6th Tamil Term – 2 Test 100 questions – TNPSC Group 4

6வது தமிழ் பருவம் - 2 தேர்வு 100 கேள்விகள் - TNPSC குரூப் 4

samacheer kalvi 6th tamil book term 2 100 questions for Group 4

6வது தமிழ் பருவம் – 2 தேர்வு 100 கேள்விகள் – TNPSC குரூப் 4

Results

-

#1. “கங்கை நதிப்புறத்துக் கோதுமைப் பண்டம் காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்ளுவோம்” என்று பாடியவர் யார்?

#2. தால் என்பதன் பொடருள் என்ன?

#3. பொருள் தருக: தூற்றும் படி

#4. கீழ்கண்டவர்களுள் யாருடைய இயற்பெயர் துரைராசு ஆகும்?

#5. எந்த ஆண்டு காமராசருக்கு பாரத ரத்னா விருது கொடுக்கப்பட்டது?

#6. வாழ்க்கைக்கு வளம் தரும் மழைக்கடவுளை வழிபடும் நோக்கில் அக்காலத்தில் _________________ இந்திர விழாவாகக் கொண்டாடப்பட்டது.

#7. ‘நானிலம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ____________

#8. ‘மல்லெடுத்த’ எனும் சொல்லின் பொருள் ____________ ஆகும்.

#9. “பாடுபட்டுத் தேடிய பணத்தைப் புதைத்து வைக்காதீர்” என்பது யாருடைய அறிவுரை ஆகும்?

#10. “ஆற்றவும் கற்றார் அறிவுடையார் அஃதுடையார் நாற்றிசையும் செல்லாத நாடுஇல்லை” – மேற்கோள் காட்டும் நூல் எது?

#11. பண்டமாற்று வணிகத்தில் நெல்லுக்கு மாற்று ___________.

#12. ‘அரிச்சுவடி’ என்ற சொல்லின் பொருள் யாது?

#13. அவனா? வருவானோ? – இவை __________க்கு எடுத்துக்காட்டு.

#14. பொருள் தருக: மாசற

#15. ஆசாரக்கோவையின் ஆசிரியர் _____________ ஆவார்.

#16. “கல்லெடுத்து முள்ளெடுத்துக் காட்டுப் பெருவெளியை மல்லெடுத்த திண்டோள் மறத்தால் வளப்படுத்த” – என்ற இவ்வடிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?

#17. ‘எக்களிப்பு’ எனும் சொல்லின் பொருள் ___________ ஆகும்.

#18. காமராசர் மணிமண்டபம் எப்போது அமைக்கப்பட்டது?

#19. கீழ்க்கண்டவற்றுள் முத்தேன்களுள் இல்லாதது எது?

#20. “சூழும் பனிமலையைச் சுற்றிக் கொடிபொறித்தான்”. இதில் ‘பனிமலை’ என்ற சொல் எதைக் குறிக்கிறது?

#21. சொல்லுக சொல்லில் _________________ சொல்லற்க சொல்லில் பயன்இலாச் சொல்

#22. “வெள்ளிப் பனிமலையின் மீது உலாவுவோம் – அடி மேலைக் கடல்முழுவதும் கப்பல் விடுவோம்“ என்று பாடியவர் யார்?

#23. பொருள் வேறுபாடு உணர்க. விலை விளை

#24. கீழ்க்கண்டவற்றுள் முடியரசன் இயற்றிய நூல் எது?

#25. காமராசர் பெயரில் கட்டப்பட்ட விமான நிலையம் எது?

#26. ஆசாரக்கோவை ______________ நூல்களுள் ஒன்றாகும்.

#27. பொருத்துக. A. கூறை - 1) வீடு B. கூரை - 2) நீர்நிலை C. ஏரி - 3) மேலே ஏறுதல் D. ஏறி - 4) புடவை

#28. எவ்வளவு தூரத்திற்கு ஒரு உயர்நிலை பள்ளி துவக்க வேண்டும் என காமராசர் திட்டமிட்டார்?

#29. மூதுரையிலுள்ள பாடல்களின் எண்ணிக்கை?

#30. அருகில் உள்ளவற்றிற்கும், தொலைவில் உள்ளவற்றிற்கும் இடையில் இருப்பதைச் சுட்டிக் காட்ட ___________ என்ற சுட்டெழுத்து பயன்படுத்தப்பட்டுள்ளது?.

#31. சரியான கூற்று/கூற்றுகளைக் காண்க. கூற்று 1 : ஆறு வல்லின மெய் எழுத்துகளும், ஆறு மெல்லின எழுத்துகளும் இன எழுத்துகளாகும். கூற்று 2 : குறில் எழுத்து இல்லாத ‘ஐ’ என்னும் எழுத்துக்கு, ‘இ’ என்பது இன எழுத்தாகும். ‘ஒள’ என்னும் எழுத்துக்கு, ‘உ’ என்பது இன எழுத்தாகும்.

#32. ‘திராவிட நாட்டின் வானம்பாடி’ என்று பாராட்டப் பெற்றவர் யார்?

#33. Compact Disk என்பதன் தமிழாக்கம் எது?

#34. _______ மாதத்தின் முதல் நாளில் திருவள்ளுவராண்டு தொடங்குகிறது.

#35. காமராசரை ‘கல்விக் கண் திறந்தவர்’ எனப் பாராட்டியவர் யார்?

#36. தாலாட்டு என்ற சொல்லை பிரித்தெழுதுக.

#37. ‘மக்கள் கவிஞர்’ என்னும் சிறப்புப் பெயரால் அழைக்கப்படுபவர் யார்?

#38. “பாலொடு வந்து கூழொடு பெயரும்” என்ற இவ்வடி இடம்பெற்றுள்ள நூல் எது?

