6th Tamil Term – 1 Test 100 questions – TNPSC Group 4

6வது தமிழ் பருவம் - 1 தேர்வு 100 கேள்விகள் - TNPSC குரூப் 4

samacheer kalvi 6th tamil book term 1 100 questions for Group 4
6வது தமிழ் பருவம் – 1 தேர்வு 100 கேள்விகள் – TNPSC குரூப் 4

Results

-

#1. ‘தொலைவில் உள்ள பொருளின் உருவத்தை அருகில் தோன்றச் செய்ய முடியும்’ என்ற அறிவியல் கருத்தை கூறிய தமிழறிஞர் _________.

#2. “தமிழென் கிளவியும் அதனோ ரற்றே” என்ற இவ்வடி இடம்பெற்ற நூல் _________.

#3. சிறகடிக்காமல் கடலையும் தாண்டிப் பறக்கும் பறவை எது?

#4. “வானை அளப்போம் கடல் மீனையளப்போம் சந்திர மண்டலத்தியல் கண்டுதெளிவோம் சந்தி தெருப்பெருக்கும் சாத்திரம் கற்போம்” என்று பாடியவர் யார்?

#5. ஆர்டிக் ஆலா பயணம் செய்யும் தூரம் _________.

#6. உலகம், உயிர், ஒழி, ஊர், அன்பு, உயிர், மகிழ்ச்சி, புகழ், செல், முடி என்ற இவ்வெழுத்துகள் இடம்பெறும் நூல் _________.

#7. குறில் எழுத்து, நெடில் எழுத்து ஒலிக்கும் கால அளவு _________.

#8. எது தானியங்கிகளுக்கும், எந்திர மனிதர்களுக்கும் இடையே உள்ள முக்கிய வேறுபாடு?

#9. தேசிய அறிவியல் தினம் என்று அனுசரிக்கப்படுகிறது??

#10. “தமிழ் எங்கள் அறிவுக்கு _________ - இன்பத் தமிழ் எங்கள் கவிதைக்கு _________”

#11. சித்தம் என்பதன் பொருள் _________.

#12. சலீம் அலியின் வாழ்க்கை வரலாற்று நூலின் பெயர் _________.

#13. பிரித்து எழுதுக: நிலத்தினிடையே

#14. எவற்றை அடிப்படையாக கொண்டு பறவைகள் இடம் பெயர்கின்றன?

#15. ‘கப்பல் பறவை’ தரையிறங்காமல் எவ்வளவு தூரம் பறக்கும்?

#16. பிற கோள்களுக்குச் சென்று ஆய்வு நடத்தவும், செயற்கைகோள்களை இயக்கவும் _______              பயன்படுகிறது.

#17. தமிழ் எழுத்துகள் பெரும்பாலும் _________ எழுத்துக்களாகவே உள்ளது.

#18. உயிர் எழுத்துகள் மெய்யெழுத்துக்களுடன் இணைந்து உயிர்மெய் எழுத்துக்களாக               மட்டுமே _________ வரும்.

#19. சப்பாத்திக் கள்ளி, தாழை என்பதன் இலைப்பெயர் _________.

#20. பரந்து விரிந்து இருப்பதால் கடலுக்கு பெயர் _________.

#21. மெய்யெழுத்துக்கள் பதினெட்டும் _________ வராது.

#22. ‘டீப் புளூ (Deep Blue)’ என்னும் மீத்திறன் கணினியை உருவாக்கிய நிறுவனம் _______.

#23. Sensors என்பதன் தமிழ் சொல் என்ன?

#24. மெய் என்பது _________ எனப் பொருள்படும்.

#25. தமிழே உன்னை நினைக்கும் தமிழன் என் நெஞ்சம் இனிக்கும் இனிக்கும்” என்று பாடியவர் _________.

#26. மொழியை கணினியில் பயன்படுத்த வேண்டும் என்றால் அது _________ அடிப்படையில் வடிவமைக்கப்பட வேண்டும்.

#27. “ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்” என்ற பாடல் வரிகள் இடம் பெற்ற நூல் _________.

#28. திருக்குறள் எத்தனை மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது?

#29. நெல்லை சு. முத்து எத்தனைக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்?

#30. “தமிழன் கண்டாய்” என்ற வரியின் மூலம் தமிழன் என்ற வார்த்தையை முதன்முதலில் பயன்படுத்திய புலவர் _________ ஆவார்.

#31. உலகுக்கு தொடக்கமாக விளங்குபவர் _________.

#32. உயிர்மெய் எழுத்துகளுள் _________ வரிசை சொல்லின் இறுதியில் வராது.

#33. எதிர்சொல் காண்க: அணுகு

#34. “ஊழி பலநூறு கண்டதுவாம் அறிவு            ஊற்றெனும் நூல்பல கொண்டதுவாம்” என்ற வரிகளை பாடியவர் _________.

#35. உலகச் சிட்டுக் குருவிகள் தினம் _________.

#36. ‘ரோபோ’ (Robot) என்னும் சொல்லை முதன்முதலாகப் பயன்படுத்தியவர் யார்?

#37. பொருள் கூறுக: கொங்கு

#38. எதன் உதவியால் உலகத்தையே நம் உள்ளங்கையில் காண்கிறோம்?

#39. தம்மை ஒத்த அலைநீளத்தில் சிந்திப்பவர் என்று மேதகு அப்துல் கலாம் அவர்களால் பாராட்டப்பெற்றவர் யார்?

