9th Tamil Term – 1 Test – TNPSC Group 4

9வது தமிழ் பருவம் - 1 தேர்வு- TNPSC குரூப் 4

Results

-

#1. பெண்மையை முதன்மைப்படுத்தும் புரட்சிக்காப்பியம் எது?

#2. “பட்டிமண்டபம் ஏற்றினை, ஏற்றினை; எட்டினோடு இரண்டும் அறியேனையே” - என்று கூறும் நூல் எது?

#3. இலக்கணக்குறிப்பு தருக “நல்லிசை”:

#4. வெட்சி முதலிய புறத்திணைகளுக்கெல்லாம் பொதுவான செய்திகளைக் கூறும் திணை:

#5. கிரேக்கத்தில் துன்பச் சுவையுடைய பாடல்கள் ---------------- என அழைக்கப்படுகிறது?

#6. தமிழோவியம் என்ற நூலின் ஆசிரியர் யார்?

#7. தமிழ் என்ற சொல்லிருந்து தான் திராவிட என்ற சொல் உருவானது என்று கூறியவர் யார்?

#8. கொடுக்கப்பட்டுள்ள சொற்களை அகரவரிசைப்படி தேர்க:

#9. சாப்போ என்பது ஆங்கிலத்தில் தற்போது எவ்வாறு அழைக்கப்படுகிறது?

#10. தண்ணீர் தேசம் என்ற நூலின் ஆசிரியர் யார்?

#11. இலக்கண குறிப்பு பொருத்துக : (a) முத்திக்கனி – உருவகம் (b) தெள்ளமுது -பண்புத்தொகை (c) நா -ஓரெழுத்து ஒருமொழி (d) சிந்தா மணி - ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம்

#12. மணிமேகலையில் கூறப்படும் ஐம்பெருங்குழுவில் அல்லாதவரை கண்டறிக:

#13. இலக்கணக்குறிப்பு தருக “முத்திக்கனி”:

#14. “தமிழ் மரபில் நீரும் நீராடலும் வாழ்வியலோடு பிணைக்கப்பட்டவையாக விளங்குகின்றன” என்று கூறியவர்?

#15. “அறம் எனப்படுவது யாதெனக் கேட்பின் மறவாது இதுகேள்! மன்னுயிர்க் கெல்லாம்" என்ற வரி இடம்பெற்றுள்ள நூல் எது?

#16. ஏறுதழுவுதல் எந்த நிலத்தில் தோன்றியது?

#17. “நீராடல் பருவம்” என்பது எந்த சிற்றிலக்கியத்தில் இடம்பெற்றுள்ளது!

#18. இலக்கணக்குறிப்பு தருக “பரப்புமின்”

#19. சொற்சுவையும் பொருட்சுவையும் இயற்கை வருணனைகளும் உள்ள நூல் எது?

#20. “காதொளிரும் குண்டலமும் கைக்கு வளையாபதியும் கருணை மார்பின் மீதொளிர் சிந்தாமணியும், மெல்லிடையில் மேகலையும்” என்ற பாடலை இயற்றியவர் யார்?

#21. “கல்லும் மலையும் குதித்துவந்தேன்” என்ற பாடலை பாடியவர் யார்?

#22. “குள்ளக் குளிரக் குடைந்து நீராடி” என்றவர் யார்?

#23. வினைச்சொற்களை அமைப்பின் அடிப்படையில --------- வகைப்படுத்தலாம்?

#24. துணை வினைக்கு பொருந்தாதது எது?

#25. வெண்பாவிற்கு உரிய ஓசை எது?

#26. கல்லணையின் அகலம் எத்தனை அடி!

#27. ஈரோடு தமிழன்பன் எந்தெந்த வடிவங்களில் கவிதை நூல்களை தந்துள்ளார்?

#28. முதல் வினைக்கு பொருந்தாதது எது?

#29. தமிழ் இலக்கணங்களில் இளிவரல் என்பது எதைக் குறிக்கும்?

#30. “சனிநீராடு” என்பது யாருடைய வாக்கு?

