10th Tamil Term – 2 Test – TNPSC Group 4

10வது தமிழ் பருவம் - 2 தேர்வு- TNPSC குரூப் 4

Results

-

#1. தேன்மழை என்ற நூலின் ஆசிரியர் யார்?

#2. பெப்பர் என்ற இயந்திர மனிதனை உருவாக்கிய நாடு எது?

#3. “மா தவி வேலிப் பூக வனம்தொ றும் வயல்க டோறும் ஓதிய வுடம்பு தோறு முயிரென வுலாய தன்றே…”- பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?

#4. “மாசற விசித்த வார்புறு வள்பின்” - என்ற பாடல் வரிகள் இடம்பெற்ற நூல் எது?

#5. “நீரற வறியாக் கரகத்து” என்ற வரி இடம் பெற்ற நூல் எது?

#6. பின்வருவனவற்றுள் பெயரெச்சத் தொடரை கண்டறிக.

#7. வந்தான் என்னும் சொல்லின் வேர்ச்சொல் யாது?

#8. சரியான இணையைக் கண்டறிக.

#9. “தண்பெயல் தலைஇய ஊழியும்; அவையிற்று”- இவ்வடிகளில் அமைந்த இணை மோனை சொற்களை கண்டறிக:

#10. திருவிளையாடல் புராணத்தில் எத்தனை படலங்கள் உள்ளன?

#11. பண்டி என்பதன் பொருள் என்ன?

#12. கார் காலத்தை பெரும்பொழுதாகக் கொண்ட நிலங்கள் யாவை?

#13. “பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும் பொருளல்ல தில்லை பொருள்”- இக்குறளில் பயின்று வரும் அணி யாது?

#14. திருநாவுக்கரசர் மீதுக் கொண்ட பேரன்பினால் தம்மக்கள், அளவை, நிறைகோல், பசு, தாம் வைத்த தண்ணீர்பந்தல் ஆகிய அனைத்திற்கும் திருநாவுக்கரசர் பெயர் சூட்டி மகிழ்ந்தவர் யார்?

#15. நீதிவெண்பா என்ற நூலினை இயற்றியவர் யார்?

#16. உறுவேனில் - இலக்கணக் குறிப்பு தருக.

#17. எங்குறைவீர் – பிரித்தெழுதுக.

#18. சரியான இணையைத் தேர்வு செய்க:

#19. பின்வருவனவற்றுள் பரஞ்சோதி முனிவரால் இயற்றப்பட்ட நூல் எது?

#20. ஆடுக - இலக்கணக் குறிப்பு தருக.

#21. அரி என்பதன் பொருள் யாது?

#22. “சான்றோர் பாலர் ஆப சாலார் சாலார் பாலர் ஆகுபவே” - இப்பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?

#23. 'அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது'- இக்குறளில் இடம் பெற்றுள்ள மோனை சொல்லை கண்டறிக.

#24. “அறிவு அறியாமை ஐயுறல் கொளல் கொடை ஏவல் தரும் வினா ஆறும் இழுக்கார்”- இவ்வரிகள் இடம் பெற்றுள்ள நூல் யாது?

#25. சரியான இணையைத் தேர்வு செய்க.

#26. பெரியார் அறிவியல் தொழில்நுட்பக் கழகம் எந்த ஆண்டு நிறுவப்பட்டது?

#27. பொருத்துக (A) குறிஞ்சி -1) பாடி (B) முல்லை -2) சிறுகுடி (C) மருதம் -3) பாக்கம் (D) நெய்தல் – 4) மூதூர்

#28. கிளர்ந்த என்பதன் வேர் சொல் யாது?

#29. காலத்தின் சுருக்கமான வரலாறு என்ற நூலின் ஆசிரியர் யார்?

#30. “வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன் பால் மாளாத காதல் நோயாளன் போல் ....” என்னும் பாடல் இடம் பெற்றுள்ள நூல் எது?

#31. குலசேகர ஆழ்வார் தொடர்பான பின்வரும் கூற்றுகளை கருத்தில் கொள்க. I. இவர் பெருமாள் திருமொழி மற்றும் முகுந்தமாலை ஆகிய நூல்களை இயற்றி உள்ளார். II. இவரது காலம் எட்டாம் நூற்றாண்டு ஆகும். சரியான கூற்று/ கூற்றுகளை தேர்வு செய்க:

#32. பின்வரும் கூற்றுகளில் சரியான கூற்று/கூற்றுகளைக் கண்டறிக. I. தேவராட்டம் ஆண்களால் மட்டுமே ஆடப்படுகிறது. II. தேவதுந்துபி தேவராட்டத்திற்குரிய இசைக் கருவியாகும்.