#40. பொருள் கூறுக: காணி

#41. திருவள்ளுவர் எத்தனை ஆண்டுகளுக்கு முற்பட்டவர்?

#42. எத்தனை கிலோ எடையுள்ள ஆளில்லாச் செயற்கைகோளை இந்தியா நிலவுக்கு அனுப்பியுள்ளது?

#43. கேரி கேஸ்புரோவ் மற்றும் Deep Blue (டீப் புளூ) இடையே எப்போது சதுரங்கப் போட்டி நடந்தது?

#44. தற்போது வெகுவாக அழிந்து வரும் பறவையினம் எது?

#45. கீழ்கண்டவர்களுள் 2016ஆம் ஆண்டு ரியோவில் நடைபெற்ற மாற்றுத் திறனாளர் ஒலிம்பிக் போட்டியில் வென்றவர் யார்?

#46. வாயைத் திறத்தல், உதடுகளை விரித்தல் மற்றும் உதடுகளை குவித்தல் ஆகிய செயல்பாடுகளால் பிறக்கும் எழுத்துக்கள் _________ எனப்படும்.

#47. ‘ங, ஞ, ய, வ’ ஆகிய உயிர்மெய் எழுத்து வரிசையில், மொழி முதலில் வருவதாகக் குறிப்பிடப்பட்ட எழுத்துக்கள் தவிர பிற எழுத்துக்கள் _________ வராது.

#48. ‘கிழவனும் கடலும்’ என்ற ஆங்கில புதினம் எந்த ஆண்டு நோபல் பரிசு பெற்றது?

#49. “இவை தோற்றம் மனிதர் போல இல்லாமலும் இருக்கும், ஆனால் மனிதர்களைப் போல் செயல்களை நிறைவேற்றும்” என்று தானியங்கிகளுக்கு விளக்கம் தரும் கலைக்களஞ்சியம் _________.

#50. பொருள் தருக: என்பும்

#51. காரல் கபெக் என்பவர் எந்த நாட்டை சார்ந்தவர்?

#52. “கோட்சசுறா எறிந்தெனச் சுருங்கிய நரம்பின் முடிமுதிர் பரதவர்” என்ற அறுவை மருத்துவம் பற்றிய இவ்வரிகள் இடப்பெற்ற நூல் எது?

#53. முத்தமிழில் உணர்வில் கலந்து வாழ்வை நல்வழிப்படுத்துவது _________.

#54. உலகம் என்னும் சொல் இடம்பெற்ற நூல் _________.

#55. ‘சீரிளமை’ என்ற சொல்லை பிரிக்க கிடைக்கும் சொல் ________.

#56. பறவைகளை காப்பாற்ற நாம் வளர்க்க வேண்டிய மரங்கள் எவை?

#57. “என்று பிறந்தவள் என்று உணராத இயல்பினளாம் எங்கள் தாய்” என்று தமிழின் தொன்மையை கூறியவர் யார்?

#58. கீழ்க்கண்டவற்றுள் எவை புரட்சிக்கவியின் பாடலில் காணப்படும் புரட்சிக்கர கருத்துகள்?

#59. எது ‘வெற்றி தரும்’ என்று நெல்லை சு. முத்து கூறுகிறார்?

#60. ‘லிலியன் வாட்சன்’ எழுதிய _________ நூல் அப்துல் கலாம் ஐயாவிற்கு பிடிக்கும்.

#61. எந்தவொரு செயலையும் ________ செய்ய வேண்டும் என்று நெல்லை சு. முத்து கூறுகிறார்.

#62. பெருஞ்சித்திரனாரின் சிறப்பு பெயர் _________.

#63. _________ மட்டுமே உயிர் எழுத்துகளுடன் சொல்லின் இடையில் வரும்.

#64. _________ எழுத்து சொல்லின் இடையில் மட்டுமே வரும்.

#65. Supercomputer என்பதன் தமிழ் சொல் என்ன?

#66. வேளாண்மை என்னும் சொல் இடம்பெற்ற நூல் _________.

#67. கப்பல் பறவை வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது?

#68. போர்களத்தில் புண்பட்ட வீரர் ஒருவரின் காயத்தை வெண்ணிற ஊசியால் தைத்த செய்தி இடம்பெற்றுள்ள நூல் எது?

#69. மொழிபெயர்ப்பு: வலசை

#70. முதலில் வரும் எழுத்துக்களை _________ எழுத்துகள் என்பர்.

#71. சிட்டுக் குருவிகள் வாழத் தகுதியற்ற பகுதி _________.

#72. ‘கமுகு’ என்பதன் இலைப்பெயர் _________.

#73. வலசையின் போது பறவையின் உடலில் ஏற்படும் மாற்றங்களில் பொருந்துகின்ற ஒன்றை சுட்டுக.

#74. உலகில் முதன்முதலில் குடியுரிமை பெற்ற ரோபோவின் பெயர் என்ன?

#75. பூவின் ஏழு நிலைகளை சரியாக தேர்வு செய்க:

#76. “பாதுகாப்புத் துறையைப் பொறுத்தவரை _____, ______ ஏவுகணைகளைச் செலுத்துவதில் வெற்றி பெற்றுள்ளோம்” என்று அப்துல் கலாம் ஐயா கூறுகிறார்.

#77. ஒருவர்க்கு மிகச்சிறந்த அணியாய் அமைவது _________.