#31. கவிஞர் தமிழ் ஒளியின் படைப்புகளில் தவறானவை எவை?

#32. “மரம்” என்ற தமிழ்சொல் கூர்க் மொழியில் --------- என்று அழைக்கப்படுகிறது

#33. கூட்டு வினைக்கு எடுத்துக்காட்டு தருக

#34. பகுபதமாக உள்ள வினையடிகளைக் --- என்பர்?

#35. பாரதியாரின் வழித்தோன்றலாகவும் பாரதிதாசனின் மாணவராகவும் விளங்கியவர் யார்?

#36. தண்ணீர் தண்ணீர் என்ற நூலின் ஆசிரியர் யார்?

#37. “மொட்டைக் கிளையொடு நின்று தினம் பெரு மூச்சு விடும் மரமே” எனத் தொடங்கும் பாடலை இயற்றியவர் யார்?

#38. கிரேக்கத்தில் வெண்பா வடிவப் பாடல்கள் ------------ என அழைக்கப்படுகிறது?

#39. திராவிடம் என்ற சொல்லை முதன் முதலில் குறிப்பிட்டவர் யார்?

#40. வல்லினம் மிகும் இடங்கள் பற்றிய கூற்றுகளில் தவறானது எது?

#41. "இந்திய நீர்பாசனத்தின் தந்தை" என்று அழைக்கப்படுபவர் யார்?

#42. வல்லினம் மிகும் இடங்கள் பற்றிய கூற்றுகளில் தவறானது எது?

#43. நாவாய் என்ற தமிழ் சொல்லானது ஆங்கிலத்தில் .......... என மாறியுள்ளது

#44. “நீறு எடுப்பவை, நிலம் சாடுபவை மாறு ஏற்றுச் சிலைப்பவை, மண்டிப் பாய்பவையாய்” என காளைகள் பற்றி கூறும் நூல்?

#45. தமிழ்விடு தூதுவை உ.வே.சா. பதிப்பித்த ஆண்டு?

#46. “உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே!" என்ற புறநானூற்று பாடலில் குடபுலவியனார் யாரை போற்றிப் பாடியுள்ளார்?

#47. உலகின் தொன்மையான மொழியாகவும் செவ்வியல் மொழியாகவும் திகழ்வது எது?

#48. அகழாய்வில் பெரும்பான்மையான இடங்கள் இறப்புத் தொடர்பான தடயங்களை வெளிப்படுத்த எந்த இடம் முழுமையான வாழ்விடப்பகுதி ,செங்கல் கட்டுமானம், இதரபொருள்களை வெளிப்படுத்தி தமிழரின் உயரிய நாகரித்தை உணர்த்துகிறது?

#49. மல்லல் என்ற சொல்லின் பொருள்?

#50. எந்த மொழியின் கடல் சார்ந்த சொற்களில் தமிழ்மொழி இடம்பெற்று உள்ளது?

#51. தமிழ்விடுதூதுவில் அமைந்துள்ள பா வகை?

#52. வீரத்திற்கும் விளைச்சலுக்கும் செழிப்பிற்கும் செல்வத்திற்கும் தமிழர்களால் அடையாளப்படுத்தப்படுவது எது?

#53. எருது விளையாடி மரணமுற்றவன் பெயரால் எடுக்கப்பட்ட“எருது பொருதார் கல்”எந்த மாவட்டத்தில் உள்ளது?

#54. கந்தர்வனின் இயற்பெயர்?

#55. ரோமானியர்களின் பழங்காசு கண்டுபிடிக்கப்பட்ட இடம்?

#56. கீழ்க்கண்டவற்றுள் தவறானது எது ?

#57. ஆதிச்சநல்லூர் அகழாய்வில் எந்த ஆண்டு ஏராளமான முதுமக்கள் தாழிகள் கிடைத்தன?

#58. இந்தியாவில் உள்ள நான்கு மொழிக் குடும்பங்களில் தவறானது எது?