#33. “மீளாத் துயர்தரினும் வித்துவக் கோட்டம்மா! நீ ஆளா உனதருளே பார்ப்பன் அடியேனே...” - இவ் அடிகளில் பயின்று வரும் எதுகை சொல்லை கண்டறிக.

#34. இடலாக்குடியில் யாருடைய நினைவாக மணிமண்டபம் அமைக்கப்பெற்றது?

#35. சங்க நூல்களுள் பண்ணோடு பாடப்பட்ட நூல் எது?

#36. “மொழிபெயர்த்தல்” என்ற தொடர் தொல்காப்பியத்தில் எந்த இயலில் இடம் பெற்றுள்ளது?

#37. பின்வரும் நூல்களில் சாகித்திய அகாதெமி விருது பெற்ற சா.கந்தசாமியின் நூல் எது?

#38. “திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும் மங்குல்கடல் இவற்றோடும் பிறந்த தமிழுடன் பிறந்தோம் நாங்கள்” - இவ்வரிகளை கூறியவர் யார்?

#39. மனந்தழைப்ப – பிரித்தெழுதுக.

#40. செய்வினை - இலக்கணக் குறிப்பு தருக.

#41. தணிந்தது என்ற சொல்லின் வேர்ச்சொல்லை தேர்வு செய்க.

#42. “அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்…” என்ற பாடல் இடம் பெற்றுள்ள நூல் எது?

#43. "ஒன்றுகொலாம்" என்னும் திருப்பதிகம் பாடி இறந்த பிள்ளையை எழுப்பித் திருவமுது செய்தருளியவர் யார்?

#44. கலைஞாயிறு என்று அழைக்கப்பட்டவர் யார்?

#45. “குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச் சுற்றமாச் சுற்றும் உலகு” - இக்குறளில் பயின்று வரும் எதுகை சொல்லை கண்டறிக.

#46. அருந்துணை பிரித்தெழுதுக.

#47. “மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால்” என்னும் அடியில் இடம்பெற்றுள்ள “மாளாத” என்னும் சொல்லின் பொருள் யாது?

#48. “வள்ளுவன் தன்னை உலகினுக்கே - தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு”- என்று கூறியவர் யார்?

#49. பின்வருவனவற்றுள் சரியான கூற்று/ கூற்றுகளைத் தேர்வு செய்க: I. கம்பர் சடையப்ப வள்ளலால் ஆதரிக்கப்பட்டார். II. கம்பர் திருவெண்ணெய்நல்லூரைச் சார்ந்தவர்.

#50. “செந்தீச் சுடரிய ஊழியும் பனியொடு தண்பெயல் தலைஇய ஊழியும்…” இப்பாடல் வரிகள் இடம் பெற்ற நூல் எது?

#51. ” தண்டலை மயில்க ளாடத் தாமரை விளக்கந் தாங்கக் கொண்டல்கண் முழவி னேங்கக் குவளை கண்”- இப்பாடல் வரிகளில் இடம் பெற்றுள்ள மோனைச் சொல்லைக் கண்டறிக.

#52. “விசும்பில் ஊழ் ஊழ்” என்னும் வரியில் இடம்பெற்றுள்ள விசும்பு என்னும் சொல்லின் பொருள் யாது?

#53. சரியான இணையைக் கண்டறிக.

#54. சதாவதானி என்று பாராட்டப்பெற்றவர் யார்?

#55. “சென்றிடுவீர் எட்டுத்திக்கும் - கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்” - என்று கூறியவர் யார்?

#56. Nanotechnology என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல்லை எழுதுக.

#57. தமிழ்விடு தூது இலக்கியத்தை இயற்றியவர் யார்?

#58. "ஓங்கு இரும் பரப்பின் வங்க ஈட்டத்து தொண்டியோர்"- இப்பாடல் வரிகள் இடம் பெற்றுள்ள நூல் எது?

#59. பின்வருவனவற்றுள் ஆண்பால் பிள்ளைத்தமிழுக்கு உரிய பருவம் யாது?

#60. பெருமாள் திருமொழி நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் எத்தனையாவது திருமொழியாக இடம்பெற்றுள்ளது?

#61. மென்கண் - இலக்கணக் குறிப்பு தருக.

#62. செந்தீ - இலக்கணக் குறிப்பு தருக.

#63. கம்பர் தான் இயற்றிய ராமாயணத்திற்கு இட்ட பெயர் என்ன?

#64. “பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்துக் குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள” - இப்பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?

#65. பின்வருவனவற்றில் பரஞ்சோதி முனிவர் பற்றிய சரியான கூற்று/ கூற்றுகளைத் தேர்வு செய்க. I. இவர் பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். II. இவர் இயற்றிய நூல்கள் திருவிளையாடற் போற்றிக் கலிவெண்பா, காஞ்சி பதிற்றுப் பத்தந்தாதி

#66. சரியான இணையைத் தேர்ந்தெடுக்க:

#67. முனிவு என்பதன் பொருள் யாது?