#39. சொல்லின் புறத்தே வந்து வினாப் பொருளைத் தரும் வினா எழுத்துகள் ______________ எனப்படும்.

#40. ‘கதிர்ச்சுடர்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _________.

#41. “மாற்றார் கைப்பொருளை நம்பி வாழக்கூடாது தன் மானமில்லாக் கோழையுடன் சேரக் கூடாது” – எனக் கூறியவர் யார்?

#42. நடமாடும் நூலகம் என்னும் திட்டத்தை எந்த மாநில அரசு தொடங்கியுள்ளது?

#43. முகர்ந்து பார்த்தால் வாடிவிடும் மலர் எது?

#44. “மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்” எனும் பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது?

#45. பிறர் நமக்குச் செய்யும் தீங்கைப் பொறுத்துக் கொள்வது ____________ ஆகும்.

#46. பள்ளிகளின் வசதிகளை பெரக்க காமராசர் செய்தது என்ன?

#47. சொல்லின் அகத்தே இருந்து வினாப் பொருளைத் தரும் வினா எழுத்துக்கள் ______________ எனப்படும்.

#48. மூதுரை என்னும் சொல்லின் பொருள்?

#49. உழவர்கள் _______ திங்களில் விதைப்பர்.

#50. மோப்பக் _______________________அனிச்சம் முகந்திரிந்து நோக்கக் ____________________ விருந்து

#51. பள்ளிக்குப் படிக்க வரும் மாணவர்களுக்கு ஒரு வேளை உணவாவது வழங்க வேண்டும் என்று நினைத்தவர் யார்?

#52. ஒளவையார் இயற்றிய நூல்களில் கீழ்க்கண்டவற்றுள் பொருந்தாதது எது?

#53. குஜராத் மற்றும் இராஜஸ்தான் மாநிலங்களில் அறுவடைத் திருநாள் __________ என்று கொண்டாடப்படுகிறது.

#54. எளிய தமிழில் சமூகச் சீர்திருத்தக் கருத்துகளை வலியுறுத்திப் பாடியவர் யார்?

#55. ‘உதித்த’ என்ற சொல்லிற்குரிய எதிர்ச்சொல் ____________.

#56. மதிய உணவுத் திட்டம் மற்றும் சீருடைத் திட்டம் யாரால் நடைமுறைப்படுத்தப்பட்டது?

#57. “ஆற்றுணா வேண்டுவது இல்” – மேற்கோள் காட்டும் நூல் எது?

#58. குடைவரைக் கோயில், கட்டுமானக் கோயில், ஒற்றைக்கல் கோயில் மற்றும் புடைப்புச் சிற்பங்கள் ஆகிய நான்கும் காணப்படும் ஒரே இடம் எது?

#59. மாடு என்ற சொல்லுக்கு ________ என்ற பொருளும் உண்டு.

#60. ‘இந்திய நூலகவியலின் தந்தை’ என்று அழைக்கப்படுபவர் யார்?

#61. அரிசி மற்றும் சந்தனம் எங்கிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டன?

#62. கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானது எது? கூற்று 1 : நிலம் – கடலும் கடல் சார்ந்த இடமும் கூற்று 2 : மக்கள் – குறவர், குறத்தி கூற்று 3 : தொழில் – மீன் பிடித்தல், உப்பு விளைவித்தல்

#63. எந்த நாட்டில் இருந்து பழங்காலத்தில் கண்ணாடி, கற்பூரம் மற்றும் பட்டு ஆகியவை இறக்குமதி செய்யப்பட்டன?

#64. ‘ட’ என்னும் எழுத்துக்கு முன் _________ வரும். ‘ற’ என்னும் எழுத்துக்கு முன் _____________ வரும்.

#65. பண்டமாற்று வணிகத்தில் ஆட்டுப் பாலுக்கு மாற்று ____________.

#66. அ, இ மற்றும் உ ஆகிய மூன்று எழுத்துகளும் _________ எழுத்துகள் ஆகும்.

#67. பச்சைப் பசேல் என்ற வயலைக் காண இன்பம் தரும். பட்டுப் போன மரத்தைக் காண ____________ தரும்.

#68. ___________ நகரங்கள் ‘பட்டினம்’ என்றும், பாக்கம் என்றும் குறிக்கப்பட்டன.

#69. “பழையன கழிதலும் புதியன புகுதலும்” – மேற்கோள் காட்டும் நூல் எது?

#70. ஆசாரக்கோவை என்பதன் பொடருள் என்ன?

#71. ‘ஒப்புரவு’ என்பது எப்பண்பைக் குறிக்கும்?

#72. அண்ணா நூலகம் எத்தகைய பெருமைக்குரியது?

#73. நரசிம்மவர்மன் எந்த நூற்றாண்டைச் சேர்ந்தவர்?

#74. காமராசர் பல்கலைக்கழகம் எங்கு உள்ளது?

#75. வெள்ளத்து அனைய மலர்நீட்டம் மாந்தர்தம் உள்ளத்து அனையது _________

#76. அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் எந்த தளத்தில் பார்வைத் திறன் குறைபாடுடையோருக்கான பிரெய்லி நூல்கள் உள்ளன?

#77. “தந்நாடு விளைந்த வெண்ணெல் தந்து பிறநாட்டு உப்பின் கொள்ளைச் சாற்றி” – இவ்வடி இடம்பெற்றுள்ள நூல் எது?

#78. வணிகரைப் பற்றி “கொள்வதும் மிகை கொளாது கொடுப்பதும் குறைபடாது”என கூறும் நூல் ___________.

#79. ‘நாட்டுப்புற இயல் ஆய்வு’ என்ற நூலை தொகுத்தவர் யார்?