#59. இந்திரவிழா எந்தெந்த நூல்களில் விவரிக்கப்படுகின்றன?

#60. பிரித்தெழுதுக : இயல்பீராறு

#61. தமிழ்விடு தூது நூலை முதன் முதலில் பதிப்பித்தவர் யார்?

#62. பொருத்துக. (a) வசி - 1. மழை (b) செற்றம் - 2. சினம் (c) கலாம் - 3. போர் (d) துருத்தி - 4. ஆற்றிடைக்குறை

#63. இலக்கணக்குறிப்பு தருக “மூதூர்”:

#64. “நீ” என்ற தமிழ்சொல்லானது “நின்” என எம்மொழியில் கூறப்படுகிறது?

#65. பண்பாட்டுக் கூறுகளை காட்டும் தமிழ்க்காப்பியம் எது?

#66. தண்டமிழ் ஆசான், நன்னூற்புலவன், சாத்தன் என்றெல்லாம் சாத்தனாரைப் புகழ்ந்தவர் யார்?

#67. கூற்று1:பகுபதமாக உள்ள வினையடிகளைக் கூட்டுவினை என்பர் கூற்று 2 :கூட்டுவினைகள் மூன்று வகைப்படும்

#68. தமிழில் எழுதப்பட்ட உலக பனுவல் நூல் எது?

#69. இந்தியாவில் பேசப்படும் மொழிகளின் எண்ணிக்கை யாது?

#70. தெய்வச் சிலைகளைக் குளி(ர்) க்க வைப்பதை -------- ஆடல் என்று கூறுவர்!

#71. “மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம்தம் ______ வென்று விடல்” – இக்குறளை சரியாக நிறைவு செய்க:

#72. குளம்தொட்டுக் கோடு பதிப்பு வழிசீத்து உளம்தோட்டு உழு வயல் ஆக்கி – என்ற வரிகள் இடம்பெறும் நூல் எது?

#73. ஈரோடு தமிழன்பன் 'வணக்கம் வள்ளுவ' என்னும் கவிதை நூலுக்காக எந்த ஆண்டு சாகித்திய அகாதெமி விருது பெற்றார்?

#74. இந்தியாவை மொழிகளின் காட்சிசாலை என்று குறிப்பிட்டவர் யார்?

#75. உலகின் தொன்மையான மொழியாகவும் செவ்வியல் மொழியாகவும் திகழ்வது எது?

#76. “உணவெனப்படுவது நிலத்தோடு நீரே” என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல்?

#77. “நண்பா கேள்” இது எவ்வகைத் தொடர் எனக் காண்க:

#78. “குளிர்த்தல் என்பது குளித்தல் என்று ஆயிற்று” எனக் கூறியவர் யார்?

#79. கல்லணையின் நீளம் எத்தனை அடி?

#80. “ஒரு பூவின் மலர்ச்சியையும், ஒரு குழந்தையின் புன்னகையையும் அறிய அகராதி தேவைப்படுவதில்லை” என்று கூறியவர் யார்?

#81. திருக்குறளில் இருமுறை வரும் ஒரே அதிகாரம்?

#82. தனிவினைக்கு பொருந்தாதது எது?

#83. “காடெல்லாம் கழைக்கரும்பு காவெல்லாம் குழைக்கரும்பு மாடெல்லாம் கருங்குவளை வயலெல்லாம் நெருங்குவளை" என்ற பாடலை இயற்றியவர் யார்?

#84. பொருத்துக. A) பொலம் - 1. கொம்புகளில் கட்டும் கொடி B) தாமம் - 2. சிறு சிறு கொடியாகப் பல கொடிகள் கட்டியது C) கதலிகைக் கொடி - 3. மாலை D) காழூன்று கொடி - 4. பொன்

#85. கூட்டுவினைகள் ---------------- வகைப்படும்

#86. குமிழிக்கல் என்பதற்கு இணையான ஆங்கிலச்சொல் ---------

#87. ஹீராஸ் பாதிரியார் தமிழில் இருந்துதான் திராவிடா என்ற சொல் பிறந்தது என்பதை எவ்வாறு குறிப்பிட்டு உள்ளார்?

