7வது தமிழ் பருவம் – 2 தேர்வு 100 கேள்விகள்

7th Term -2 Tamil Test

Results

-

#1. கண்ணகியின் வரலாற்றை விளக்கும் நாற்பத்தொன்பது சிற்பத் தொகுதிகள் இடம்பெற்றுள்ள இடம்?

#2. பத்துப்பாட்டில் எந்தெந்த பாடல்களை கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியுள்ளார்?

#3. மண் மற்றும் கல் துகள்களைக் கொண்டு வண்ணம் தீட்டப்படும் ஓவியம்?

#4. இலக்கண முறைப்படி சொற்கள் _______ வகைப்படும்.

#5. பாய்மரக் கப்பலில் பழுதை மரப்பிசின் கொண்டு இணைத்தனர் என்று கூறும் நூல் எது?

#6. இந்திய நாகரிகத்தின் பண்பாட்டுக் கூறுகள் அனைத்தையும் ஆழமாகவும் விரிவாகவும் ஆராய வேண்டும் என்பது எதன் நோக்கம்?

#7. வடசொற்கள் _______ வகைப்படும்

#8. முதனிலை எவ்வகை மாற்றமும் பெறாமல் தொழிற்பெயராக அமைவது?

#9. நீர்மட்ட வைப்பிற்கு எந்தெந்த மரங்களை பயன்படுத்தினர்.

#10. பகுபதமாக அமையும் வினைச்சொல் எவ்வாறு ஆகும்?

#11. பகுதிக்கும் விகுதிக்கும் இடையில் அமைந்து காலம் அல்லது எதிர்மறையைக் காட்டுவது?

#12. ஏடெடுத்தேன் கவி ஒன்று வரைந்திட என்னை எழுதென்று சொன்னது வான்-என்று தொடங்கும் பாடல் இடம்பெற்றுள்ள நூல்?

#13. மடியை மடியா ஒழுகல் குடியைக் குடியாக வேண்டு பவர் - இதில் “மடி” என்பதன் பொருள் என்ன?

#14. இயற்சொல், திரிச்சொல், திசைச்சொல், வடசொல் என்பவை _______

#15. கற்றோர்க்கு மட்டுமே விளங்குபவை _________

#16. உ.வே. சா நூலகம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

#17. “எல்” என்பதன் பொருள் என்ன?

#18. “உரவுநீர்” என்பதன் பொருள் என்ன?

#19. முட்டப்போய் மாறத் திரும்புகையில் வண்கீரைப் பாத்தியுடன் ஏறப் பரியாகுமே – பாடலின் ஆசிரியர் யார்?

#20. இந்திய நாட்டின் களஞ்சிய நூலகங்களில் ஒன்றாக விளங்கும் நூலகம் எது?

#21. “சோறு” என்பது _______ வகைச் சொல்

#22. ஒரே பாடலில் இரண்டு பொருள் தோன்றும்படி பாடப்படுவது?

#23. “வங்கூழ்” என்பதன் பொருள் என்ன?

#24. பகுபதமாக அமையும் பெயர்ச்சொல்?

#25. பலபொருள் தரும் ஒருசொல் என்பது _______

#26. வடமொழி என்று அழைக்கப்படும் மொழி _______

#27. பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்குவோம் என்று பாடியவர்?

#28. பகுபத உறுப்புகள் எத்தனை வகைப்படும்?

#29. கண்ணகி புரட்சிக் காப்பியம் எனும் நூலின் ஆசிரியர்?

#30. தேனரசனின் கவிதைகளில் சமுதாயச் சிக்கல்கள் என்ன சுவையோடு வெளிப்பட்டது?

#31. கோட்டோவியங்கள், வண்ண ஓவியங்கள், நவீன ஓவியங்கள் என பலவகையான வடிவங்களில் காணப்படும் ஓவியம்?

#32. அன்ன, மான _______

#33. தஞ்சைப் பெரிய கோயிலில் ________ ஓவியங்கள் ஏராளமாக காணமுடியும்.

#34. ஓவிய மண்டபத்தில் பல வகை ஓவியங்கள் வரையப்பட்டிருந்தன. ஓவியங்கள் குறித்து அறிந்தோர் அறியாதவர்களுக்கு விளக்கிக் கூறினர் என்ற செய்தி எங்கே இடம் பெற்றுள்ளது?

#35. தமிழ்நாட்டின் மைய நூலகம் எது?

#36. தமிழாக்கம் தருக: Literacy

#37. “அன்னதோர்” என்பதன் பொருள் என்ன?

#38. திருக்குறள் போன்றே அறம், பொருள், இன்பம் என்னும் முப்பால் பகுப்புக் கொண்ட நூல் எது?

#39. தொல்காப்பியர், ஒளவையார், கபிலர் ஆகியோரின் முழுஉருவ வெண்கலச் சிலைகள் நிறுவப்பட்டுள்ள இடம்?