#80. “கற்றோர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு” என்று கூறியவர் யார்?

#81. பொருத்துக. A. ஆசிரியர் தினம் - இராதாகிருஷ்ணன் B. கல்வி வளர்ச்சி தினம் - காமராசர் C. இளைஞர்கள் தினம் - அப்துல் கலாம் D. மாணவர்கள் தினம் - விவேகானந்தர்

#82. எது, யார், ஏன் – இவை __________க்கு எடுத்துக்காட்டு.

#83. ஆசியக் கண்டத்திலேயே மிகப் பெரிய நூலகம் எங்குள்ளது?

#84. “பாலொடு வந்து கூழொடு பெயரும்” என்ற இவ்வடி இடம்பெற்றுள்ள நூல் எது?

#85. எந்த சிற்ப வகையை சார்ந்தது ‘அர்ச்சுனன் தபசு’?

#86. “வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப் பிறவும் தமபோல் செயின்” – எனும் குறள் எதைப் பற்றிக் கூறுகிறது?

#87. “பொன்னொடு வந்து கறியொடு பெயரும் என்ற இவ்வடி இடம்பெற்றுள்ள நூல் எது?

#88. பஞ்சாப் மாநிலத்தில் அறுவடைத் திருநாள் எந்தப் பெயரில் கொண்டாடப்படுகிறது?

#89. அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் எந்தத் தளத்தில் வரலாறு, சுற்றுலா, அரசு கீழ்த்திசை சுவடிகள் நூலகம் அமைந்துள்ளது?

#90. சரியானதைத் தேர்ந்தெடு. A: பல்லவ மன்னன் நரசிம்மவர்மன் மற்போரில் சிறந்தவன். R: அதனால் ‘மாமல்லன்’ என்னும் பெயரும் அவருக்கு உண்டு. அந்தப் பெயரைக் கொண்டு ‘மாமல்லபுரம்’ என்று பெயர் வைக்கப்பட்டது.

#91. _________ இரதங்கள் உள்ளதால் பஞ்சபாண்டவர் இரதம் என்று அவ்விடத்திற்குப் பெயர்.

#92. பொறையுடைமை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ____________.

#93. ஒரே பாறையில் இரதம் (தேர்) போன்ற வடிவத்தில் செதுக்கிச் செய்யப்பட்ட கோவில் உள்ள இடம் எது?

#94. சரியான கூற்று/கூற்றுகளைக் காண்க. கூற்று 1 : உச்சரிப்பில் சிறிதளவு மட்டுமே வேறுபாடு உள்ள ஒலிகளை மயங்கொலிகள் என்கிறோம். கூற்று 2 : மயங்கொலி எழுத்துக்கள் எட்டு உள்ளன. அவை, ண, ன, ந, ல, ழ, ள, ர, ற.

#95. ‘அழியாச் செல்வம்’ எனக் குறிப்பிடப்படுவது எது?

#96. _____________ அரேபியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டன.

#97. சிறந்த நூலகர்களுக்கு யாருடைய பெயரில் விருது வழங்கப்படுகிறது?

#98. வணிகக்குழுவை எவ்வாறு அழைப்பர்?

#99. தமிழ்நாட்டின் மிகப்பெரிய சிற்பக்கலைக் கூடம் எங்கு உள்ளது?

#100. “துன்பத்தை வெல்லும் கல்வி கற்றிட வேணும் – நீ சோம்பலைக் கொல்லும் திறன் பெற்றிட வேணும்” என்று பாடியவர் யார்?

Finish

 

Compact Disk என்பதன் தமிழாக்கம் எது?

a) குறுந்தகடு b) மின் இதழ்கள்                                  c) மின் நூல்                           d) நூலகம்

 

நடமாடும் நூலகம் என்னும் திட்டத்தை எந்த மாநில அரசு தொடங்கியுள்ளது?

a) தமிழ்நாடு                     b) மேற்கு வங்காளம்                        c) குஜராத்                                d) கேரளா

 

மூதுரை என்னும் சொல்லின் பொருள்?

a) மூத்தோர் கூறும் அறிவுரை                                         b) மூவேந்தர்கள் கூறும் அறிவுரை

c) பண்புடையோர் கூறும் அறிவுரை                  d) அறிவுடையோர் கூறும் அறிவுரை

 

“கற்றோர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு” என்று கூறியவர் யார்?

a) திருவள்ளுவர்                                         b) காரியாசான்

c) சமண முனிவர்கள்                     d) ஒளவையார்

 

பொருத்துக.

ஆசிரியர் தினம் –                   இராதாகிருஷ்ணன்

கல்வி வளர்ச்சி தினம் –                   காமராசர்

இளைஞர்கள் தினம் –                   அப்துல் கலாம்

மாணவர்கள் தினம்                     –                   விவேகானந்தர்

a) 1 2 3 4                        b) 1 2 4 3                        c) 3 4 21                          d) 4 3 2 1

 

ஆசியக் கண்டத்திலேயே மிகப் பெரிய நூலகம் எங்குள்ளது?

a) சீனாவிலுள்ள நூலகம் b) கல்கத்தா நூலகம்

c) அண்ணா நூற்றாண்டு நூலகம் d) டெல்லி தேசிய நூலகம்

 

அண்ணா நூலகம் எத்தகைய பெருமைக்குரியது?

a) ஆசியக் கண்டத்திலேயே இரண்டாவது பெரிய நூலகம்

b) ஆசியக் கண்டத்திலேயே மூன்றாவது பெரிய நூலகம்

c) ஆசியக் கண்டத்திலேயே பெரிய நூலகம்

d) ஆசியக் கண்டத்திலேயே நான்காவது பெரிய நூலகம்

 