#88. “நீரும் நிலமும் புணரியோர், ஈண்டு உடம்பும் உயிரும் படைத்திசினோரே!" என்ற புறநானூற்றுப் பாடலில் இடம்பெற்றுள்ள திணை மற்றும் துறையைக் குறிப்பிடுக

#89. எருதுகட்டி என்னும் மாடு தழுவுதல் நிகழ்வைப்பற்றி கூறும் இலக்கியம் எது?

#90. காளைகளின் பாய்ச்சல் பற்றி கூறும் நூல் எது?

#91. நாட்டின் சிறந்த அரண்களுள் நீருக்கே முதலிடம் தந்தவர் யார்?

#92. காவிரியின் பாதையெல்லாம் பூவிரியும் கோலத்தை அழகாக விவரிக்கும் நூல் எது?

#93. சொல்லும் பொருளும் பொருத்துக : (a) யாக்கை --தந்தவர் (b) புணரியோர் -உடம்பு (c) புன்புலம் -முயற்சி (d) தாட்கு - புல்லிய நிலம்

#94. இலக்கணக்குறிப்பு தருக “மாற்றுமின்”:

#95. தமிழ்ஒளி பிறந்த ஆண்டு?

#96. பண்டையத் தமிழர்கள் கவிதை சார்ந்த சொற்களைத் தமிழிலும் ------------ மொழியிலும் ஒப்பாகக் காணமுடிகிறது?

#97. பாரதிதாசன் பற்றிய கூற்றுகளில் சரியானது எது ? 1) குடும்ப விளக்கு, இருண்ட வீடு , குயில் பாட்டு போன்றவை இவரது படைப்புகள் . 2) இவர் இயற்றிய கவிதைகள் அனைத்தும் 'தமிழியக்க கவிதைகள்' என்ற பெயரில் தொகுக்கப்பட்டுள்ளன .

#98. சங்க இலக்கியத்தில் ஏறுதழுவுதல் பற்றிக் கூறும் நூல் எது?

#99. கவிஞர் தமிழ்ஒளி படைப்புகளில் தவறானது எது ?

#100. பொருத்துக: பொருள் - உற்பத்தி செய்ய தேவையான தண்ணீர் A) ஆப்பிள் - 1. 1780 லிட்டர் B) அரிசி - 2. 822 லிட்டர் C) காப்பி கொட்டை - 3. 2500 லிட்டர் D) ஒரு கிலோ சக்கரை - 4. 18,900 லிட்டர்

#101. இந்திரவிழா எந்த நகரோடு அதிகம் தொடர்பு உடையது?

Finish

 

 

 

 

1.
ரோமானியர்களின் பழங்காசு கண்டுபிடிக்கப்பட்ட இடம்?

a
கோவை

b
அரிக்கமேடு

c
ஆதிச்சநல்லூர்

d
பல்லாவரம்

e
விடை தெரியவில்லை

Correct Answer: b
2.
கவிஞர் தமிழ் ஒளியின் படைப்புகளில் தவறானவை எவை?

a
கிளிக்கூண்டு

b
வீராயி

c
மாதவி காவியம்

d
நிலைபெற்றசிலை

e
விடை தெரியவில்லை

72.00% users answered right

Correct Answer: a
3.
கீழ்க்கண்டவற்றுள் தவறானது எது ?

a
“அகமாய்ப் புறமாய் இலக்கியங்கள்” -ஈரோடு தமிழன்பன்

b
“முற்றும்உணர்ந்த தேவர்களும் முக்குணமே” – தமிழ்விடு தூது

c
பட்டமரம் கவிதையின் ஆசிரியர் – கவிஞர் ந.பிச்சமூர்த்தி

d
“வான் உட்கும் வடிநீண் மதில்” – புறநானூறு

e
விடை தெரியவில்லை

76.00% users answered right

Correct Answer: c
4.
தமிழ் என்ற சொல்லிருந்து தான் திராவிட என்ற சொல் உருவானது என்று கூறியவர் யார்?