#40. புதுமையான பார்வையில் புதிய கருத்துகள் வெளியிடுவது?

#41. _______ என்னும் ஒரு கருவியையும் கப்பலில் பயன்படுத்தினர் என்று கப்பல்சாத்திரம் என்னும் நூல் குறிப்பிடுகிறது

#42. “உரு” என்பதன் பொருள் என்ன?

#43. ஆய கலைகள் அறுபத்து நான்கனுள் ஒன்று?

#44. “வானம் ஊன்றிய மதலை போல.” எனத் தொடங்கும் பாடலை பாடியவர் யார்?

#45. அகநானூற்றில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை எவ்வளவு?

#46. எந்த நாட்டு வெலிங்டன் அருங்காட்சியகத்தில் பழங்காலத் தமிழ்நாட்டுக் கப்பல்களில் பயன்படுத்தப்பட்ட மணி உள்ளது?

#47. பொருள் தருக: வைப்புழி

#48. பெண்களுக்கு நிகராகப் பாரதிதாசன் எதனைக் கூறுகிறார்?

#49. மண், பொன் எவ்வகைச் சொற்கள்?

#50. “கலஞ்செய் கம்மியர் வருகெனக் கூஉய” என்று கம்மியரைபற்றி கூறும் நூல் எது?

#51. “பூமியின் மையத்தை நோக்கி ஒரு பயணம்” என்ற புதினத்தை எழுதியவர் ______

#52. எண், இடம், காலம், பால் ஆகியவற்றை காட்டாது படர்க்கை இடத்தில் மட்டும் வருவது?

#53. மரத்தினால் ஆன ஆணிகள் _______ என்பர்

#54. நீர்நிலைகள், செடிகொடிகள், பறவைகள், விலங்குகள் குறியீடுகள் போன்றவைகள் காணப்படும் ஓவியம்?

#55. கலித்தொகையில் மருதத் திணையை பாடியவர் யார்?

#56. வைப்புழிக் கோட்படா வாய்த்தீயிற் கேடில்லை மிக்க சிறப்பின் அரசர் செறின்வவ்வார் எனும் பாடல் இடம் பெற்றுள்ள நூல்?

#57. ‘எழுதினான்’ என்பது?

#58. ‘ஈ’ என்பதன் பொருள்?

#59. இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு இடும்பை படா தவர் – இதன் பொருள் என்ன?

#60. கீழ்த்திசை நூலகம் எங்கு உள்ளது?

#61. கலைப்புலம், சுவடிப்புலம், வளர் தமிழ்ப்புலம், மொழிப்புலம், அறிவியல் புலம் ஆகிய ஐந்து புலங்களும் இருபத்தைந்து துறைகளும் உள்ள இடம்?

#62. “உலகுகிளர்ந் தன்ன உருகெழு வங்கம்…..” எனத் தொடங்கும் பாடலை பாடியவர் யார்?

#63. பூம்புகார் துறைமுகத்திலிருந்து கப்பல்கள் மூலம் பொருள்கள் ஏற்றுமதியும், இறக்குமதியும் செய்யப்பட்டது என்பதை _______ விரிவாகவிளக்கிறது.

#64. பெரும்பாணாற்றுப்படையின் பாட்டுடைத் தலைவன் யார்?

#65. கல்விக்காக தனி அதிகாரம் எழுதியவர்?

#66. உலகத் தமிழ்ச் சங்கம் எங்கு அமைந்துள்ளது?

#67. “ஆழ்கடலின் அடியில்” என்ற புதினத்தை எழுதியவர் _______

#68. புனையா ஓவியம் புறம் போந்தன்ன – இப்பாடல் இடம் பெற்ற நூல்?

#69. கேணி, பெற்றம் என்பது _______ சொல்

#70. ஓர் எழுத்து தனித்தும் ஒன்றிற்கும் மேற்பட்ட எழுத்துகள் தொடர்ந்தும் வந்துபொருள் தருவது _______

#71. கருத்துப்பட ஓவியங்களை முதன் முதலில் இந்தியா என்ற இதழில் தமிழில் அறிமுகப்படுத்தியவர்?

#72. கப்பல் பழுதடையாமல் பயன்படுத்தும் முறையை கண்டு _______ என்பவர் பாராட்டியுள்ளார்

#73. குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பிற்காக நூல்களை எழுதியவர்?

#74. ஏவல் ஒருமை வினையாக அமையும் வினைச்சொற்களின் பகுதி?

#75. தற்சமம், தற்பவம் என்பது _______

#76. தஞ்சை சரசுவதி மகால் ________ முதல் இயங்கி வருவதாக கல்வெட்டுகள் கூறுகின்றன?

#77. புல் என பொருள் படும் ஓரெழுத்து?