#78. “தினையளவு போதாச் சிறுபுல்நீர் நீண்ட பனையளவு காட்டும் படித்தால்” என்ற வரிகளை பாடியவர் யார்?

#79. ‘மா’ எனும் ஓரெழுத்து ஒருமொழியின் பொருள் _________.

#80. மண் உரிமைக்காகவும், பெண் உரிமைக்காகவும் பாடியவர் யார்?

#81. உலகில் நெடுங்தொலைவு பயணம் செய்யும் பறவையினம் எது?

#82. பிரித்து எழுதுக: பாகற்காய்

#83. பொருத்துக:     1. முத்துச்சுடர் போல - மாடங்கள்     2. தூய நிறத்தில் - தென்றல்     3. சித்தம் மகிழ்ந்திட - நிலா ஒளி

#84. தமிழில் பயின்ற அறிவியல் அறிஞர்களில் சரியானவர்களைத் தேர்ந்தெடு.

#85. இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய்கவர்ந் _______

#86. “காணி நிலம் வேண்டும்” எனப் பாடியவர் யார்?

#87. இளங்கோவடிகள் எந்த மரபைச் சார்ந்தவர்?

#88. “திரவப்பொருளை எவ்வளவு அழுத்தினாலும் அவற்றின் அளவை சுருக்க முடியாது” என்ற கருத்தை கூறியவர் யார்?

#89. “திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்” என்ற பாடல் வரிகள் இடம்பெற்ற நூல் _________.

#90. ‘கனிச்சாறு’ என்னும் நூலில் இடம்பெற்றுள்ள தொகுதிகளின் எண்ணிக்கை _________.

#91. அப்துல் கலாம் ஐயா _________ தயாரிப்பதில் இந்தியா முன்னனியில் உள்ளது என்று கூறுகிறார்.

#92. க், ங், ச், ட், ந், த், ப் ஆகிய ஏழு மெய் எழுத்துகளும் சொல்லின் இறுதியாக _________.

#93. பொருள் தருக: உள்ளப்பூட்டு

#94. நல்ல புகழ்மிக்க புலவர்களுக்கு தமிழ் எதைப் போன்றது?

#95. முதல் எழுத்துக்களைச் சார்ந்து வரும் எழுத்துக்கள் __________ எனப்படும்.

#96. அருகு, கோரை என்பதன் இலைப்பெயர் _________.

#97. “இராமன் விளைவு” என்னும் கண்டுபிடிப்பு எப்போது வெளியிடப்பட்டது?

#98. உலக உயிர்களை “ஓரறிவு முதல் ஆறறிவு வரை” வகைப்படுத்தியவர் யார்?

#99. “நாராய், நாராய், செங்கால் நாராய்” என்ற பாடலை பாடியவர் யார்?

#100. எதனை தெளிந்து சொல்ல வேண்டும் என்று நெல்லை சு. முத்து கூறுகிறார்?

Finish

Are you ready to put your Tamil skills to the test? Look no further, as we bring you the ultimate challenge – the Samacheer 6th Tamil Book Term 1 100 Questions Test! Get ready to showcase your knowledge and dive into the fascinating world of Tamil literature.

The 6th Tamil Book Term 1 is a treasure trove of information, covering a wide range of topics such as poetry, prose, grammar, and more. It is designed to enhance your understanding of the language and help you develop a strong foundation in Tamil.

Now, imagine having to test your knowledge with not just a regular test, test consisting of 100 thought-provoking questions. This test is specifically designed to assess your comprehension, in samacheer 6th tamil term 1 critical thinking, and analytical skills. It will truly push you to your limits and make you realize the depth of your understanding of Tamil.

As you embark on this exciting journey, be prepared to encounter samacheer 6th tamil term 1 questions that require you to analyze poems, identify grammatical errors, and comprehend complex passages. The questions are carefully crafted to challenge your intellect and expand your horizons.

The  6th tamil term 1 samacheer Test is not just about scoring well; it is an opportunity for you to explore the beauty of Tamil literature and appreciate its rich cultural heritage in samacheer 6th tamil term 1 . Each question will take you on a journey through the pages of 6th tamil term 1 samacheer book, allowing you to immerse yourself in the words of legendary Tamil writers samacheer 6th tamil term 1.

The excitement builds as you progress through the test, answering one question after another. You may find yourself discovering new aspects of Tamil literature that you never knew existed. The test will not only test your knowledge but also ignite a passion for the language within you.

So, how can you prepare for this thrilling challenge? Start by revisiting the Samacheer 6th Tamil 1 and refreshing your memory on the various topics of samacheer 6th tamil term 1covered. Pay attention to the nuances of 6th tamil term 1 samacheer Tamil grammar, explore the depths of poetic imagery, and delve into the profound meanings hidden within the prose.

Additionally, practice solving previous year’s question from samacheer 6th tamil term 1 papers to get a feel for the type of questions that may be asked. This will help you familiarize yourself with the format and structure of the 6th tamil term 1 samacheer test, allowing you to strategize your approach and manage your time effectively.

Remember, the 6th tamil term 1 samacheer Test is not just an assessment; it is an opportunity for growth and self-discovery. Embrace the challenge with enthusiasm and curiosity, and let the excitement fuel your determination to excel.

As you embark on this incredible remember that success is not measured solely by your score but by the knowledge and insights you gain along the way. So, step up to the challenge, unleash your passion for Tamil literature, and let the 6th tamil term 1 samacheer 100 Questions Test be the catalyst for your linguistic journey. Good luck!

