’ என்னும் சொல்லை ப் பிரித்து எழுதக் கிடைப்பது ---------

#23. மூதுரை உள்ள பாடல்களின் எண்ணிக்கை ?

#24. பிற உயிர்களின் _______க் கண்டு வருந்துவதே அறிவின் பயனாகும்.

#25. பெற்ற தாயின் புகழும் நீ பிறந்த மண்ணின் புகழும் வற்றாமல் உன்னோடு வாழ்ந்திட வேண்டும் ?

#26. 'நின்றிருந்த’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது________

#27. பொறையுடைமை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ---------

#28. தேன் தோன்றியது போல மக்கள் நாவில் செந்தமிழே! நீ தோன் றி வளர்ந்தாய் ! வாழி! - என்று தமிழின் சிறப்பை பாடியவர் யார் ?

#29. தமிழென் கிளவியும் அதனோ ரற்றே - என்று பாடியவர்?

#30. பாரதி என்று பட்டம் சுப்ரமணியனுக்கு வழங்கியவர் யார் ?

#31. எந்த பல்கலைக்கழகத்திற்கு காமராசர் பல்கலைக்கழகம் என்று தமிழக அரசால் பெயரிடப்பட்டது ?

#32. எதனை அடிப்படையாக கொண்டு பறவைகள் இடம் பெயர்கின்றன?

#33. மனிதன் இல்லாத உலகில் பறவைகள் வாழமுடியும்! பறவைகள் இல்லாத உலகில் மனிதன் வாழமுடியாது! - என்று கூறியவர்?

#34. “இராமன் விளைவு” என்னும் தமது கண்டுபிடிப்பை வெளியிட்ட ஆண்டு ?

#35. 'சிட்டுக்குருவியின் வீழ்ச்சி'(The fall of sparrow) - என்ற வாழ்க்கை வரலாற்று நூல் யாருடையது ?

#36. மக்கள் கவிஞர் என்னும் சிறப்புப் பெயரால் அழைக்கப்படுபவர் யார் ?

#37. ஏழைகளுக்கு உதவி செய்வதே _______ஆகும்.

#38. ரோபோ என்ற சொல்லுக்கு __________ என்பது பொருள்.

#39. நானிலம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது----------

#40. மாணிக்கம் என்ற இயற்பெயர் கொண்டவர் யார்?

#41. ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய நூலகம் அமைந்துள்ள மாநிலம் ?

#42. நெய்தல் திணையின் பூ எது ?

#43. நெய்தல் திணையின் மக்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?

#44. கொய்யாக்கனி, பாவியக்கொத்து, நூறாசிரியம் - ஆகிய நூலின் ஆசிரியர் யார் ?

#45. புத்தரின் வரலாற்றைக் கூறும் நூல் எது?

#46. தமிழே உயிரே வணக்கம் தாய்பிள்ளை உறவம்மா உனக்கும் எனக்கும்...... என்று பாடியவர் யார்?

#47. என்று பிறந்தவள் என்று உணராத இயல்பினளாம் எங்கள் தாய்! - என்று பாரதத்தாயின் தொன்மையை பாடியவர் ?

#48. சரியானதை கண்டறிக

#49. பார் - என்பதன் பொருள் என்ன?

#50. நாட்டுப்புற இயல் ஆய்வு என்ற நூலை தொகுத்தவர் யார் ?

#51. பொருத்துக 1) மாசற – குற்றம் இல்லாமல் 2) சீர்தூக்கின் – ஒப்பிட்டு ஆராய்ந்தால் 3) தேசம் - நாடு

#52. கலம் + ஏறி என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்----------

#53. கொன்றை வேந்தன், நல்வழி-என்ற நூல்களின் ஆசிரியர் ?

#54. நல்லினத் தாரோடு நட்டல் - என்று பாடியவர் யார் ?

#55. அப்துல் கலாம் அவர்களின் வாழ்க்கைக்கு வலு சேர்த்த திருக்குறள் எது ?

#56. தம் கவிதைகளில் பெண்கல்வி, கைம்பெண் மறுமணம், பொதுவுடைமை, பகுத்தறிவு முதலான புரட்சிகரமான கருத்துகளைப் பாடுபொருளாகப் பாடியவர் யார்?

#57. தமிழ் எங்கள் இளமைக்குப் பால்! – இன்பத் தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்! - யாருடைய கூற்று ?

#58. தனித்தமிழையும் தமிழுணர்வையும் பரப்பிய பாவலர் யார்?

#59. ஆழக்கடல் என்னும் செல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______________.