மூதுரையிலுள்ள பாடல்களின் எண்ணிக்கை?

a) முப்பத்தொரு பாடல்கள்                                         b) முப்பத்தாறு பாடல்கள்

c) முப்பத்திரண்டு பாடல்கள் d) முப்பத்தேழு பாடல்கள்

 

9.‘அழியாச் செல்வம்’ எனக் குறிப்பிடப்படுவது எது?

a) செல்வம் b) உடல்                                    c) கல்வி                                   d) இல்லம்

 

எளிய தமிழில் சமூகச் சீர்திருத்தக் கருத்துகளை வலியுறுத்திப் பாடியவர் யார்?

a) விடுதலை கவிஞர் b) புரட்சி கவிஞர்

c) நாமக்கல் கவிஞர் d) மக்கள் கவிஞர்

 

மதிய உணவுத் திட்டம் மற்றும் சீருடைத் திட்டம் யாரால் நடைமுறைப்படுத்தப்பட்டது?

a) காமராசர்                     b) அண்ணா                         c) பக்தவசலம்                      d) எம்.ஜி.ஆர்

 

காமராசர் பல்கலைக்கழகம் எங்கு உள்ளது?

a) மதுரை                     b) திருச்சி                                c) சிதம்பரம்                             d) கோவை

காமராசர் பெயரில் கட்டப்பட்ட விமான நிலையம் எது?

a) மதுரை உள்நாட்டு விமான நிலையம்

b) கோவை உள்நாட்டு விமான நிலையம்

c) திருநெல்வேலி உள்நாட்டு விமான நிலையம்

d) சென்னை உள்நாட்டு விமான நிலையம்

 

எவ்வளவு தூரத்திற்கு ஒரு உயர்நிலை பள்ளி துவக்க வேண்டும் என காமராசர் திட்டமிட்டார்?

a) 2 மைல் b) 5 மைல்                           c) 10 மைல்                            d) 4 மைல்

 

சரியான கூற்று/கூற்றுகளைக் காண்க.

கூற்று 1 : ஆறு வல்லின மெய் எழுத்துகளும், ஆறு மெல்லின எழுத்துகளும் இன எழுத்துகளாகும்.

கூற்று 2 : குறில் எழுத்து இல்லாத ‘ஐ’ என்னும் எழுத்துக்கு, ‘இ’ என்பது இன எழுத்தாகும். ‘ஒள’ என்னும் எழுத்துக்கு, ‘உ’ என்பது இன எழுத்தாகும்.

a) கூற்று 1 மட்டும் சரி b) கூற்று 2 மட்டும் சரி

c) அனைத்தும் சரி d) அனைத்தும் தவறு

 

“ஆற்றுணா வேண்டுவது இல்” – மேற்கோள் காட்டும் நூல் எது?

a) பழமொழி நானூறு                                         b) புறநானூறு

c) அகநானூறு d) ஐங்குறுநூறு

 

காமராசரை ‘கல்விக் கண் திறந்தவர்’ எனப் பாராட்டியவர் யார்?

a) நேரு b) அண்ணா                         c) தந்தை பெரியார்                            d) காந்தி

 

ஆசாரக்கோவை ______________ நூல்களுள் ஒன்றாகும்.

a) பதிணென்கீழ்க்கணக்கு                                         b) பதிணென்மேற்கணக்கு

c) எட்டுத்தொகை d) பத்துப்பாட்டு

 

ஆசாரக்கோவையின் ஆசிரியர் _____________ ஆவார்.

a) பெருவாயின் முள்ளியார் b) கபிலர்

c) சமணமுனி d) விளம்பி நாகனார்

 

பொறையுடைமை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ____________.

a) பொறுமை + உடைமை b) பொறை + யுடைமை

c) பொறு + யுடைமை d) பொறை + உடைமை

 

கீழ்க்கண்டவற்றுள் முத்தேன்களுள் இல்லாதது எது?

a) கொம்புத்தேன்                     b) மலைத்தேன்                c) கொசுத்தேன்                d) பூந்தேன்

 

‘உதித்த’ என்ற சொல்லிற்குரிய எதிர்ச்சொல் ____________.

a) மறைந்த b) நிறைந்த                            c) குறைந்த                            d) தோன்றிய

 

“பழையன கழிதலும் புதியன புகுதலும்” – மேற்கோள் காட்டும் நூல் எது?

a) நன்னூல்                     b) புறநானூறு                       c) அகநானூறு                     d) ஐங்குறுநூறு

 

_______ மாதத்தின் முதல் நாளில் திருவள்ளுவராண்டு தொடங்குகிறது.

a) தை b) சித்திரை                            c) பங்குனி                               d) ஆடி

 

பஞ்சாப் மாநிலத்தில் அறுவடைத் திருநாள் எந்தப் பெயரில் கொண்டாடப்படுகிறது?

a) லோரி                                                                                 b) உத்தராயன்

c) மகர சங்கராந்தி d) போகி

 

குஜராத் மற்றும் இராஜஸ்தான் மாநிலங்களில் அறுவடைத் திருநாள் __________ என்று கொண்டாடப்படுகிறது.

a) லோரி b) உத்தராயன்                  c) மகர சங்கராந்தி                                d) போகி

 

ஒரே பாறையில் இரதம் (தேர்) போன்ற வடிவத்தில் செதுக்கிச் செய்யப்பட்ட கோவில் உள்ள இடம் எது?

a) மாமல்லபுரம் b) திருச்சி                                c) புதுக்கோட்டை            d) திருநெல்வேலி

நரசிம்மவர்மன் எந்த நூற்றாண்டைச் சேர்ந்தவர்?

a) ஐந்தாம் நூற்றாண்டு b) ஆறாம் நூற்றாண்டு

c) நான்காம் நூற்றாண்டு d) ஏழாம் நூற்றாண்டு

 

‘மல்லெடுத்த’ எனும் சொல்லின் பொருள் ____________ ஆகும்.

a) வலிமையற்ற b) தூக்கியேறிந்த

c) வலிமை பெற்ற                     d) விட்டுச் சென்ற

 

தமிழ்நாட்டின் மிகப்பெரிய சிற்பக்கலைக் கூடம் எங்கு உள்ளது?

a) மாமல்லபுரம் b) பூம்புகார்                              c) புதுக்கோட்டை            d) திருநெல்வேலி

 

பொருள் வேறுபாடு உணர்க.