#78. காளமேகப்புலவரின் தனிப்பாடல்கள் ________ என்னும் நூலில் இடம் பெற்றுள்ளன?

#79. உண் என்னும் பொருள் தரும் சொல்?

#80. அழுவம், வங்கூழ் எவ்வகைச் சொற்கள்?

#81. “முந்நீர்வழக்கம்” என்று கடற்பயணத்தைக் குறிப்பிடும் நூல் எது?

#82. இன்னலிலே தமிழ் நாட்டினிலேயுள்ள என் தமிழ் மக்கள் துயின்றிருந்தார் -எனும் பாடலை இயற்றியவர் யார்?

#83. “இன்ன பலபல எழுத்துநிலை மண்டபம் துன்னுநர் சுட்டவும் சுட்டு அறிவுறுத்தவும்” –இப்பாடல் இடம் பெற்ற நூல்?

#84. ஐரோப்பியக்கலை நுணுக்கத்துடன் இந்தியக் கதை மரபுகளை இணைத்து ஓவியங்களில் புதுமைகளைப் புகுத்தியவர்?

#85. “இரத்தம்” என்பது _______ வகைச் சொல்

#86. வடமொழி தவிர பிறமொழிகளில் இருந்துவந்து தமிழில் இடம்பெறும் சொற்கள் _______ எனப்படும்

#87. _______ என்னும் நீட்டலளைவையால் கப்பலை கணக்கிட்டனர்.

#88. எதனால் தீமை உண்டாகும்?

#89. பூம்புகார் பற்றிய செய்திகள் எந்த நூல்களில் இடம் பெற்றுள்ளன?

#90. “தூண்” என்னும் பொருள் தரும்சொல் எது?

#91. உரவுநீர் அழுவத்து – இத்தொடரில் அழுவம் என்னும் சொல்லின் பொருள் என்ன?

#92. திருக்குறளார் என அழைக்கப்படுபவர் யார்?

#93. “அருங்கலம் தரீஇயர் நீர்மிசை நிவக்கும் பெருங்கலி வங்கம்” எனும் பாடல் இடம்பெற்றுள்ள நூல்

#94. “கனவு” என்பது எத்தகைய இதழ்?

#95. இலக்கிய முறைப்படி சொற்கள் _______ வகைப்படும்.

#96. திருவானைக்கா உலா, சரசுவதி மாலை, பரபிரம்ம விளக்கம், சித்திர மடல் ஆகிய நூல்களை எழுதியவர்?

#97. கூர், கழி _______ திரிசொல்

#98. நாலடியார் ________ பாக்களால் ஆனது?

#99. “நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி வளி தொழில் ஆண்ட உரவோன் மருக” ...என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது?

#100. சாற்றினான், உறுபயன் எவ்வகைச் சொற்கள்?

Finish

 

 

 

 

இன்னலிலே தமிழ் நாட்டினிலேயுள்ள என் தமிழ் மக்கள் துயின்றிருந்தார் -எனும் பாடலை இயற்றியவர் யார்?

a) பாரதியார் b) கம்பர்                                       c) வீரமாமுனிவர்               d) பாரதிதாசன்

 

மண், பொன் எவ்வகைச் சொற்கள்?

a) பெயர் இயற்சொல்                                                             b) வினை இயற்சொல்

c) இடை இயற்சொல் d) உரி இயற்சொல்

 

“அன்னதோர்” என்பதன் பொருள் என்ன?

a) எப்படி ஒரு b) இப்படி ஒரு                       c) அப்படி ஒரு                     d) ஏதுமில்லை

 

தஞ்சைப் பெரிய கோயிலில் ________ ஓவியங்கள் ஏராளமாக காணமுடியும்.

a) சுவர் b) குகை                                     c) சிற்ப                                         d) மணல்

 

திருவானைக்கா உலா, சரசுவதி மாலை, பரபிரம்ம விளக்கம், சித்திர மடல் ஆகிய நூல்களை எழுதியவர்?

a) வாணிதாசன் b) சுரதா

c) காளமேகப்புலவர்                                                             d) ஆலந்தூர் மோகனரங்கன்

 

பகுதிக்கும் விகுதிக்கும் இடையில் அமைந்து காலம் அல்லது எதிர்மறையைக் காட்டுவது?

a) சந்தி b) சாரியை                                c) இடைநிலை                        d) விகாரம்

 

திருக்குறளார் என அழைக்கப்படுபவர் யார்?

a) சுவாமிகள் b) கிருஷ்ணசாமி             c) ராமசாமி                               d) வீ. முனிசாமி

 

“கனவு” என்பது எத்தகைய இதழ்?

a) இலக்கியம்                      b) இலக்கணம்                     c) செய்யுள்                              d) கட்டுரை

 

‘ஈ’ என்பதன் பொருள்?

a) பொது b) தொடு                                    c) தோடு                                     d) கொடு

 