 1. நல்ல புகழ்மிக்க புலவர்களுக்கு தமிழ் எதைப் போன்றது?
  a) இளமையான பால்             b) துணைகொடுக்கும் தோள்
  c) கூர்மையான வேல்            d) எல்லையாகிய வான்
    2. எந்தவொரு செயலையும் ________ செய்ய வேண்டும் என்று நெல்லை சு. முத்து கூறுகிறார்.
    a) அறிவியல் ஆர்வத்துடன்             b) ஐயத்துடன்
    c) ஊக்கத்துடன்                                  d) ஈடுபாட்டுடன்
    3. தமிழே உன்னை நினைக்கும்
தமிழன் என் நெஞ்சம் இனிக்கும் இனிக்கும்” என்று பாடியவர் _________.
 a) பாவேந்தர்                                   b) காசி ஆனந்தன்
 c) பெருஞ்சித்திரனார்                  d) விடுதலைக்கவி
    4. கீழ்க்கண்டவற்றுள் எவை புரட்சிக்கவியின் பாடலில் காணப்படும் புரட்சிக்கர கருத்துகள்?
    a) விடுதலை, வறுமை ஒழிப்பு, சமூக சீர்திருத்தம்
    b) பெண் கல்வி, கைம்பெண் மறுமணம், பொதுவுடைமை, பகுத்தறிவு
    c) கல்வி, மக்களாட்சி, ஜாதி ஒழிப்பு
    d) மேற்கூறிய அனைத்தும்
    5. ‘கப்பல் பறவை’ தரையிறங்காமல் எவ்வளவு தூரம் பறக்கும்?
   a) 300 கிலோமீட்டர்           b) 500 கிலோமீட்டர்
   c) 400 கிலோமீட்டர்           d) 600 கிலோமீட்டர்
    6. பொருள் தருக: உள்ளப்பூட்டு
   a) உள்ளத்தின் அறியாமை       b) உள்ளே சென்று பூட்டு
   c) மனதை பூட்டு                           d) உள்ளத்தின் தெளிவு
    7. மெய் என்பது _________ எனப் பொருள்படும்.
       a) உயிர்             b) ஆத்மா          c) உண்மை             d) உடம்பு
    8. “என்று பிறந்தவள் என்று உணராத
இயல்பினளாம் எங்கள் தாய்” என்று தமிழின் தொன்மையை கூறியவர் யார்?
      a) பாரதிதாசன்                          b) பாரதியார்
      c) நாமக்கல் கவிஞர்                d) பெருஞ்சித்திரனார்
    9. தமிழ் எழுத்துகள் பெரும்பாலும் _________ எழுத்துக்களாகவே உள்ளது.
     a) இடஞ்சுழி           b) வலஞ்சுழி           c) நெட்டெழுத்து           d) குற்றெழுத்து
    10. “தமிழென் கிளவியும் அதனோ ரற்றே” என்ற இவ்வடி இடம்பெற்ற நூல் _________.
           a) அகத்தியம்            b) புறநானுறு          c) அகநானுறு            d) தொல்காப்பியம்
    11. பறவைகளை காப்பாற்ற நாம் வளர்க்க வேண்டிய மரங்கள் எவை?
        a) வாழை, தென்னை     b) ஆல், அரசு     c) மா, பனைd) சூழா, பலா
    12. பிரித்து எழுதுக: பாகற்காய்
        a) பாக்கு + இல் + காய்    b) பாகு + அல் + காய்      c) பாகற் + காய்       d) பாகு + ஆற்காய்
    13. போர்களத்தில் புண்பட்ட வீரர் ஒருவரின் காயத்தை வெண்ணிற ஊசியால் தைத்த செய்தி இடம்பெற்றுள்ள நூல் எது?
       a) பெருங்கதை       b) நற்றிணை      c) பட்டினப்பாலை     d) பதிற்றுப்பத்து
    14.  ‘மா’ எனும் ஓரெழுத்து ஒருமொழியின் பொருள் _________.
     a) மரம், விலங்கு, அழகு                      b) நோய், துன்பம், கடல்
     c) தலைவன், மன்னன், சிங்கம்        d) உயர்வு, மதில், ஓடம்
    15. பிற கோள்களுக்குச் சென்று ஆய்வு நடத்தவும், செயற்கைகோள்களை இயக்கவும் _______              பயன்படுகிறது.
     a) செயற்கை அறிவு கருவிகள்                       b) இணைய அறிவு கருவிகள்
     c) செயற்கை நுண்ணறிவு கருவிகள்           d) தானியங்கி கருவிகள்
    16. சப்பாத்திக் கள்ளி, தாழை என்பதன் இலைப்பெயர் _________.
         a) மடல்          b) கூந்தல்        c) தட்டை        d) தாள்
    17. _________ எழுத்து சொல்லின் இடையில் மட்டுமே வரும்.
        a) மெய்      b) ஆயுதம்          c) உயிர்மெய்        d) உயிர்
    18.  ‘சீரிளமை’ என்ற சொல்லை பிரிக்க கிடைக்கும் சொல் ________.
       a) சிரி + இளமை              b) சீர் + இளமை        c) சீர் + ரிளமை             d) சீ + ரிளமை
    19. “திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்” என்ற பாடல் வரிகள் இடம்பெற்ற நூல் _________.
        a) திருக்குறள்          b) சீவக சிந்தாமணி           c) சிலப்பதிகாரம்          d) மணிமேகலை