விலை                                                           விளை

a) பொருளின் மதிப்பு –              உண்டாக்குதல்

b) உண்டாக்குதல் –                   பொருளின் மதிப்பு

c) உண்டாக்குதல் –                   விரும்பு

d) பொருளின் மதிப்பு –                   விரும்பு

 

முகர்ந்து பார்த்தால் வாடிவிடும் மலர் எது?

a) அனிச்சம்                     b) குவளை                             c) தாமரை                                d) அல்லி

 

சொல்லுக சொல்லில் _________________ சொல்லற்க

சொல்லில் பயன்இலாச் சொல்

a) பயனற்க b) பயனிலா                             c) பயனுடைய                     d) பயனுடை

 

பொருத்துக.

கூறை –                   வீடு

கூரை –                   நீர்நிலை

ஏரி –                   மேலே ஏறுதல்

ஏறி –                   புடவை

a) 4 1 2 3 b) 4 3 2 1                         c) 4 1 3 2                          d) 4 2 3 1

 

குடைவரைக் கோயில், கட்டுமானக் கோயில், ஒற்றைக்கல் கோயில் மற்றும் புடைப்புச் சிற்பங்கள் ஆகிய நான்கும் காணப்படும் ஒரே இடம் எது?

a) மாமல்லபுரம் b) திருச்சி                                c) புவனேசுவரம்                d) தஞ்சை

 

‘திராவிட நாட்டின் வானம்பாடி’ என்று பாராட்டப் பெற்றவர் யார்?

a) துரை மாணிக்கம் b) சுரதா                  c) கல்யாணசுந்தரம்                            d) முடியரசு

 

‘அரிச்சுவடி’ என்ற சொல்லின் பொருள் யாது?

a) மின்னல் வரி b) அகரவரிசை எழுத்துக்கள்

c) ஓலைச்சுவடி d) கதிரொளி

 

‘நாட்டுப்புற இயல் ஆய்வு’ என்ற நூலை தொகுத்தவர் யார்?

a) சு. சக்திவேல் b) கல்யாணசுந்தரம்       c) முடியரசன்                       d) மு. மேத்தா

 

“பாலொடு வந்து கூழொடு பெயரும்” என்ற இவ்வடி இடம்பெற்றுள்ள நூல் எது?

a) குறுந்தொகை b) நற்றிணை                       c) அகநானூறு                     d) பட்டினப்பாலை

 

“வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்

பிறவும் தமபோல் செயின்” – எனும் குறள் எதைப் பற்றிக் கூறுகிறது?

a) வணிகம் செய்பவர் b) வணிகரின் செல்வம்

c) வணிகரின் நேர்மை                                                             d) வணிகரின் உழைப்பு

 

வணிகரைப் பற்றி “கொள்வதும் மிகை கொளாது கொடுப்பதும் குறைபடாது”என கூறும் நூல் _____?

a) பட்டினப்பாலை b) திருக்குறள்                     c) சிலப்பதிகாரம்                d) மதுரைக்காஞ்சி

 

 

பண்டமாற்று வணிகத்தில் நெல்லுக்கு மாற்று ___________.

a) உப்பு b) தானியம்                             c) கால்நடை                          d) வெல்லம்

 

வணிகக்குழுவை எவ்வாறு அழைப்பர்?

a) வணிகச்சாத்து b) வணிகர்கூடம்               c) வணிகத்தலை              d) வணிகக்கூட்டம்

 

அரிசி மற்றும் சந்தனம் எங்கிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டன?

a) கிரேக்கம் b) தமிழ்நாடு                          c) சீனா                                        d) அரேபியா

 

‘நானிலம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ____________.

a) நா + னிலம் b) நான்கு + நிலம்           c) நா + நிலம்                          d) நான் + நிலம்

 

“பாடுபட்டுத் தேடிய பணத்தைப் புதைத்து வைக்காதீர்” என்பது யாருடைய அறிவுரை ஆகும்?

a) சீத்தலைச் சாத்தனார் b) திருவள்ளுவர்

c) பாரதியார் d) ஔவையார்

 

கீழ்கண்டவர்களுள் யாருடைய இயற்பெயர் துரைராசு ஆகும்?

a) அப்துல் ரகுமான் b) முடியரசன்                      c) மு. மேத்தா                         d) கண்ணதாசன்

 

“சூழும் பனிமலையைச் சுற்றிக் கொடிபொறித்தான்”. இதில் ‘பனிமலை’ என்ற சொல் எதைக் குறிக்கிறது?

a) ஆரவல்லி மலை b) பொதிகை மலை

c) இமயமலை d) மேற்கு தொடர்ச்சி மலை

 

சொல்லின் புறத்தே வந்து வினாப் பொருளைத் தரும் வினா எழுத்துகள் _______ எனப்படும்.

a) அகவினா b) புறவினா                            c) பிறவினா                            d) அறவினா

 

அவனா? வருவானோ? – இவை __________க்கு எடுத்துக்காட்டு.