வடசொற்கள் _______ வகைப்படும்

a) 3 b) 4                                     c) 5                                     d) 2

 

பகுபதமாக அமையும் வினைச்சொல் எவ்வாறு ஆகும்?

a) பெயர்ப் பகுபதம் b) வினைப் பகுபதம்

c) பெயர்ப் பகாப்பதம் d) வினைப் பகாப்பதம்

 

‘எழுதினான்’ என்பது?

a) பெயர்ப் பகுபதம் b) வினைப் பகுபதம்

c) பெயர்ப் பகாப்பதம் d) வினைப் பகாப்பதம்

 

தேனரசனின் கவிதைகளில் சமுதாயச் சிக்கல்கள் என்ன சுவையோடு வெளிப்பட்டது?

a) எள்ளல் b) அங்கதம்                             c) கிண்டல்                              d) நகைச்சுவை

 

கண்ணகி புரட்சிக் காப்பியம் எனும் நூலின் ஆசிரியர்?

a) இளங்கோவடிகள் b) பாரதிதாசன்

c) வீரமாமுனிவர் d) உவேசா

 

பொருள் தருக: வைப்புழி

a) கல்வி சேர்த்து வைக்கும் இடம்

b) பொருள் சேமித்து வைக்கும் இடம்

c) படைக்கருவிகள் சேர்த்து வைக்கும் இடம்

d) உணவு சேர்த்து வைக்கும் இடம்

 

மண் மற்றும் கல் துகள்களைக் கொண்டு வண்ணம் தீட்டப்படும் ஓவியம்?

a) குகை ஓவியம் b) கல் ஓவியம்                      c) மண் ஓவியம்                   d) வண்ண ஓவியம்

 

புனையா ஓவியம் புறம் போந்தன்ன – இப்பாடல் இடம் பெற்ற நூல்?

a) வளையாபதி b) சிலப்பதிகாரம்

c) சீவக சிந்தாமணி d) மணிமேகலை

 

“இன்ன பலபல எழுத்துநிலை மண்டபம் துன்னுநர் சுட்டவும் சுட்டு அறிவுறுத்தவும்” –இப்பாடல் இடம் பெற்ற நூல்?

a) பதிற்றுப்பத்து b) பட்டினப்பாலை           c) பரிபாடல்                             d) புறநானூறு

 

கோட்டோவியங்கள், வண்ண ஓவியங்கள், நவீன ஓவியங்கள் என பலவகையான வடிவங்களில் காணப்படும் ஓவியம்?

a) பலகை ஓவியம்                b) தாள் ஓவியம்            

c) கலை ஓவியம் d) செப்பேட்டு ஓவியம்

 

சாற்றினான், உறுபயன் எவ்வகைச் சொற்கள்?

a) திரிசொல்                        b) திசைச் சொல்               c) இயற்சொல்                      d) வடசொல்

 

பகுபதமாக அமையும் பெயர்ச்சொல்?

a) பெயர்ப் பகுபதம் b) பெயர்ப் பகாப்பதம்

c) வினைப் பகுபதம் d) வினைப் பகாப்பதம்

 

கலைப்புலம், சுவடிப்புலம், வளர் தமிழ்ப்புலம், மொழிப்புலம், அறிவியல் புலம் ஆகிய ஐந்து புலங்களும் இருபத்தைந்து துறைகளும் உள்ள இடம்?

a) திருவள்ளுவர் பல்கலைக்கழகம் b) வேலூர் பல்கலைக்கழகம்

c) நாளந்தா பல்கலைக்கழகம் d) தமிழ்ப்பல்கலைக்கழகம்

 

கீழ்த்திசை நூலகம் எங்கு உள்ளது?

a) தூத்துக்குடி b) மதுரை                                   c) சென்னை                       d) தஞ்சாவூர்

 

தமிழ்நாட்டின் மைய நூலகம் எது?

a) கன்னிமாரா நூலகம். b) தஞ்சை சரஸ்வதி நூலகம்

c) மதுரை பொது நூலகம். d) அண்ணா நூற்றாண்டு நூலகம்

 

தொல்காப்பியர், ஒளவையார், கபிலர் ஆகியோரின் முழுஉருவ வெண்கலச் சிலைகள் நிறுவப்பட்டுள்ள இடம்?

a) உலகத் தமிழ்ச்சங்கம் தஞ்சாவூர் b) உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை

c) உலகத் தமிழ்ச்சங்கம் கன்னியாகுமரி d) உலகத் தமிழ்ச் சங்கம் கோயம்புத்தூர்

 

 

பாய்மரக் கப்பலில் பழுதை மரப்பிசின் கொண்டு இணைத்தனர் என்று கூறும் நூல் எது?

a) கலித்தொகை b) அகநானூறு                     c) நற்றிணை                        d) பரிபாடல்

 

நீர்நிலைகள், செடிகொடிகள், பறவைகள், விலங்குகள் குறியீடுகள் போன்றவைகள் காணப்படும் ஓவியம்?

a) குறியீட்டு ஓவியம் b) பச்சிலை ஓவியம்

c) தந்த ஓவியம் d) செப்பேட்டு ஓவியம்

 

எதனால் தீமை உண்டாகும்?

