10th Tamil Term – 1 Test – TNPSC Group 4

10வது தமிழ் பருவம் - 1 தேர்வு- TNPSC குரூப் 4

Results

-

#1. கூட்டுநிலைப் பெயரெச்சத்திற்கு எடுத்துகாட்டு தருக ?

#2. ‘ஞானபோதினி’ என்னும் இதழைத் தொடங்கி வைத்தவர் யார்?

#3. முல்லை நிலத்திற்குரிய பூ வகைகளில் பொருத்தமற்றது எது?

#4. “வளி மிகின் வலி இல்லை”- எனும் பாடல் வரிகள் இடம் பெற்றுள்ள நூல் எது ?

#5. மா.இராமலிங்கம் எழுதிய எந்த நூலுக்கு சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்டது?

#6. ‘வணங்கி வழியொழுகி மாண்டார்சொல் கொண்டு நுணங்கிநூல் நோக்கி நுழையா இணங்கிய’ - என்னும் பாடல் வரிகள் இடம் பெற்றுள்ள நூல் எது?

#7. பின்வருவனவற்றுள் பாவலரேறு பெருஞ்சித்திரனார் இயற்றாத நூல் எது ?

#8. பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்றான முல்லைப்பாட்டு எத்தனை அடிகளை கொண்டது ?

#9. ‘விருந்தே புதுமை’ - என்று கூறியவர் யார் ?

#10. “புதிய ஆத்திசூடி” என்னும் நூலினை இயற்றியவர் யார் ?

#11. “ஒப்புடன் முகம் மலர்ந்தே உபசரித்து உண்மை பேசி” - எனும் பாடல் வரிகள் இடம் பெற்றுள்ள நூல் எது?

#12. சொற்பொருள் தருக. ‘படுகர்’

#13. ‘தமிழ் இலக்கணம் படிக்கப் படிக்க விருப்பத்தை உண்டாக்குகிறது’ என்று கூறியவர் யார்?

#14. வேங்கை, எட்டு என்பது எவ்வகை மொழி ?

#15. தமிழ்ச் சொல்லாராய்ச்சியில் உச்சம் தொட்டவர் யார்?

#16. மூச்சுப்பயிற்சியே உடலைப் பாதுகாத்து வாழ்நாளை நீட்டிக்கும் என்று கூறியவர் யார் ?

#17. தமிழழகனார் எத்தனை சிற்றிலக்கிய நூல்களைப் படைத்துள்ளார்?

#18. இலக்கணக்குறிப்பு தருக. ‘உறுதுயர்’

#19. “பதினாறு செவ்வியல் தன்மைகளைக் கொண்டது செம்மொழி; அதுவே நம்மொழி” என்று கூறியவர் யார்?

#20. “வாயு வழக்கம் அறிந்து செறிந்தடங்கில் ஆயுள் பெருக்கம்உண் டாம்” – எனும் பாடல் வரிகளை இயற்றியவர் யார்?

#21. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க. சிலப்பதிகாரம், முத்தமிழ்க் காப்பியம் என்றும் குடிமக்கள் காப்பியம் என்றும் அழைக்கப்படுகிறது.

#22. ‘காலின் ஏழடிப் பின் சென்று’ - இவ்வடி இடம்பெற்ற நூல் எது?

#23. ‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்' - எனும் பாடல் வரிகள் இடம் பெற்றுள்ள நூல் எது?

#24. பொருத்துக. (A) தாள் - 1) கீரையின் அடி (B) தண்டு -2) கேழ்வரகு அடி (C) கோல் - 3) குத்துச்செடி அடி (D) தூறு -4) மிளகாய்ச்செடி அடி

#25. “சாகும்போதும் தமிழ்படித்துச் சாகவேண்டும் – என்றன் சாம்பலும் தமிழ்மணந்து வேகவேண்டும் “ என்ற பாடலை இயற்றியவர் யார்?

#26. பின்வருவனவற்றுள் சரியான கூற்று / கூற்றுகளைத் தேர்வு செய்க ? I. ‘கஜா’ புயலின் பெயர் தாய்லாந்து தந்தது. II. ‘பெய்ட்டி’ புயல் பெயர் இலங்கை தந்தது.

#27. "விருந்தினரும் வறியவரும் நெருங்கி யுண்ண மேன்மேலும் முகமலரும் மேலோர் போல" - எனும் பாடல் வரிகள் இடம் பெற்றுள்ள நூல் எது ?

#28. கீழ்க்கண்டவற்றில் செய்யுளிசை அளபெடைக்கான எடுத்துக்காட்டு எது?