a
குமரிலப்பட்டர்

b
ஹீராஸ் பாதிரியார்

c
ச.அகத்தியலிங்கம்

d
கால்டுவெல்

e
விடை தெரியவில்லை

71.00% users answered right

Correct Answer: b
5.
இலக்கணக்குறிப்பு தருக “மூதூர்”:

a
வினைத்தொகை

b
பண்புத்தொகை

c
பெயரெச்சம்

d
எண்ணும்மை

e
விடை தெரியவில்லை

88.00% users answered right

Correct Answer: b
6.
பாரதிதாசன் பற்றிய கூற்றுகளில் சரியானது எது ?

1) குடும்ப விளக்கு, இருண்ட வீடு , குயில் பாட்டு போன்றவை இவரது படைப்புகள் .

2) இவர் இயற்றிய கவிதைகள் அனைத்தும் ‘தமிழியக்க கவிதைகள்’ என்ற பெயரில் தொகுக்கப்பட்டுள்ளன .

a
1 மற்றும் 2 சரி

b
1 மட்டும் சரி

c
2 மட்டும் சரி

d
1மற்றும் 2 தவறு

e
விடை தெரியவில்லை

28.00% users answered right

Correct Answer: d
7.
“நீரும் நிலமும் புணரியோர், ஈண்டு உடம்பும் உயிரும் படைத்திசினோரே!” என்ற புறநானூற்றுப் பாடலில் இடம்பெற்றுள்ள திணை மற்றும் துறையைக் குறிப்பிடுக

a
பொதுவியல், பொருண்மொழிக்காஞ்சி

b
வெட்சி, நற்றாய்கூற்று

c
கரந்தை, இயன்மொழித்துறை

d
நொச்சி, செலவழுங்குதல்

e
விடை தெரியவில்லை

89.00% users answered right

Correct Answer: a
8.
நாவாய் என்ற தமிழ் சொல்லானது ஆங்கிலத்தில் ………. என மாறியுள்ளது

a
நேவி

b
எறிதிரை

c
நீரியோஸ்

d
தோணீஸ்

e
விடை தெரியவில்லை

93.00% users answered right

Correct Answer: a
9.
“நீறு எடுப்பவை, நிலம் சாடுபவை மாறு ஏற்றுச் சிலைப்பவை, மண்டிப் பாய்பவையாய்” என காளைகள் பற்றி கூறும் நூல்?

a
கலித்தொகை

b
அகநானூறு

c
புறநானூறு

d
நற்றினை

e
விடை தெரியவில்லை

84.00% users answered right

Correct Answer: a
10.
நாட்டின் சிறந்த அரண்களுள் நீருக்கே முதலிடம் தந்தவர் யார்?

a
இளங்கோவடிகள்

b
திருவள்ளுவர்

c
ஔவையார்

d
கபிலர்

e
விடை தெரியவில்லை

87.00% users answered right

Correct Answer: b
11.
வெண்பாவிற்கு உரிய ஓசை எது?

a
அகவல் ஓசை

b
செப்பலோசை

c
தூங்கலோசை

d
துள்ளலோசை

e
விடை தெரியவில்லை

94.00% users answered right

Correct Answer: b
12.
இலக்கணக்குறிப்பு தருக “பரப்புமின்”

a
உரிச்சொல் தொடர்

b
இரண்டாம் வேற்றுமைத் தொகை

c
வினைத் தொகை

d
ஏவல் வினைமுற்று

e
விடை தெரியவில்லை

69.00% users answered right

Correct Answer: d
13.
“நீராடல் பருவம்” என்பது எந்த சிற்றிலக்கியத்தில் இடம்பெற்றுள்ளது!

a
பள்ளு

b
உலா

c
தூது

d
பிள்ளைத்தமிழ்

e
விடை தெரியவில்லை

76.00% users answered right

Correct Answer: d
14.
தமிழ் இலக்கணங்களில் இளிவரல் என்பது எதைக் குறிக்கும்?