    20. ‘கனிச்சாறு’ என்னும் நூலில் இடம்பெற்றுள்ள தொகுதிகளின் எண்ணிக்கை _________.
        a) 8              b) 18              c) 12             d) 10
    21. “திரவப்பொருளை எவ்வளவு அழுத்தினாலும் அவற்றின் அளவை சுருக்க முடியாது” என்ற கருத்தை கூறியவர் யார்?
        a) தொல்காப்பியர்           b) ஔவையார்           c) அகத்தியர்         d) திருவள்ளுவர்
    22. பூவின் ஏழு நிலைகளை சரியாக தேர்வு செய்க:
       a) முகை, மொட்டு, அரும்பு, மலர், அலர், வீ, செம்மல்
      b) மொட்டு, முகை, அலர், அரும்பு, மலர், வீ, செம்மல்
      c) அரும்பு, மொட்டு, முகை, மலர், அலர், வீ, செம்மல்
      d) அரும்பு, மொட்டு, மலர், அலர், வீ, முகை, செம்மல்
    23. மெய்யெழுத்துக்கள் பதினெட்டும் _________ வராது.
      a) சொல்லின் இடையில்                 b) சொல்லின் இறுதியில்
      c) சொல்லின் முதலில்                     d) அனைத்து இடங்களிலும்
    24. “தினையளவு போதாச் சிறுபுல்நீர் நீண்ட
பனையளவு காட்டும் படித்தால்” என்ற வரிகளை பாடியவர் யார்?
      a) இடைக்காடனார்             b) கபிலர்             c) ஔவையார்             d) அகத்தியர்
    25. வாயைத் திறத்தல், உதடுகளை விரித்தல் மற்றும் உதடுகளை குவித்தல் ஆகிய செயல்பாடுகளால் பிறக்கும் எழுத்துக்கள் _________ எனப்படும்.
      a) மெய் எழுத்துகள்                        b) உயிர்மெய் எழுத்துகள்
      c) அஃகேணம்                                   d) உயிர் எழுத்துகள்
    26. அருகு, கோரை என்பதன் இலைப்பெயர் _________.
      a) புல்          b) தாள்          c) மடல்           d) தோகை
    27. Sensors என்பதன் தமிழ் சொல் என்ன?
      a) செயற்கை அறிவு கருவிகள்            b) இணைய அறிவு கருவிகள்
      c) நுண்ணுணர்வுக் கருவிகள்          d) தானியங்கி கருவிகள்
    28. உலகம் என்னும் சொல் இடம்பெற்ற நூல் _________.
      a) பெரும்பாணாற்றுப்படை                  b) அகநானூறு
      c) கலித்தொகை                                       d) திருமுருகாற்றுப்படை
    29. உலக உயிர்களை “ஓரறிவு முதல் ஆறறிவு வரை” வகைப்படுத்தியவர் யார்?
     a) ஒளவையர்                               b) தொல்காப்பியர்
     c) அகத்தியர்                                d) திருவள்ளுவர்
    30. உயிர் எழுத்துகள் மெய்யெழுத்துக்களுடன் இணைந்து உயிர்மெய் எழுத்துக்களாக               மட்டுமே _________ வரும்.
     a) சொல்லின் இடையில்           b) சொல்லின் இறுதியில்
     c) சொல்லின் முதலில்               d) அனைத்து இடங்களிலும்
    31. குறில் எழுத்து, நெடில் எழுத்து ஒலிக்கும் கால அளவு _________.
     a) அரை, 1         b) கால், அரை             c) கால், 1           d) 1, 2
    32. பெருஞ்சித்திரனாரின் சிறப்பு பெயர் _________.
     a) உவமைக்கவி                         b) பகுத்தறிவுகவிராயர்
     c) விடுதலைகவி                        d) பாவலரேறு
    33. உலகம், உயிர், ஒழி, ஊர், அன்பு, உயிர், மகிழ்ச்சி, புகழ், செல், முடி என்ற இவ்வெழுத்துகள் இடம்பெறும் நூல் _________.
     a) அகநானூறு                        b) கலித்தொகை
     c) குறுந்தொகை                   d) தொல்காப்பியம்
    34. மொழியை கணினியில் பயன்படுத்த வேண்டும் என்றால் அது _________ அடிப்படையில் வடிவமைக்கப்பட வேண்டும்.
     a) எழுத்து              b) குரல்                  c) இணைய                d) எண்
    35. பொருள் கூறுக: கொங்கு
     a) நிலவு                 b) மகரந்தம்           c) ஊர்               d) பூ
    36. தேசிய அறிவியல் தினம் என்று அனுசரிக்கப்படுகிறது??
     a) 16 பிப்ரவரி                b) 18 பிப்ரவரி              c) 28 பிப்ரவரி              d) 22 பிப்ரவரி
    37. பிரித்து எழுதுக: நிலத்தினிடையே
     a) நிலத்தின் + இடையே                    b) நிலத்தி + னிடையே
     c) நில + தினிடையே                          d) நிலம் + இடையே
    38. திருவள்ளுவர் எத்தனை ஆண்டுகளுக்கு முற்பட்டவர்?