#29. சரியான இணையைத் தேர்வு செய்க.

#30. முல்லைப்பாட்டு எவ்வகைப் பாவால் பாடப்பட்டது?

#31. “ திருப்பரங்குன்றத்தின் அழகைப் பார்ப்பதற்கென்றே இயற்கை பதித்து வைத்த இரண்டு பெரிய நிலைக்கண்ணாடிகளைப் போல் வட புறமும் தென் புறமும் நீர்நிறைந்த கண்மாய்கள்” - எனும் வரிகள் இடம் பெற்றுள்ள நூல் எது ?

#32. சொற்பொருள் தருக. ‘செற்றம்’

#33. உருவகத்தைப் பற்றி ‘உவமையும் பொருளும் வேற்றுமை ஒழிவித்து ஒன்றென மாட்டின் அஃது உருவகமாகும்' - என எழுதியவர் யார்?

#34. பின்வருவனவற்றுள் சரியான கூற்று / கூற்றுகளைத் தேர்வு செய்க. I. ‘சொல்’ ஐந்து திணைகளையும் ஐந்து பால்களையும் குறிக்கும். II. ‘சொல்’ உலக வழக்கிலும் செய்யுள் வழக்கிலும் வரும்.

#35. ப.சிங்காரம் வேலைக்காக இந்தோனேசியா சென்று, மீண்டும் இந்தியா வந்து எந்த நாளிதழில் பணியாற்றினார்?

#36. இலக்கணக்குறிப்பு தருக. ‘மதுரை சென்றார்’

#37. “குரூஉக்கண் இறடிப் பொம்மல் பெறுகுவிர்” - எனும் பாடல் வரியில் ‘பொம்மல்’ என்பதன் பொருள் யாது ?

#38. “முத்தமிழ் துய்ப்பதால் முச்சங்கம் கண்டதால் மெத்த வணிகலமும் மேவலால்” - எனும் பாடல் வரியில் ‘துய்ப்பது’ என்பதன் பொருள் யாது?

#39. காற்று மாசுபடுவதால் குழந்தைகளின் மூளை வளர்ச்சி குறைவதாக எந்த அமைப்பு கூறியுள்ளது ?

#40. ஆளுமையை அடையாளம் காண்க. I. பாவாணர் நூலகம் ஒன்றை உருவாக்கியவர் மற்றும் தமிழகம் முழுவதும் திருக்குறள் சொற்பொழிவுகளை வழங்கி வருபவர். II. விழிகளை இழக்க நேரிட்டால் கூட தாய்த்தமிழினை இழந்துவிடக்கூடாது என்று எண்ணியவர்.

#41. ‘மடமொழி’ என அழைப்படுபவர் யார்?

#42. ‘நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா’- எனப் பாராட்டப் பெற்றவர் யார் ?

#43. இலக்கணக்குறிப்பு தருக. ‘தமிழ்த்தொண்டு’

#44. பின்வருவனவற்றுள் சரியான கூற்று / கூற்றுகளைத் தேர்வு செய்க. I. உரைநடையும் கவிதையும் இணைந்து யாப்புக் கட்டுகளுக்கு உட்பட்டு உருவாக்கப்படும் கவிதை வடிவம் வசனகவிதை எனப்படுகிறது. II. வசன கவிதையே புதுக்கவிதை என்ற வடிவம் உருவாகக் காரணமாயிற்று.

#45. “வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும் கோலொடு நின்றான் இரவு”- இக்குறளில் பயின்று வந்துள்ள அணி யாது?

#46. பத்துப்பாட்டு நூல்களுள் 583 பாடல் அடிகளைக் கொண்ட நூல் எது?

#47. “சிறுதாம்பு தொடுத்த பசலைக் கன்றின் உறுதுயர் அலமரல் நோக்கி, ஆய்மகள்” - என்ற பாடல் வரிகள் இடம் பெற்றுள்ள நூல் எது ?

#48. பத்துப்பாட்டில் குறைந்த அடிகளை உடைய நூல் எது?

#49. “தாமே பாடுபட்டு உழைத்து முன்னேறவேண்டும் என்னும் உயர்ந்த எண்ணம், நம் இளைஞர்களிடையே வளரவேண்டும்” என்று கூறியவர் யார்?

#50. 'முறுக்கு மீசை வந்தார்' இத்தொடரில் அமைந்துள்ள தொகை யாது ?

#51. கரிசல் களத்தையும் அங்குள்ள மக்களையும் மையப்படுத்திக் கரிசல் இலக்கியத்தை நிலைநிறுத்தியவர் யார்?