#68. காடனுக்கும் கபிலனுக்கும் - இலக்கணக் குறிப்பு தருக.

#69. “அருத்துவதும் ஆவிக்கு அருந்துணையாய் இன்பம் பொருத்துவதும் கல்வியென்றே போற்று”- என்ற வரிகளில் இடம்பெற்றுள்ள எதுகைகளைக் கண்டறிக.

#70. சரியான அகர வரிசையைத் தேர்ந்தெடுக்க:

#71. பொருளறிந்து பொருத்துக: (A) பீடு – 1) முறை (B) ஊழ் – 2) சிறப்பு (C) ஊழி – 3) விளையாட்டு (D) மாயம் – 4) யுகம்

#72. சரியான அகர வரிசையைத் தேர்ந்தெடுக்க:

#73. உரையார் என்பதன் வேர்ச்சொல்

#74. ‘ஆ’ ஓரெழுத்து ஒருமொழியின் பொருளை அறிக.

#75. சென்ற என்பதன் வேர்ச்சொல் யாது?

#76. “தமிழர் திருநாள் தை முதல் நாளாம் அமிழ்தென இனிக்கும் பொங்கல் திருநாள்” என்று முழங்கியவர் யார்?

#77. “அருளைப் பெருக்கி அறிவைத்து திருத்தி” - என்ற வரியில் இடம்பெற்றுள்ள எதுகை வகையினை கண்டறிக.

#78. பின்வருவனவற்றுள் குமரகுருபரர் இயற்றிய நூல்கள் யாவை? I. கந்தர் கலிவெண்பா II. மீனாட்சியம்மைப் பிள்ளைத்தமிழ் III. நந்திக்கலம்பகம் IV. சகலகலாவல்லிமாலை

#79. “சான்றோர் செல்வம் என்பது சேர்ந்தோர் புன்கண் அஞ்சும் பண்பின் மென்கண் செல்வம் செல்வமென் பதுவே” - இப்பாடல் வரிகள் இடம்பெற்ற நூல் யாது?

#80. “தேவர் அனையர் கயவர் அவரும்தாம் மேவன செய்தொழுக லான்”- இக்குறளில் பயின்று வரும் அணி யாது?

#81. பின்வருவனவற்றில் 'நல்' என்ற அடைமொழி கொண்டு அழைக்கப்படும் நூல் எது?

#82. கீழ்க்கண்ட சொற்களை அகர வரிசையில் எழுதுக.

#83. பெருமாள் திருமொழியில் இடம்பெற்றுள்ள பாடல்களின் எண்ணிக்கை ______________.

#84. வளர்வானம் - இலக்கணக் குறிப்பு தருக.

#85. ஓடினாள் என்பதன் வேர்ச்சொல் யாது?

#86. “கொற்கைக் கோமான் கொற்கையம் பெருந்துறை” என்ற பாடல் வரிகள் இடம் பெற்றுள்ள நூல் யாது?

#87. பின்வருவனவற்றுள் குமரகுருபரர் பற்றிய சரியான கூற்று/கூற்றுகளைத் தேர்வு செய்க: I. இவர் தமிழ் மற்றும் உருது மொழியில் புலமை மிக்கவர். II. இவரது காலம் 17ஆம் நூற்றாண்டு.

#88. தார் என்பதன் பொருள் யாது?

#89. ‘கம்பன் இசைத்த கவியெல்லாம் நான்’ - என்று கூறியவர் யார்?

#90. வந்தணைந்த - பிரித்தெழுதுக.

#91. வித்துவக்கோடு என்னும் ஊரில் இறைவனான உய்யவந்த பெருமாளை அன்னையாக உருவகித்துப் பாடியவர் யார்?

#92. நற்றிணையின் அடிவரையறை யாது?

#93. தமிழ்கெழு கூடல் என்று குறிப்பிடும் நூல் எது?

#94. கேண்மை என்பதன் பொருள் யாது?

#95. பொங்குகடல் - இலக்கணக் குறிப்பு தருக.

#96. மல்லலம் குருத்து - இலக்கணக் குறிப்பு தருக.

#97. சீறாப்புராணத்திற்கு உரை எழுதியவர் யார்?

#98. மாணவரிடம், ‘இந்தக் கவிதையின் பொருள் யாது?’ என்று ஆசிரியர் கேட்டல் எவ்வகை வினா?

#99. பின்வருவனற்றுள் அடுக்குத்தொடரைக் காண்க.

#100. “குலாவும் அமுதக் குழம்பைக் குடித்தொரு கோல வெறிபடைத்தோம்;” என்னும் அடியில் பயின்று வரும் மோனை வகையை கண்டறிக.

Finish

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button