      a) 1000              b) 1500                c) 2000                 d) 1800
    39. பொருத்துக:
    1. முத்துச்சுடர் போல – மாடங்கள்
    2. தூய நிறத்தில் – தென்றல்
    3. சித்தம் மகிழ்ந்திட – நிலா ஒளி
      a) 123                  b) 213                     c) 312                  d) 321
    40. எவற்றை அடிப்படையாக கொண்டு பறவைகள் இடம் பெயர்கின்றன?
    a) உணவு, கடல், திறன்                                           b) நிலவு, விண்மீன், புவிஈர்ப்பு புலம்
    c) சூரியன், ஆறுகள், சக பறவைகள்                 d) காடுகள், விலங்குகள், மீன்கள்
    41. க், ங், ச், ட், ந், த், ப் ஆகிய ஏழு மெய் எழுத்துகளும் சொல்லின் இறுதியாக _________.
    a) வரும்
    b) வராது
    c) சில சமயங்களில் வரும்
    d) வல்லின குறிலை அடுத்து மட்டும் இறுதியில் வரும்
    42. “ஊழி பலநூறு கண்டதுவாம் அறிவு
           ஊற்றெனும் நூல்பல கொண்டதுவாம்” என்ற வரிகளை பாடியவர் _________.
    a) புரட்சிக்கவி                              b) பெருஞ்சித்திரனார்
    c) மகாகவி                                     d) கவிஞர் காசி ஆனந்தன்
    43. சிறகடிக்காமல் கடலையும் தாண்டிப் பறக்கும் பறவை எது?
    a) பருந்து                                                 b) கழுகு
    c) பிளம்பிக்கொ பறவை                    d) கப்பல் பறவை
    44. “நாராய், நாராய், செங்கால் நாராய்” என்ற பாடலை பாடியவர் யார்?
    a) கார்மேகப் புலவர்                        b) உவமைப் புலவர்
    c) சத்திமுத்தப் புலவர்                  d) பாரதிதாசன்
    45. மண் உரிமைக்காகவும், பெண் உரிமைக்காகவும் பாடியவர் யார்?
    a) பாரதியார்                                       b) பாரதிதாசன்
    c) நெல்லை சு. முத்து                          d) முடியரசன்
    46. “தமிழன் கண்டாய்” என்ற வரியின் மூலம் தமிழன் என்ற வார்த்தையை முதன்முதலில் பயன்படுத்திய புலவர் _________ ஆவார்.
     a) இளங்கோவடிகள்                b) திருஞானசம்பந்தர்
     c) சுந்தரர்                                    d) திருநாவுக்கரசர்
    47. சலீம் அலியின் வாழ்க்கை வரலாற்று நூலின் பெயர் _________.
     a) சிட்டுக்குருவின் பயணம்                        b) சிட்டுக்குருவின் முயற்சி
     c) சிட்டுக்குருவின் உயர்ச்சி                        d) சிட்டுக்குருவின் வீழ்ச்சி
    48. ‘கிழவனும் கடலும்’ என்ற ஆங்கில புதினம் எந்த ஆண்டு நோபல் பரிசு பெற்றது?
     a) 1952                 b) 1956                 c) 1953                   d) 1954
    49. பரந்து விரிந்து இருப்பதால் கடலுக்கு பெயர் _________.
     a) கடல்                b) ஆழம்              c) பரவை              d) முந்நீர்
    50. மொழிபெயர்ப்பு: வலசை
     a) Vibration          b) Migration           c) Tradition                 d) Violation
    51. ஒருவர்க்கு மிகச்சிறந்த அணியாய் அமைவது _________.
    a) அன்பு, பாசம்                             b) அறிவு, வன்சொல்
    c) பணிவு, இன்சொல்               d) வரம், சூளுரை
    52. எதனை தெளிந்து சொல்ல வேண்டும் என்று நெல்லை சு. முத்து கூறுகிறார்?
     a) அறிவியல்                 b) ஐயம்                 c) ஊக்கம்                d) ஓய்வு
    53. கீழ்கண்டவர்களுள் 2016ஆம் ஆண்டு ரியோவில் நடைபெற்ற மாற்றுத் திறனாளர் ஒலிம்பிக் போட்டியில் வென்றவர் யார்?
     a) காளியப்பன்                b) மணிசேகர்                 c) மாரியப்பன்              d) நீரஜ் சோப்ரா
    54. தற்போது வெகுவாக அழிந்து வரும் பறவையினம் எது?
    a) மரங்கொத்தி                b) குயில்               c) நாரை               d) சிட்டுக்குருவி
    55. தமிழில் பயின்ற அறிவியல் அறிஞர்களில் சரியானவர்களைத் தேர்ந்தெடு.
    a) அப்துல் கலாம்                             b) மயில்சாமி
    c) கை. சிவன்                                    d) மேற்கூறிய அனைவரும்