#52. “பலர்புகு வாயில் அடைப்பக் கடவுநர் வருவீர் உளீரோ” - என்னும் பாடல் வரிகள் இடம் பெற்றுள்ள நூல் எது ?

#53. முதன் முதலாகத் தமிழ் மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட நூல் எது?

#54. ‘உலகினில் நாகரிகம் முற்றும் அழிந்துவிட்டாலும் திருக்குறளும், கம்பன் காவியமும் இருந்தால் போதும்; மீண்டும் அதனைப் புதுப்பித்துவிடலாம்’ என்று கூறியவர் யார்?

#55. சிறப்புப்பெயர் முன்னும் பொதுப்பெயர் பின்னும் நின்று இடையில் ’ஆகிய ’ என்னும் பண்பு உருபு தொக்கி வருவது _________

#56. “தெலுங்கு, கன்னடம் முதலிய பிற திராவிட மொழிகளுக்குரியனவாகக் கருதப்படும் சொற்களும் தமிழில் உள" - என்று கூறியவர் யார்?

#57. “தென்னன் மகளே! திருக்குறளின் மாண்புகழே! இன்னறும் பாப்பத்தே! எண்தொகையே! நற்கணக்கே!” - எனும் பாடல் வரிகள் இடம் பெற்றுள்ள நூல் எது ?

#58. குளோரோ புளோரோ கார்பனின் ஒரு மூலக்கூறு, எத்தனை ஓசோன் மூலக்கூறுகளைச் சிதைத்து விடும் ?

#59. “வாழையும் கமுகும் தாழ்குலைத் தெங்கும் மாவும் பலாவும் சூழ்அடுத்து ஓங்கிய தென்னவன் சிறுமலை திகழ்ந்து தோன்றும்” - என்ற பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது ?

#60. 'நாடும் மொழியும் நமதிரு கண்கள்' - என்று கூறியவர் யார் ?

#61. ‘உலக வரலாற்றிலேயே மேதையான மாணிக்கவாசகரைவிடப் புலமை, உழைப்பு, துன்பத்தைப் பொறுத்தல், இடையறா நிலையான பக்தி ஆகியவற்றுடன் நம் மனத்தைக் கவர்கின்றவர் யாரும் இல்லை’. - என்னும் கூற்றை கூறியவர் யார்?

#62. கணிமேதாவியார் எந்த நூற்றாண்டை சேர்ந்தவர் ?

#63. 'வெற்றி வேற்கை’ என்றழைக்கப்படும் நூல் எது?

#64. “மருந்தே ஆயினும் விருந்தொடு உண்” - எனும் பாடல் வரிகளை இயற்றியவர் யார்?

#65. அகரவரிசைப்படி சொற்களை சீர் செய்க.

#66. இலக்கணக்குறிப்பு தருக. ‘கழல்’

#67. சொற்பொருள் தருக: ‘கோடு’

#68. நெய்தல் நிலத்தவர் பாணர்களை வரவேற்றுக் குழல் மீன் கறியும் பிறவும் கொடுத்தனர் என்னும் செய்தி இடம்பெறும் நூல் எது ?

#69. சங்க இலக்கியங்களில் மொத்த அடிகளின் எண்ணிக்கை யாது?

#70. ஊதைக்காற்று எத்திசையில் இருந்து வீசும் ?

#71. நெற்பயிரில் ஒன்றான சம்பாவில் மட்டும் எத்தனை வகைகள் உள்ளன?

#72. பொருத்துக. (A) Storm - 1)சூறாவளி (B) Tornado - 2)பெருங்காற்று (C) Tempest - 3)நிலக்காற்று (D) Land Breeze - 4)புயல்

#73. சொற்பொருள் தருக. ‘விரை’

#74. “வீணையிலிருந்து கவர்ந்த இசையை எங்கே கொண்டு போய் ஒளித்து வைக்கிறாய்” - என்று காற்றைப் பற்றி பாடியவர் யார்?

#75. தமிழ்த்தென்றல் திரு.வி.க. போல இமைகளை மூடியபடி எழுதும் ஆற்றலைக் கற்றுக்கொண்டவர் யார்?

#76. தொகாநிலைத் தொடர்கள் எத்தனை வகைப்படும்?

#77. பொருத்துக. (A) துய்ப்பது -1) பொருந்துதலால் (B) மேவலால் -2) கற்பது (C) மெத்த வணிகலன் -3) மயங்கச்செய் (D) மயலுறுத்து -4) ஐம்பெரும் காப்பியங்கள்

#78. “உலகத்திலேயே ஒரு மொழிக்காக உலக மாநாடு நடத்திய முதல் நாடு மலேசியாவே. மாநாட்டிற்குரிய அம்முதல் மொழியும் தமிழே” என்றவர் யார்?