a
கடல் சார்ந்த பாடல்

b
இன்பம் சார்ந்த பாடல்

c
துன்பம் சார்ந்த பாடல்

d
தொன்மையான பாடல்

e
விடை தெரியவில்லை

84.00% users answered right

Correct Answer: c
15.
குளம்தொட்டுக் கோடு பதிப்பு வழிசீத்து உளம்தோட்டு உழு வயல் ஆக்கி – என்ற வரிகள் இடம்பெறும் நூல் எது?

a
புறநானூறு

b
கலித்தொகை

c
சிறுபஞ்சமூலம்

d
திருக்கடிகம்

e
விடை தெரியவில்லை

72.00% users answered right

Correct Answer: c
16.
இலக்கணக்குறிப்பு தருக “முத்திக்கனி”:

a
பண்புத்தொகை

b
உருவகம்

c
வினைத்தொகை

d
வினையெச்சம்

e
விடை தெரியவில்லை

78.00% users answered right

Correct Answer: b
17.
கல்லணையின் அகலம் எத்தனை அடி!

a
40 – 50 அடி

b
50 – 60 அடி

c
40 – 60 அடி

d
60-70அடி

e
விடை தெரியவில்லை

84.00% users answered right

Correct Answer: c
18.
தமிழ்விடு தூது நூலை முதன் முதலில் பதிப்பித்தவர் யார்?

a
ஞானப்பிரகாசம்

b
சி.வை. தாமோதரனார்

c
உ.வே.சா

d
பெருந்தேவனார்

e
விடை தெரியவில்லை

86.00% users answered right

Correct Answer: c
19.
வல்லினம் மிகும் இடங்கள் பற்றிய கூற்றுகளில் தவறானது எது?

a
அ, இ என்ற சுட்டெழுத்துகளுக்குப்பின் மிகும்

b
இரண்டாம் வேற்றுமை விரியில் மிகும்

c
வினைத்தொகையில் மிகும்

d
அந்த, இந்த என்ற சுட்டுப் பெயர்களின் பின் மிகும்

e
விடை தெரியவில்லை

67.00% users answered right

Correct Answer: c
20.
“காதொளிரும் குண்டலமும் கைக்கு வளையாபதியும் கருணை மார்பின் மீதொளிர் சிந்தாமணியும், மெல்லிடையில் மேகலையும்” என்ற பாடலை இயற்றியவர் யார்?

a
பாரதிதாசன்

b
சுத்தானந்த பாரதியார்

c
கவிமணி

d
திரு.வி.க

e
விடை தெரியவில்லை

81.00% users answered right

Correct Answer: b
21.
மல்லல் என்ற சொல்லின் பொருள்?

a
வளம்

b
மறுமை

c
பூவரசு மரம்

d
பெரிய

e
விடை தெரியவில்லை

70.00% users answered right

Correct Answer: a
22.
கொடுக்கப்பட்டுள்ள சொற்களை அகரவரிசைப்படி தேர்க:

a
போற்றி, பொய்கை, மகன், மகிடம்

b
பொய்கை, போற்றி, மகன், மகிடம்

c
மகிடம், மகன், பொய்கை, போற்றி

d
மகன், மகிடம், பொய்கை, போற்றி

e
விடை தெரியவில்லை

52.00% users answered right

Correct Answer: b
23.
எருதுகட்டி என்னும் மாடு தழுவுதல் நிகழ்வைப்பற்றி கூறும் இலக்கியம் எது?

a
கண்ணுடையம்மன் பள்ளு

b
மாந்தைப்பள்ளு

c
கங்காநாயகர் பள்ளு

d
முக்கூடற்பள்ளு

e
விடை தெரியவில்லை

86.00% users answered right

Correct Answer: a
24.
இலக்கண குறிப்பு பொருத்துக :