    56. சித்தம் என்பதன் பொருள் _________.
     a) சித்தர்             b) உள்ளம்             c) உடல்                 d) அறிவு
    57. சிட்டுக் குருவிகள் வாழத் தகுதியற்ற பகுதி _________.
a) கடல் பகுதி       b) மலைப் பகுதி        c) துருவப் பகுதி        d) பாலைவனப் பகுதி
    58. பொருள் கூறுக: காணி
     a) பூமியை குறிக்கும் சொல்                     b) வானத்தை குறிக்கும் சொல்
    c) நில அளவை குறிக்கும் சொல்        d) நீரின் அளவை குறிக்கும் சொல்
    59. இளங்கோவடிகள் எந்த மரபைச் சார்ந்தவர்?
     a) சோழ மரபு   b) சேர மரபு        c) பாண்டிய மரபு      d) பெளத்த மரபு
    60. “ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்” என்ற பாடல் வரிகள் இடம் பெற்ற நூல் _________.
    a) திருக்குறள்                    b) சீவக சிந்தாமணி
    c) சிலப்பதிகாரம்          d) மணிமேகலை
    61. உலகில் முதன்முதலில் குடியுரிமை பெற்ற ரோபோவின் பெயர் என்ன?
    a) பிரிட்டானிக்கா         b) சோபியா          c) கேத்ரின்           d) சாரா
    62. ஆர்டிக் ஆலா பயணம் செய்யும் தூரம் _________.
    a) 24,000 கிலோமீட்டர்           b) 26,000 கிலோமீட்டர்
    c) 22,000 கிலோமீட்டர்           d) 20,000 கிலோமீட்டர்
    63. “பாதுகாப்புத் துறையைப் பொறுத்தவரை _____, ______ ஏவுகணைகளைச் செலுத்துவதில் வெற்றி பெற்றுள்ளோம்” என்று அப்துல் கலாம் ஐயா கூறுகிறார்.
    a) பாலே, தேஜ்                        b) அஸ்வினி, மங்கள்யான்
    c) அக்னி, பிரித்வி                 d) சந்திராயன், மங்கள்யான்
    64. முதல் எழுத்துக்களைச் சார்ந்து வரும் எழுத்துக்கள் __________ எனப்படும்.
    a) சார்பெழுத்துக்கள்            b) உயிரெழுத்துக்கள்
    c) அஃகேணம்                          d) முதலெழுத்துக்கள்
    65. உலகுக்கு தொடக்கமாக விளங்குபவர் _________.
     a) கடவுள்       b) ராமன்         c) ஆதிபகவன்         d) ஈசன்
    66. உலகில் நெடுங்தொலைவு பயணம் செய்யும் பறவையினம் எது?
    a) ஆர்டிக் ஆலா                b) அண்டார்டிகா ஆலா
    c) ஆர்டிக் உளா                d) பசிபிக் உளா
    67. தம்மை ஒத்த அலைநீளத்தில் சிந்திப்பவர் என்று மேதகு அப்துல் கலாம் அவர்களால் பாராட்டப்பெற்றவர் யார்?
    a) பாரதிதாசன்                       b) வாணிதாசன்
    c) நெல்லை சு. முத்து             d) சத்திமுத்த புலவர்
    68. திருக்குறள் எத்தனை மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது?
    a) 100          b) 106           c) 97            d) 107
    69. எதன் உதவியால் உலகத்தையே நம் உள்ளங்கையில் காண்கிறோம்?
    a) கைபேசி                                  b) தொலைபேசி
    c) இணைய வலை                    d) தொலைதொடர்பு
    70. “வானை அளப்போம் கடல் மீனையளப்போம்
சந்திர மண்டலத்தியல் கண்டுதெளிவோம்
சந்தி தெருப்பெருக்கும் சாத்திரம் கற்போம்” என்று பாடியவர் யார்?
   a) பாரதிதாசன்                                b) பாரதியார்
   c) நெல்லை சு. முத்து                     d) முடியரசன்
    71. அப்துல் கலாம் ஐயா _________ தயாரிப்பதில் இந்தியா முன்னனியில் உள்ளது என்று கூறுகிறார்.
   a) சமூக வளர்ச்சி, பண்பாடு                                    b) கலாசாரம், கல்வி, அறிவு
   c) தகவல் தொழில்நுட்பம், வேளாண்மை           d) அணு உலைகள், மின்சாரம்
    72. வேளாண்மை என்னும் சொல் இடம்பெற்ற நூல் _________.
    a) கலித்தொகை, திருக்குறள்                 b) அகநானூறு, புறநானூறு
    c) குறுந்தொகை, கலித்தொகை            d) பதிற்றுப்பத்து, பட்டினப்பாலை
    73.  “இவை தோற்றம் மனிதர் போல இல்லாமலும் இருக்கும், ஆனால் மனிதர்களைப் போல் செயல்களை நிறைவேற்றும்” என்று தானியங்கிகளுக்கு விளக்கம் தரும் கலைக்களஞ்சியம் _________.
a) கூகுள்b) யாகூc) உபெர்d) பிரிட்டானிக்கா
    74. முத்தமிழில் உணர்வில் கலந்து வாழ்வை நல்வழிப்படுத்துவது _________.
a) இயல்தமிழ்b) நாடகத்தமிழ்c) பைந்தமிழ்d) இசைத்தமிழ்