a) அகவினா b) புறவினா                          c) பிறவினா                            d) அறவினா

 

அருகில் உள்ளவற்றிற்கும், தொலைவில் உள்ளவற்றிற்கும் இடையில் இருப்பதைச் சுட்டிக் காட்ட ___________ என்ற சுட்டெழுத்து பயன்படுத்தப்பட்டுள்ளது?.

a) உ                                         b) அ                                               c) ஏ                                                  d) ஆ

 

அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் எந்த தளத்தில் பார்வைத் திறன் குறைபாடுடையோருக்கான பிரெய்லி நூல்கள் உள்ளன?

a) ஐந்தாவது தளம் b) தரைத் தளம்

c) எட்டாவது தளம்                                         d) ஆறாவது தளம்

 

சிறந்த நூலகர்களுக்கு யாருடைய பெயரில் விருது வழங்கப்படுகிறது?

a) டாக்டர் இரா. அரங்கநாதன் b) டாக்டர் இரா. அரங்கசாமி

c) டாக்டர் இரா. ஆனந்தரங்கன் d) டாக்டர் இரா. மோகனரங்கன்

 

“மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்” எனும் பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது?

a) திருக்குறள் b) நாலடியார்                          c) திரிகடுகம்                          d) மூதுரை

 

‘மக்கள் கவிஞர்’ என்னும் சிறப்புப் பெயரால் அழைக்கப்படுபவர் யார்?

a) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் b) கவியரசு கண்ணதாசன்

c) நாமக்கல் கவிஞர் d) சக்திவேல்

 

‘இந்திய நூலகவியலின் தந்தை’ என்று அழைக்கப்படுபவர் யார்?

a) அறிஞர் அண்ணா b) தமிழ் தாத்தா உ.வே.சா

c) ஜவஹர்லால் நேரு d) இரா. அரங்கநாதன்

 

“துன்பத்தை வெல்லும் கல்வி கற்றிட வேணும் – நீ

சோம்பலைக் கொல்லும் திறன் பெற்றிட வேணும்” என்று பாடியவர் யார்?

a) நாமக்கல் கவிஞர் b) புரட்சிக் கவிஞர்

c) மக்கள் கவிஞர்                                                             d) காந்தியக் கவிஞர்

 

ஒளவையார் இயற்றிய நூல்களில் கீழ்க்கண்டவற்றுள் பொருந்தாதது எது?

a) ஆத்திசூடி b) கொன்றைவேந்தன்                  c) நல்வழி              d) ஆசாரக்கோவை

 

பொருள் தருக: மாசற

a) அழுக்கற்ற b) குற்றமற்ற                        c) பண்பற்ற                              d) ஒழுக்கமற்ற

 

பொருள் தருக: தூற்றும் படி

a) போற்றும் படி b) இகழும் படி                      c) உணரும் படி                   d) சுத்தப்படும் படி

 

பள்ளிகளின் வசதிகளை பெருக்க காமராசர் செய்தது என்ன?

a) கட்சி மாநாடுகள் b) பொதுக்கூட்டம்

c) பள்ளிச் சீரமைப்பு மாநாடுகள் d) தேர்தல் வாக்குறுதி

 

பள்ளிக்குப் படிக்க வரும் மாணவர்களுக்கு ஒரு வேளை உணவாவது வழங்க வேண்டும் என்று நினைத்தவர் யார்?

a) காமராசர்                     b) அண்ணா                           c) பக்தவசலம்                       d) எம்.ஜி.ஆர்

 

எந்த ஆண்டு காமராசருக்கு பாரத ரத்னா விருது கொடுக்கப்பட்டது?

a) 1978 b) 1976                           c) 1975                             d) 1974

 

காமராசர் மணிமண்டபம் எப்போது அமைக்கப்பட்டது?

a) 2 அக்டோபேர் 2000                     b) 3 அக்டோபேர் 2000

c) 5 அக்டோபேர் 2000 d) 10 அக்டோபேர் 2000

 

அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் எந்தத் தளத்தில் வரலாறு, சுற்றுலா, அரசு கீழ்த்திசை சுவடிகள் நூலகம் அமைந்துள்ளது?

a) ஐந்தாவது தளம் b) ஏழாவது தளம்

c) எட்டாவது தளம் d) ஆறாவது தளம்

 

“ஆற்றவும் கற்றார் அறிவுடையார் அஃதுடையார் நாற்றிசையும் செல்லாத நாடுஇல்லை”– மேற்கோள் காட்டும் நூல் எது?

a) பழமொழி நானூறு b) புறநானூறு                         c) அகநானூறு                      d) ஐங்குறுநூறு

 

“மாற்றார் கைப்பொருளை நம்பி வாழக்கூடாது

தன் மானமில்லாக் கோழையுடன் சேரக் கூடாது” – எனக் கூறியவர் யார்?

a) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் b) ஔவையார்

c) பெருவாயின் முள்ளியார் d) திருவள்ளுவர்

 

ஆசாரக்கோவை என்பதன் பொருள் என்ன?

a) நல்ல பழமொழிகளின் தொகுப்பு b) நல்ல அறிவுரைகளின் தொகுப்பு

c) நல்ல ஒழுக்கங்களின் தொகுப்பு                     d) நல்ல மரபுகளின் தொகுப்பு

 

பிறர் நமக்குச் செய்யும் தீங்கைப் பொறுத்துக் கொள்வது ____________ ஆகும்.

a) வம்பு b) அமைதி                               c) அடக்கம்                              d) பொறை

 

‘ஒப்புரவு’ என்பது எப்பண்பைக் குறிக்கும்?

a) எல்லோரையும் சமமாகப் பேணுதல்                     b) நட்புக் கொள்ளுதல்

c) பிறர் செய்த உதவியை மறவாதல் d) இனிய சொற்களைப் பேசுதல்

 