#60. தவறானதை கண்டறிக

#61. ஆழக் கடல்கடந்தான் அஞ்சும் சமர்கடந்தான் சூழும் பனிமலையைச் சுற்றிக் கொடிபொறித்தான் - என்று பாடியவர் யார் ?

#62. ஆசாரக்கோவையை இயற்றியவர் ?

#63. ’பொய்யகற்றும்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _________

#64. வாழ்வில் உயர கடினமாக _______வேண்டும்.

#65. பொறையுடைமை - என்பதன் பொருள்?

#66. ஊழி பலநூறு கண்டதுவாம் அறிவு ஊற்றெனும் நூல்பல கொண்டதுவாம்...என்று பாடியவர் யார்?

#67. கல்வி வளர்ச்சி நாள் எப்போது கொண்டாடப்படுகிறது ?

#68. சரியானதை தேர்ந்தெடு.

#69. ஆசாரக்கோவையில் கூறப்படும் ஒவ்வொரு பாடலின் அறக்கருத்துக்களின் எண்ணிக்கை ?

#70. எளிய தமிழில் சமூகச் சீர்திருத்தக் கருத்துகளை வலியுறுத்திப் பாடியவர் யார் ?

#71. காமராசருக்கு பாரத ரத்னா விருதை ஒன்றிய அரசு வழங்கிய ஆண்டு ?

#72. கன்னியாகுமரியில் காமராச ருக்கு மணிமண்டபம் அமைக்கப்பட்ட ஆண்டு ?

#73. உலகிலேயே முதன் முதலில் ரோபோவுக்கு குடியுரிமை வழங்கிய நாடு ?

#74. பெரியார் அவர்களால் காமராசர் எவ்வாறு அழைக்கப்பட்டார் ?

#75. காமராசர் பற்றிய தவறான கூற்றை கண்டறிக.

#76. வெள்ளிப் பனிமலையின் மீதுஉலாவுவோம் – அடி மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம் - என்று பாடியவர் யார் ?

#77. காரணப்பெயரை வட்டமிடுக.

#78. 48. மூத்தோர் சொல் வார்த்தைகளை மீறக் கூடாது – பண்பு முறைகளிலும் மொழிதனிலும் மாறக் கூடாது - என்றவர் யார் ?

#79. இராமன் அவர்களுக்கு நோப ல் பரிசைப் பெற்றுத் தந்த கேள்வி எது?

#80. தம் கவிதையின் வழியாக விடுதலை உணர்வை ஊட்டியவர்,மண் உரிமைக்காகவும் பெண் உரிமைக்காகவும்பாடியவர் யார்?

#81. தமிழன் கண்டாய் - என்று குறிப்பிட்டவர் யார் ?

#82. ஆசாரக்கோவையில் உள்ள வெண்பாக்களின் எண்ணிக்கை ?

#83. மூதுரை என்ற நூலின் ஆசிரியர் யார் ?

#84. தென்மொழி,தமிழ்ச்சிட்டு, தமிழ்நிலம் ஆகிய இதழ்களை நடத்தியவர் யார் ?

#85. மாசற என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது --------

#86. விளக்குகள் பல தந்த ஒளி (Lights from many lamps) என்ற புத்தகத்தின் ஆசிரியர் யார் ?

#87. இடுகுறிப்பெயரை வட்டமிடுக.

#88. மாணவர்கள் நூல்களை -------- கற்க வேண் டும்.

#89. ஒப்புரவு - என்பதன் பொருள்?

#90. மணிமேகலை கையில் இருந்த அமுதசுரபியில் உணவு இட்ட பெண் _______

#91. ஆசாரக்கோவை - பற்றிய சரியானதை தேர்ந்தெடு.

#92. இமிழ்கடல் வேலியை த் தமிழ்நா டு ஆக்கிய இதுநீ கருதினை ஆயின் - என்று பாடல் வரும் நூல் எது ?

#93. கைப்பொருள் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது__________

#94. பொருத்துக 1) சமர் – கப்பல் 2) மறம் - போர் 3) கலம் - வீரம்

#95. எளிது என்னும் சொல்லின் எதிர்ச்சொல் ------------

#96. வலசையின்போது பறவையின் உடலில்ஏற்படும் மாற்றங்கள் ?

#97. “தென்திசைக் குமரிஆடி வடதிசைக்கு ஏகுவீர் ஆயின்” - என்று வலசைபோதல் பற்றி பாடியவர் யார் ?

#98. புரட்சிக்கவி என அழைக்கப்படுபவர் யார் ?

#99. உள்ளத்தில் _______ இல்லாமல் இருப்பதே சிறந்த அறமாகும்.

#100. சிட்டுக்குருவியின் வாழ்நாள் ?

Finish

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button