மற்றவர்களிடத்தில் பொய் பேசுவதால்

செய்யத் தகாத செயல்களைச் செய்வதால்

பெரியோரின் அறிவுரைகளை கேட்காமல் இருப்பதால்

செய்யத் தகுந்த செயல்களைச் செய்வதால்

 

மடியை மடியா ஒழுகல் குடியைக்

குடியாக வேண்டு பவர் – இதில் “மடி” என்பதன் பொருள் என்ன?

a) துன்பம் b) இன்பம்                                 c) சோம்பல்                             d) தோல்வி

 

இந்திய நாகரிகத்தின் பண்பாட்டுக் கூறுகள் அனைத்தையும் ஆழமாகவும் விரிவாகவும் ஆராய வேண்டும் என்பது எதன் நோக்கம்?

a) திருவள்ளுவர் பல்கலைக்கழகம் b) வேலூர் பல்கலைக்கழகம்

c) நாளந்தா பல்கலைக்கழகம் d) தமிழ்ப்பல்கலைக்கழகம்

 

அன்ன, மான _______

a) பெயர்த் திரிசொல் b) வினைத் திரிசொல்

c) இடைத் திரிசொல்                                                             d) உரித் திரிசொல்

 

“உரவுநீர்” என்பதன் பொருள் என்ன?

a) நன்னீர் b) ஆற்றுநீர்                            c) கழிவுநீர்                               d) பெருநீர்ப் பரப்பு

 

பூம்புகார் துறைமுகத்திலிருந்து கப்பல்கள் மூலம் பொருள்கள் ஏற்றுமதியும், இறக்குமதியும் செய்யப்பட்டது என்பதை _______ விரிவாகவிளக்கிறது.

a) கலித்தொகை b) தொல்காப்பியம்

c) பட்டினப்பாலை d) அகநானூறு

 

“உலகுகிளர்ந் தன்ன உருகெழு வங்கம்….” எனத் தொடங்கும் பாடலை பாடியவர் யார்?

a) மருதன் இளநாகனார்                                         b) கரிகாலன்

c) உருத்திரங் கண்ணனார் d) இளந்திரையன்

 

உ.வே. சா நூலகம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

a) 1952 b) 1962                            c) 1924                             d) 1942

 

“உரு” என்பதன் பொருள் என்ன?

a) உருகுதல் b) பிளவு                                      c) உருமாறுதல்                  d) அழகு

 

வடமொழி என்று அழைக்கப்படும் மொழி _______

a) சமஸ்கிருதம் b) குஜராத்தி                           c) உருது                                    d) பஞ்சாபி

 

உலகத் தமிழ்ச் சங்கம் எங்கு அமைந்துள்ளது?

a) கோயம்புத்தூர் b) தஞ்சாவூர்                          c) கன்னியாகுமரி             d) மதுரை

 

“சோறு” என்பது _______ வகைச் சொல்

a) இயற் சொல் b) திரி சொல்                         c) திசைச் சொல்                d) வடச்சொல்

 

கண்ணகியின் வரலாற்றை விளக்கும் நாற்பத்தொன்பது சிற்பத் தொகுதிகள் இடம்பெற்றுள்ள இடம்?

a) மதுரை b) ஆதிச்சநல்லூர்            c) வஞ்சி                                     d) பூம்புகார்

 

இந்திய நாட்டின் களஞ்சிய நூலகங்களில் ஒன்றாக விளங்கும் நூலகம் எது?

a) கன்னிமாரா நூலகம் b) தஞ்சை சரஸ்வதி நூலகம்

c) மதுரை பொது நூலகம் d) அண்ணா நூற்றாண்டு நூலகம்

 

ஓர் எழுத்து தனித்தும் ஒன்றிற்கும் மேற்பட்ட எழுத்துகள் தொடர்ந்தும் வந்துபொருள் தருவது_______

a) வார்த்தை b) தொகுப்பு                            c) அணி                                       d) சொல்

 

இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு இடும்பை படா தவர் – இதன் பொருள் என்ன?

துன்பத்திற்கே துன்பம் உண்டாக்கி அதனை வென்று விடல்

துரோகிகளுக்கும் நன்மை செய்து அவர்களை வென்று விடுதல்.

துன்பங்களை இன்பங்களாக்கி அதனை வென்று விடுதல்.

துன்பத்திற்கு துன்பம் கொடுத்தால் அதனை வெல்ல முடியாது.