தாலாட்டு என்ற சொல்லை பிரித்தெழுதுக.

a) தால் + ஆட்டு b) தா + ஆட்டு

c) தா + லா + ஆட்டு d) தா + லாட்டு

 

தால் என்பதன் பொருள் என்ன?

a) நா                                         b) இதழ்                                       c) உதடு                                      d) பல்

 

உழவர்கள் _______ திங்களில் விதைப்பர்.

a) தை b) மாசி                                     c) ஆடி                                         d) பங்குனி

 

வாழ்க்கைக்கு வளம் தரும் மழைக்கடவுளை வழிபடும் நோக்கில் அக்காலத்தில் _______ இந்திர விழாவாகக் கொண்டாடப்பட்டது.

a) மாட்டுப் பொங்கல் பண்டிகை b) காணும் பொங்கல் பண்டிகை

c) போகிப் பண்டிகை                                                             d) பொங்கல் பண்டிகை

 

மாடு என்ற சொல்லுக்கு ________ என்ற பொருளும் உண்டு.

a) அறிவு b) செல்வம்                           c) கல்வி                                     d) வீடு

 

சரியானதைத் தேர்ந்தெடு.

A: பல்லவ மன்னன் நரசிம்மவர்மன் மற்போரில் சிறந்தவன்.

R: அதனால் ‘மாமல்லன்’ என்னும் பெயரும் அவருக்கு உண்டு. அந்தப்பெயரைக் கொண்டு ‘மாமல்லபுரம்’ என்று பெயர் வைக்கப்பட்டது.

a) A மட்டும் சரி b) R மட்டும் சரி

c) A மற்றும் R இரண்டும் சரி                                         d) A மற்றும் R இரண்டும் தவறு

 

_________ இரதங்கள் உள்ளதால் பஞ்சபாண்டவர் இரதம் என்று அவ்விடத்திற்குப் பெயர்.

a) ஐந்து b) ஆறு                                       c) நான்கு                                 d) ஏழு

 

எந்த சிற்ப வகையை சார்ந்தது ‘அர்ச்சுனன் தபசு’?

a) புடைப்புச் சிற்பம் b) முழு உருவச் சிற்பம்

c) கண்ணாடிச் சிற்பம் d) உலோகச் சிற்பம்

 

‘மாமல்லபுரம்’ எனப் பெயரிட்டவர் யார்?

a) மகேந்திரவர்ம பல்லவன் b) நரசிம்ம பல்லவன்

c) சிம்ம விஷ்ணு d) பரமேசுவரவர்மன்

 

‘ட’ என்னும் எழுத்துக்கு முன் _______ வரும். ‘ற’ என்னும் எழுத்துக்கு முன் _________ வரும்.

a) ண், ர் b) ண், ந்                                       c) ந், ன்                                         d) ண், ன்

 

மோப்பக் _______________________அனிச்சம் முகந்திரிந்து

நோக்கக் ____________________ விருந்து

a) குழையும், குளையும் b) குழையும், குலையும்

c) குளையும், குழையும் d) குழையும், குழையும்

 

வெள்ளத்து அனைய மலர்நீட்டம் மாந்தர்தம் உள்ளத்து அனையது _________

a) உயர்வு                     b) உளல்                                   c) உலகு                                   d) உயர்

 

‘எக்களிப்பு’ எனும் சொல்லின் பொருள் ___________ ஆகும்.

a) வயல் b) பெருமகிழ்ச்சி             c) மகிழ்ச்சியற்ற                 d) சிறுமகிழ்ச்சி

 

சரியான கூற்று/கூற்றுகளைக் காண்க.

கூற்று 1: உச்சரிப்பில் சிறிதளவு மட்டுமே வேறுபாடு உள்ள ஒலிகளை மயங்கொலிகள் என்கிறோம்.

கூற்று 2: மயங்கொலி எழுத்துக்கள் எட்டு உள்ளன. அவை, ண, ன, ந, ல, ழ, ள, ர, ற.

a) கூற்று 1 மட்டும் சரி b) கூற்று 2 மட்டும் சரி

c) கூற்று 1 மற்றும் 2 இரண்டும் சரி                     d) கூற்று 1 மற்றும் 2 இரண்டும் தவறு

 

“கல்லெடுத்து முள்ளெடுத்துக் காட்டுப் பெருவெளியை மல்லெடுத்த திண்டோள் மறத்தால் வளப்படுத்த” – என்ற இவ்வடிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?

a) பூங்கொடி b) புதியதொரு விதி செய்வோம்

c) வீரகாவியம் d) காவியப்பாவை

 

“கங்கை நதிப்புறத்துக் கோதுமைப்பண்டம் காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்ளுவோம்” என்று பாடியவர் யார்?

a) கவிக்கோ அப்துல் ரகுமான் b) முடியரசன்

c) பாரதியார்                                                                                 d) பாரதிதாசன்

 

 

 

கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானது எது?