    75.  ‘டீப் புளூ (Deep Blue)’ என்னும் மீத்திறன் கணினியை உருவாக்கிய நிறுவனம் _______.
a) மைக்ரோசாப்ட்b) விப்ரோc) ஐ.பி.எம்d) டெல்
    76. கப்பல் பறவை வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
a) கடல் பறவைb) தரையிறங்கா பறவை
c) கடற்கொள்ளை பறவைd) கண்முடா பறவை
    77.  ‘லிலியன் வாட்சன்’ எழுதிய _________ நூல் அப்துல் கலாம் ஐயாவிற்கு பிடிக்கும்.
a) விளக்குகள் பல தந்த ஒளி
b) திருக்குறள்
c) உன்னுள் இருக்கும் ஆண்டவனின் அரசு
d) தி ராசோ
    78. எது தானியங்கிகளுக்கும், எந்திர மனிதர்களுக்கும் இடையே உள்ள முக்கிய வேறுபாடு?
a) மின்னோட்டம்b) மின்னூட்டம்
c) செயற்கை நுண்ணறிவுd) கட்டமைப்பு
    79. உலகச் சிட்டுக் குருவிகள் தினம் _________.
a) 12 மார்ச்b) 22 மார்ச்c) 20 மார்ச்d) 24 மார்ச் 24
    80. முதலில் வரும் எழுத்துக்களை _________ எழுத்துகள் என்பர்.
a) உயிர்b) உயிர் முதல்c) மெய் முதல்d) மொழி முதல்
    81.  “கோட்சசுறா எறிந்தெனச் சுருங்கிய நரம்பின் முடிமுதிர் பரதவர்” என்ற அறுவை மருத்துவம் பற்றிய இவ்வரிகள் இடப்பெற்ற நூல் எது?
a) அகநானுறுb) புறநானுறுc) கலித்தொகைd) நற்றிணை
    82.  ‘ங, ஞ, ய, வ’ ஆகிய உயிர்மெய் எழுத்து வரிசையில், மொழி முதலில் வருவதாகக் குறிப்பிடப்பட்ட எழுத்துக்கள் தவிர பிற எழுத்துக்கள் _________ வராது.
a) சொல்லின் இடையில்b) சொல்லின் இறுதியில்
c) சொல்லின் முதலில்d) அனைத்து இடங்களிலும்
    83. இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் _______
a) ஆற்றுb) தற்றc) தற்றுd) உற்று
    84. ‘தொலைவில் உள்ள பொருளின் உருவத்தை அருகில் தோன்றச் செய்ய முடியும்’ என்ற அறிவியல் கருத்தை கூறிய தமிழறிஞர் _________.
a) இடைக்காடனார்b) கபிலர்
c) ஔவையார்d) அகத்தியர்
    85. உயிர்மெய் எழுத்துகளுள் _________ வரிசை சொல்லின் இறுதியில் வராது.
a) ஞb) சc) ஙd) ய
    86. ‘கமுகு’ என்பதன் இலைப்பெயர் _________.
a) தட்டைb) தாள்c) தோகைd) கூந்தல்
    87. _________ மட்டுமே உயிர் எழுத்துகளுடன் சொல்லின் இடையில் வரும்.
a) குற்றியலுகரம்b) குற்றியலிகரம்
c) குறுக்கம்d) அளபெடை
    88.  “இராமன் விளைவு” என்னும் கண்டுபிடிப்பு எப்போது வெளியிடப்பட்டது?
a) 16 பிப்ரவரி 1916b) 18 ஜனவரி 1920c) 28 பிப்ரவரி 1928d) 17 பிப்ரவரி 1917
    89. “காணி நிலம் வேண்டும்” எனப் பாடியவர் யார்?
a) பாரதியார்b) பாரதிதாசன்
c) நாமக்கல் கவிஞர்d) முடியரசன்
    90. Supercomputer என்பதன் தமிழ் சொல் என்ன?
a) நல்ல கணினிb) சிறந்த கணினி
c) மீத்திறன் கணினிd) சூப்பர் கணினி
    91. எது ‘வெற்றி தரும்’ என்று நெல்லை சு. முத்து கூறுகிறார்?
a) அறிவியல்b) ஐயம்c) ஊக்கம்d) ஈடுபாடு
    92. “தமிழ் எங்கள் அறிவுக்கு _________ – இன்பத் தமிழ் எங்கள் கவிதைக்கு _________”
a) பால், கூர்மையான வேள்b) தோள், வைரத்தின் வாள்
c) வான், ஒளிரச்செய்யும்d) மணம், நிருமித்த ஊர்
    93. பொருள் தருக: என்பும்
a) உயிர்b) ஜீவன்c) உடம்புd) எலும்பு
    94. எதிர்சொல் காண்க: அணுகு
a) சேர்b) விலகுc) தெளிவுd) காண்
    95. நெல்லை சு. முத்து எத்தனைக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்?
a) 70b) 80c) 60d) 50
    96. எத்தனை கிலோ எடையுள்ள ஆளில்லாச் செயற்கைகோளை இந்தியா நிலவுக்கு அனுப்பியுள்ளது?
a) 535b) 525c) 545d) 515
    97.  ‘ரோபோ’ (Robot) என்னும் சொல்லை முதன்முதலாகப் பயன்படுத்தியவர் யார்?
a) ஜான் வெஸ்கிb) காரல் கபெக்c) கலீல் கிப்ரான்d) லாவோட்சு
    98. காரல் கபெக் என்பவர் எந்த நாட்டை சார்ந்தவர்?
a) அமெரிக்காb) ரஷ்யாc) ஜப்பான்d) செக் குடியரசு
    99. கேரி கேஸ்புரோவ் மற்றும் Deep Blue (டீப் புளூ) இடையே எப்போது சதுரங்கப் போட்டி நடந்தது?
a) மே 1997b) ஜூன் 1997c) ஜூலை 1997d) ஏப்ரல் 1997
    100. வலசையின் போது பறவையின் உடலில் ஏற்படும் மாற்றங்களில் பொருந்துகின்ற ஒன்றை சுட்டுக.
a) தலையில் சிறகு வளர்தல்b) கண்கள் சிகப்பாக மாறுதல்
c) கால்களின் நிறம் மாறுதல்d) மேற்கூறிய அனைத்தும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button