 

ஏடெடுத்தேன் கவி ஒன்று வரைந்திட என்னை எழுதென்று சொன்னது வான்-என்று தொடங்கும் பாடல் இடம்பெற்றுள்ள நூல்?

a) பாரதியார் கவிதைகள் b) பாரதியார் நாடக நூல்கள்

c) பாரதிதாசன் கவிதைகள்                                         d) பாரதிதாசன் நாடக நூல்கள்

 

திருக்குறள் போன்றே அறம், பொருள், இன்பம் என்னும் முப்பால் பகுப்புக் கொண்ட நூல் எது?

a) நாலடியார்                                                                                     b) நான்மணிக்கடிகை

c) ஏலாதி d) திரிகடுகம்

 

கூர், கழி _______ திரிசொல்

a) பெயர்த் திரிசொல் b) வினைத் திரிசொல்

c) இடைத் திரிசொல் d) உரித் திரிசொல்

 

“வங்கூழ்” என்பதன் பொருள் என்ன?

a) காற்று                                   b) கடல்                                        c) வானம்                                   d) வைக்கோல்

 

தஞ்சை சரசுவதி மகால் ________ முதல் இயங்கி வருவதாக கல்வெட்டுகள் கூறுகின்றன?

a) கி.பி. (பொ. ஆ) 1122                                                               b) கி பி (பொ. ஆ)1222

c) கி.பி. (பொ. ஆ) 1522 d) கி.பி. (பொ. ஆ) 1622

 

“கலஞ்செய் கம்மியர் வருகெனக் கூஉய” என்று கம்மியரைபற்றி கூறும் நூல் எது?

a) பட்டினப்பாலை b) தொல்காப்பியம்

c) மணிமேகலை                                                                           d) சேந்தன்திவாகரம்

 

கப்பல் பழுதடையாமல் பயன்படுத்தும் முறையை கண்டு _______ என்பவர் பாராட்டியுள்ளார்

a) யுவான் சுவாங் b) அலெக்சாண்டர்

c) மார்க்கோபோலோ                                                              d) நிக்கோலோ டி கோன்டீ

உண் என்னும் பொருள் தரும் சொல்?

a) து b) தூ                                               c) நு                                                 d) யூ

 

முட்டப்போய் மாறத் திரும்புகையில் வண்கீரைப்

பாத்தியுடன் ஏறப் பரியாகுமே – பாடலின் ஆசிரியர் யார்?

a) காளிதாசர் b) மறைமலை அடிகள்

c) காளமேகப்புலவர்                                                             d) காரியாசான்

 

 

“பூமியின் மையத்தை நோக்கி ஒரு பயணம்” என்ற புதினத்தை எழுதியவர் _______

a) ஷேக்ஸ்பியர் b) கன்னிங்காம்

c) விட்டல் d) ஜூல்ஸ் வெர்ன்

 

நாலடியார் ________ பாக்களால் ஆனது?

a) ஆசிரியப்பா b) வெண்பா                         c) கலிப்பா                                 d) வஞ்சிப்பா

 

அழுவம், வங்கூழ் எவ்வகைச் சொற்கள்?

a) பெயர்த் திரிசொல்                                                             b) வினைத் திரிசொல்

c) இடைத் திரிசொல் d) உரித் திரிசொல்

 

பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்குவோம் என்று பாடியவர்?

a) பாரதியார்                                                                                        b) பாரதிதாசன்

c) தேசிக விநாயகம் பிள்ளை d) சுரதா

 

குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பிற்காக நூல்களை எழுதியவர்?

a) கனகசுப்புரத்தினம் b) சுப்பிரமணிய பாரதி

c) சுப்ரபாரதி மணியன்                                                        d) தேசிக விநாயகம் பிள்ளை

 

ஆய கலைகள் அறுபத்து நான்கனுள் ஒன்று?

a) கூத்துக்கலை b) ஒப்பாரிக் கலை

c) வண்ணக் கலை d) ஓவியக்கலை

 

ஓவிய மண்டபத்தில் பல வகை ஓவியங்கள் வரையப்பட்டிருந்தன. ஓவியங்கள் குறித்து அறிந்தோர் அறியாதவர்களுக்கு விளக்கிக் கூறினர் என்ற செய்தி எங்கே இடம் பெற்றுள்ளது?

a) பதிற்றுப்பத்து b) பட்டினப்பாலை

c) பரிபாடல் d) புறநானூறு

 

பகுபத உறுப்புகள் எத்தனை வகைப்படும்?

a) 6                                    b) 4                                     c) 2                                     d) 3

 

காளமேகப்புலவரின் தனிப்பாடல்கள் ________ என்னும் நூலில் இடம் பெற்றுள்ளன?

a) அகிலத்திரட்டு b) இரட்டை மொழி திரட்டு

c) அணித் திரட்டு d) தனிப்பாடல் திரட்டு

 