கூற்று 1: நிலம் – கடலும் கடல் சார்ந்த இடமும்

கூற்று 2: மக்கள் – குறவர், குறத்தி

கூற்று 3: தொழில் – மீன் பிடித்தல், உப்பு விளைவித்தல்

a) கூற்று 1 மட்டும் சரி b) கூற்று 1 மற்றும் 3 மட்டும் சரி

c) கூற்று 1 மற்றும் 2 மட்டும் சரி d) கூற்று 2 மற்றும் 3 மட்டும் சரி

 

“தந்நாடு விளைந்த வெண்ணெல் தந்து பிறநாட்டு உப்பின் கொள்ளைச் சாற்றி” – இவ்வடி இடம்பெற்றுள்ள நூல் எது?

a) குறுந்தொகை b) நற்றிணை                     c) அகநானூறு                     d) பட்டினப்பாலை

 

“பொன்னொடு வந்து கறியொடு பெயரும் என்ற இவ்வடி இடம்பெற்றுள்ள நூல் எது?

a) குறுந்தொகை b) நற்றிணை                       c) அகநானூறு                    d) பட்டினப்பாலை

 

எந்த நாட்டில் இருந்து பழங்காலத்தில் கண்ணாடி, கற்பூரம் மற்றும் பட்டு ஆகியவை இறக்குமதி செய்யப்பட்டன?

a) கிரேக்கம் b) ரோம்                                 c) சீனா                                      d) அரேபியா

 

பண்டமாற்று வணிகத்தில் ஆட்டுப் பாலுக்கு மாற்று ____________.

a) உப்பு b) தானியம்                           c) கால்நடை                          d) வெல்லம்

 

___________ நகரங்கள் ‘பட்டினம்’ என்றும், பாக்கம் என்றும் குறிக்கப்பட்டன.

a) துறைமுக                     b) ஆற்று                                  c) மலைசார்                           d) காடுசார்

 

_____________ அரேபியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டன.

a) குதிரைகள் b) கண்ணாடி                      c) பட்டு                                       d) சர்க்கரை

 

‘கதிர்ச்சுடர்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _________.

a) கதிர்ச் + சுடர் b) கதிரின் + சுடர்              c) கதிரவன் + சுடர்           d) கதிர் + சுடர்

 

 

“வெள்ளிப் பனிமலையின் மீது உலாவுவோம் – அடி மேலைக்கடல்முழுவதும் கப்பல் விடுவோம்“ என்று பாடியவர் யார்?

a) கவிக்கோ அப்துல் ரகுமான் b) முடியரசன்

c) பாரதியார்                                                             d) பாரதிதாசன்

 

பச்சைப் பசேல் என்ற வயலைக் காண இன்பம் தரும். பட்டுப் போன மரத்தைக் காண _______ தரும்.

a) அயர்வு b) கனவு                                     c) துன்பம்                                 d) சோர்வு

 

கீழ்கண்டவற்றுள் முடியரசன் இயற்றிய நூல் எது?

a) காவியப்பாவை b) வீரகாவியம்                      c) பூங்கொடி            d) மேற்கூறிய அனைத்தும்

 

சொல்லின் அகத்தே இருந்து வினாப்பொருளைத் தரும் வினா எழுத்துக்கள் ________ எனப்படும்.a) அக வினா                     b) புற வினா                            c) பிற வினா                           d) அறா வினா

 

அ, இ மற்றும் உ ஆகிய மூன்று எழுத்துகளும் _________ எழுத்துகள் ஆகும்.

a) சுட்டு                     b) மெய்                                        c) உயிர்                                       d) உயிர்மெய்

 

எது, யார், ஏன் – இவை __________க்கு எடுத்துக்காட்டு.

a) அகவினா                     b) புறவினா                             c) பிறவினா                            d) அறாவினா

 

 

Are you ready to put your Tamil skills to the test? Look no further, as we bring you the ultimate challenge – the Samacheer 6th Tamil Book Term 1 100 Questions Test! Get ready to showcase your knowledge and dive into the fascinating world of Tamil literature.

The 6th Tamil Book Term 1 is a treasure trove of information, covering a wide range of topics such as poetry, prose, grammar, and more. It is designed to enhance your understanding of the language and help you develop a strong foundation in Tamil.

Now, imagine having to test your knowledge with not just a regular test, test consisting of 100 thought-provoking questions. This test is specifically designed to assess your comprehension, in samacheer 6th tamil term 1 critical thinking, and analytical skills. It will truly push you to your limits and make you realize the depth of your understanding of Tamil.

As you embark on this exciting journey, be prepared to encounter samacheer 6th tamil term 1 questions that require you to analyze poems, identify grammatical errors, and comprehend complex passages. The questions are carefully crafted to challenge your intellect and expand your horizons.

The  6th tamil term 1 samacheer Test is not just about scoring well; it is an opportunity for you to explore the beauty of Tamil literature and appreciate its rich cultural heritage in samacheer 6th tamil term 1 . Each question will take you on a journey through the pages of 6th tamil term 1 samacheer book, allowing you to immerse yourself in the words of legendary Tamil writers samacheer 6th tamil term 1.

The excitement builds as you progress through the test, answering one question after another. You may find yourself discovering new aspects of Tamil literature that you never knew existed. The test will not only test your knowledge but also ignite a passion for the language within you.

So, how can you prepare for this thrilling challenge? Start by revisiting the Samacheer 6th Tamil 1 and refreshing your memory on the various topics of samacheer 6th tamil term 1covered. Pay attention to the nuances of 6th tamil term 1 samacheer Tamil grammar, explore the depths of poetic imagery, and delve into the profound meanings hidden within the prose.

Additionally, practice solving previous year’s question from samacheer 6th tamil term 1 papers to get a feel for the type of questions that may be asked. This will help you familiarize yourself with the format and structure of the 6th tamil term 1 samacheer test, allowing you to strategize your approach and manage your time effectively.

Remember, the 6th tamil term 1 samacheer Test is not just an assessment; it is an opportunity for growth and self-discovery. Embrace the challenge with enthusiasm and curiosity, and let the excitement fuel your determination to excel.

As you embark on this incredible remember that success is not measured solely by your score but by the knowledge and insights you gain along the way. So, step up to the challenge, unleash your passion for Tamil literature, and let the 6th tamil term 1 samacheer 100 Questions Test be the catalyst for your linguistic journey. Good luck!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button