#79. ‘செல்வமும் உழைப்பும் இல்லாத கல்வி களர்நிலம்’ என்று கூறியவர் யார்?

#80. திருவள்ளுவர் விருந்தோம்பலை வலியுறுத்தி எந்த இயலில் ஓர் அதிகாரத்தைப் படைத்துள்ளார்?

#81. இலக்கணக்குறிப்பு தருக. ‘ஒழுக்கம்’

#82. “குடிசைகள் ஒரு பக்கம்; கோபுரங்கள் மறுபக்கம்; பசித்த வயிறுகள் ஒருபக்கம்; புளிச்சேப்பக்காரர்கள் மறுபக்கம்” - எனும் கூற்று யாருடையது ?

#83. செய்யுளில் ஒரு பெயர்ச்சொல் எச்சச் சொல்லாகத் திரிந்து அளபெடுப்பது எது?

#84. சந்தக்கவிமணி என சிறப்புப் பெயர் பெற்றவர் யார்?

#85. சரியான இணையைத் தேர்வு செய்க. I. புகார்க்காண்டம் - பத்துக் காதைகள் II. மதுரைக்காண்டம் - ஏழு காதைகள் III. வஞ்சிக்காண்டம் - பதின்மூன்று காதைகள்

#86. பொருத்துக. (A) நண்பா எழுது -1) வேற்றுமைத்தொடர் (B) கட்டுரையைப் படித்தாள் -2) விளித்தொடர் (C) மற்றொன்று -3) உரிச்சொல் தொடர் (D) சாலச் சிறந்தது -4) இடைச்சொல் தொடர்

#87. பின்வருவனவற்றுள் பொருந்தாதது எது ?

#88. சீவலமாறன் இயற்றிய நூல்களில் சரியில்லாதது எது ?

#89. பின்வருவனவற்றுள் சரியான கூற்று / கூற்றுகளைத் தேர்வு செய்க. I. ஔகாரக்குறுக்கம் சொல்லுக்கு முதலில் வரும் போது ஒரு மாத்திரை அளவாக குறைந்து ஒலிக்கும் II. ஔகாரக்குறுக்கம் சொல்லுக்கு இடையிலும் இறுதியிலும் வராது

#90. தொழிற்பெயர் எந்த இடத்திற்கே உரியது?

#91. "ஊர் கூடிச் செக்குத் தள்ள முடியுமா? என்று கேட்கிறார்கள், ஊர் கூடின பிறகுதான் செக்குத் தள்ள வேண்டும் என்று காத்திருப்பவர்களின் காரியம் கைகூடாது, புரோகிதருக்காக அமாவாசை காத்திருப்பதில்லை" - எனும் கூற்று இடம் பெற்றுள்ள நூல் எது ?

#92. தாய்லாந்து மன்னரின் முடிசூட்டு விழாவில் எந்த இரு தமிழ் நூல்களின் பாடல்களைத் தாய் மொழியில் எழுதிவைத்துப் பாடுகின்றனர் ?

#93. கோபல்லபுரத்து மக்கள் என்னும் புதினம் எந்த ஆண்டு சாகித்திய அகாதெமி விருதினைப் பெற்றது?

#94. தமிழழகனாரின் இயற்பெயர் என்ன?

#95. இலக்கணக்குறிப்பு தருக. ‘கைதொழுது’

#96. வட இந்தியப் பெருங்கடலில் உருவாகும் புயல்களுக்குப் பெயர் வைக்கும் நடைமுறை எந்த ஆண்டு முதல் தொடங்கியது?

#97. பொருத்துக. (A) அதோ அந்தப் பறவை போல - 1) எஸ்.ராமகிருஷ்ணன் (B) உலகின் மிகச்சிறிய தவளை - 2) வ.உ.சிதம்பரனார் (C) திருக்குறள் தெளிவுரை - 3) கி.ராஜநாராயணன் (D) சிறுவர் நாடோடிக் கதைகள் - 4) ச.முகமது அலி

#98. திருக்குறளை முதன் முதலில் பதிப்பித்து வெளியிட்டவர் யார்?

#99. உலக வானிலை அமைப்பின் புயல்களுக்கான சிறப்பு வானிலை ஆய்வு மையம் அமைந்துள்ள இடம் எது?

#100. ‘தொங்கான்’ - என்பதன் பொருள் யாது ?

Finish

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button