தமிழாக்கம் தருக: Literacy

a) பகுத்தறிவு b) கல்வியறிவு                     c) கல்லாதவர்                        d) அறிவுடையார்

 

ஒரே பாடலில் இரண்டு பொருள் தோன்றும்படி பாடப்படுவது?

a) உவமை அணி b) இரட்டுற மொழிதல்

c) உருவக அணி d) உருவக அணி

 

கல்விக்காக தனி அதிகாரம் எழுதியவர்?

a) கம்பர் b) வீரமாமுனிவர்

c) திருவள்ளுவர்                                                             d) சீத்தலை சாத்தனார்

 

பெண்களுக்கு நிகராகப் பாரதிதாசன் எதனைக் கூறுகிறார்?

a) மயில் b) அன்னம்                             c) குயில்                                     d) கிளி

 

வைப்புழிக் கோட்படா வாய்த்தீயிற் கேடில்லை மிக்க சிறப்பின் அரசர் செறின்வவ்வார் எனும் பாடல் இடம் பெற்றுள்ள நூல்?

a) நான்மணிக்கடிகை b) ஏலாதி

c) புறநானூறு d) நாலடியார்

 

புல் என பொருள் படும் ஓரெழுத்து?

a) மை b) நை                                           c) வை                                         d) டை

 

ஏவல் ஒருமை வினையாக அமையும் வினைச்சொற்களின் பகுதி?

a) இரண்டாம் நிலை தொழிற்பெயர் b) முதனிலை திரிந்த தொழிற்பெயர்

c) முதனிலைத் தொழிற்பெயர்                                      d) விகுதி குன்றிய தொழிற்பெயர்

 

“எல்” என்பதன் பொருள் என்ன?

a) அளவு b) எல்லை                                c) பகல்                                         d) இரவு

 

புதுமையான பார்வையில் புதிய கருத்துகள் வெளியிடுவது?

a) பழமையான ஓவியம்                b) நவீன ஓவியம்

c) நாட்காட்டி ஓவியம் d) கருத்துப்பட ஓவியம்

 

“தூண்” என்னும் பொருள் தரும்சொல் எது?

a) மதலை b) ஞெகிழி                               c) சென்னி                              d) ஏணி

 

அகநானூற்றில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை எவ்வளவு?

a) 410 b) 400                               c) 420                                d) 440

 

“நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி

வளி தொழில் ஆண்ட உரவோன் மருக” …என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது?

a) புறப்பாடல்                        b) பதிற்றுப்பத்து                  c) பட்டினப்பாலை           d) சேந்தன்திவாகரம்

 

நீர்மட்ட வைப்பிற்கு எந்தெந்த மரங்களை பயன்படுத்தினர்.

a) வேம்பு, இலுப்பை, புன்னை, நாவல்

b) வேம்பு, இலுப்பை, தென்னை, நாவல்

c) வேம்பு, இலுப்பை, தென்னை, முருங்கை

d) வேம்பு, நாவல், தென்னை, முருங்கை

 

பூம்புகார் பற்றிய செய்திகள் எந்த நூல்களில் இடம் பெற்றுள்ளன?

a) சிலப்பதிகாரம், பதிற்றுப்பத்து. b) பட்டினப்பாலை, பதிற்றுப்பத்து.

c) சிலப்பதிகாரம் மணிமேகலை.                d) சிலப்பதிகாரம், பட்டினப்பாலை

 

எண், இடம், காலம், பால் ஆகியவற்றை காட்டாது படர்க்கை இடத்தில் மட்டும் வருவது?

a) இடப்பெயர் b) பண்புப்பெயர்                   c) சினைப்பெயர்                d) தொழிற்பெயர்

 

முதனிலை எவ்வகை மாற்றமும் பெறாமல் தொழிற்பெயராக அமைவது?

a) இரண்டாம் நிலை தொழிற்பெயர் b) முதனிலை திரிந்த தொழிற்பெயர்

c) முதனிலைத் தொழிற்பெயர் d) விகுதி குன்றிய தொழிற்பெயர்

 

இலக்கிய முறைப்படி சொற்கள் _______ வகைப்படும்.

a) 3 b) 4                                    c) 5                                     d) 2

 

உரவுநீர் அழுவத்து – இத்தொடரில் அழுவம் என்னும் சொல்லின் பொருள் என்ன?

a) காற்று b) கடல்                                       c) வானம்                                   d) மலை

 

“வானம் ஊன்றிய மதலை போல.” எனத் தொடங்கும் பாடலை பாடியவர் யார்?

a) கடியலூர் உருத்திரங் கண்ணனார் b) தொண்டைமான் இளந்திரையன்

c) காளமேகப்புலவர் d) தேனரசன்

 

பத்துப்பாட்டில் எந்தெந்த பாடல்களை கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியுள்ளார்?

பெரும்பாணாற்றுப்படை, பட்டினப்பாலை

திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை

சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை

நெடுநெல்வாடை, பட்டினப்பாலை

 

வடமொழி தவிர பிறமொழிகளில் இருந்துவந்து தமிழில் இடம்பெறும் சொற்கள் _______ எனப்படும்

a) வினைச்சொற்கள் b) பண்புச் சொற்கள்

c) இலக்கியச்சொற்கள் d) திசைச்சொற்கள்

 

கருத்துப்பட ஓவியங்களை முதன் முதலில் இந்தியா என்ற இதழில் தமிழில் அறிமுகப்படுத்தியவர்?

a) பாரதிதாசன் b) சுப்பிரமணிய ஐயர்

c) சுரதா d) பாரதியார்

 

இலக்கண முறைப்படி சொற்கள் _______ வகைப்படும்.

a) 3 b) 4                                    c) 5                                     d) 2

 

“முந்நீர்வழக்கம்” என்று கடற்பயணத்தைக் குறிப்பிடும் நூல் எது?

a) கலித்தொகை b) தொல்காப்பியம்

c) பட்டினப்பாலை d) அகநானூறு

 

“அருங்கலம் தரீஇயர் நீர்மிசை நிவக்கும் பெருங்கலி வங்கம்” எனும் பாடல் இடம்பெற்றுள்ள நூல்

a) கலித்தொகை b) பதிற்றுப்பத்து                c) பட்டினப்பாலை           d) அகநானூறு

 

எந்த நாட்டு வெலிங்டன் அருங்காட்சியகத்தில் பழங்காலத் தமிழ்நாட்டுக் கப்பல்களில் பயன்படுத்தப்பட்ட மணி உள்ளது?

a) கலிபோர்னியா b) நியூசிலாந்து                                  c) வாஷிங்டன்           d) போர்ச்சுக்கல்

 

_______ என்னும் நீட்டலளைவையால் கப்பலை கணக்கிட்டனர்.

a) தச்சுமுழம் b) கண்ணடை                     c) சாமுக்கு                              d) வெட்டுவாய்

 

மரத்தினால் ஆன ஆணிகள் _______ என்பர்

a) சமுக்கு b) தொகுதி                           c) தோணி                                  d) தெப்பம்

 

_______ என்னும் ஒரு கருவியையும் கப்பலில் பயன்படுத்தினர் என்று கப்பல்சாத்திரம் என்னும் நூல் குறிப்பிடுகிறது

a) எரா b) வெட்டுவாய்                                        c) பருமல்                                   d) சமுக்கு

 

“ஆழ்கடலின் அடியில்” என்ற புதினத்தை எழுதியவர் _______

a) ஷேக்ஸ்பியர் b) கன்னிங்காம்

c) விட்டல் d) ஜூல்ஸ் வெர்ன்

 

கலித்தொகையில் மருதத் திணையை பாடியவர் யார்?

a) மருதன் இளநாகனார்                                                      b) மருதன் இளந்திரையன்

c) மருதன் இன் நாகனார் d) மருதன் உருத்திரங் கண்ணனார்

 

இயற்சொல், திரிச்சொல், திசைச்சொல், வடசொல் என்பவை _______

a) இலக்கியச் சொற்கள்                                                        b) கலைச் சொற்கள்

c) பண்புச் சொற்கள் d) பெயர்ச் சொற்கள்

 

கற்றோர்க்கு மட்டுமே விளங்குபவை _________

a) பெயர்ச் சொற்கள் b) வினைச் சொற்கள்

c) இடைச் சொற்கள் d) திரி சொற்கள்

 

பெரும்பாணாற்றுப்படையின் பாட்டுடைத் தலைவன் யார்?

a) கரிகாலன் b) நல்லியக்கோடன்

c) தொண்டைமான் இளந்திரையன்                      d) சேய் நன்னன்

ஐரோப்பியக்கலை நுணுக்கத்துடன் இந்தியக் கதை மரபுகளை இணைத்து ஓவியங்களில் புதுமைகளைப் புகுத்தியவர்?

a) பாரதியார் b) வண்ணதாசன்

c) மகேந்திரவர்மன் d) இராஜா இரவிவர்மா

 

கேணி, பெற்றம் என்பது _______ சொல்

a) இயற் சொல் b) திரி சொல்                         c) திசைச் சொல்               d) வடச்சொல்

 

தற்சமம், தற்பவம் என்பது _______

a) இயற் சொல் b) திரி சொல்                         c) திசைச் சொல்                d) வடச்சொல்

 

பலபொருள் தரும் ஒருசொல் என்பது _______

a) இயற் சொல் b) திரி சொல்                        c) திசைச் சொல்                d) வடச்சொல்

 

  1. “இரத்தம்” என்பது _______ வகைச் சொல்
  2. a) இயற் சொல் b) திரி சொல்                         c) திசைச் சொல்                d) வடச்சொல்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button