(a) முத்திக்கனி – உருவகம்

(b) தெள்ளமுது -பண்புத்தொகை

(c) நா -ஓரெழுத்து ஒருமொழி

(d) சிந்தா மணி – ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம்

a
1 2 3 4

b
3 4 2 1

c
4 3 1 2

d
2 4 1 3

e
விடை தெரியவில்லை

94.00% users answered right

Correct Answer: a
25.
“ஒரு பூவின் மலர்ச்சியையும், ஒரு குழந்தையின் புன்னகையையும் அறிய அகராதி தேவைப்படுவதில்லை” என்று கூறியவர் யார்?

a
ஈரோடு தமிழன்பன்

b
மருதகாசி

c
வாணிதாசன்

d
பாரதியார்

e
விடை தெரியவில்லை

95.00% users answered right

Correct Answer: a
26.
குமிழிக்கல் என்பதற்கு இணையான ஆங்கிலச்சொல் ———

a
Tropical zone

b
Water management

c
Conical stone

d
Virtual water

e
விடை தெரியவில்லை

92.00% users answered right

Correct Answer: c
27.
ஈரோடு தமிழன்பன் ‘வணக்கம் வள்ளுவ’ என்னும் கவிதை நூலுக்காக எந்த ஆண்டு சாகித்திய அகாதெமி விருது பெற்றார்?

a
2005

b
2004

c
2006

d
2008

e
விடை தெரியவில்லை

89.00% users answered right

Correct Answer: b
28.
“மரம்” என்ற தமிழ்சொல் கூர்க் மொழியில் ——— என்று அழைக்கப்படுகிறது

a
மானு

b
மரா

c
மா

d
மர

e
விடை தெரியவில்லை

51.00% users answered right

Correct Answer: d
29.
பொருத்துக:

பொருள் – உற்பத்தி செய்ய தேவையான தண்ணீர்

A) ஆப்பிள் – 1. 1780 லிட்டர்

B) அரிசி – 2. 822 லிட்டர்

C) காப்பி கொட்டை – 3. 2500 லிட்டர்

D) ஒரு கிலோ சக்கரை – 4. 18,900 லிட்டர்

a
3 4 2 1

b
1 2 3 4

c
4 3 2 1

d
2 1 4 3

e
விடை தெரியவில்லை

71.00% users answered right

Correct Answer: d
30.
துணை வினைக்கு பொருந்தாதது எது?

a
நான் அவருக்குப் பணம் கொடுத்தேன்

b
பாடம் சொல்லி கொடுப்பேன்

c
ஆசிரியர் செய்யுளைப் பாடிக்காட்டினார்

d
அப்பா இனி வந்துவிடுவார்

e
விடை தெரியவில்லை

45.00% users answered right

Correct Answer: a
31.
“நண்பா கேள்” இது எவ்வகைத் தொடர் எனக் காண்க:

a
அடுக்குத்தொடர்

b
எழுவாய்த் தொடர்

c
வேற்றுமைத்தொடர்

d
விளித்தொடர்

e
விடை தெரியவில்லை

81.00% users answered right

Correct Answer: d
32.
கந்தர்வனின் இயற்பெயர்?

a
சொக்கலிங்கம்

b
ராமகிருஷ்ணன்

c
நாகலிங்கம்

d
காத்தவராயன்

e
விடை தெரியவில்லை

88.00% users answered right

Correct Answer: c
33.
பாரதியாரின் வழித்தோன்றலாகவும் பாரதிதாசனின் மாணவராகவும் விளங்கியவர் யார்?

a
வாணிதாசன்

b
தமிழ்ஒளி

c
கண்ணதாசன்

d
நாமக்கல் கவிஞர்

e
விடை தெரியவில்லை

85.00% users answered right

Correct Answer: b
34.
இந்தியாவை மொழிகளின் காட்சிசாலை என்று குறிப்பிட்டவர் யார்?

a
கால்டுவெல்

b
வில்லியம் ஜோன்ஸ்

c
ச. அகத்தியலிங்கம்

d
மறைமலையடிகள்

e
விடை தெரியவில்லை

90.00% users answered right

Correct Answer: c
35.
கவிஞர் தமிழ்ஒளி படைப்புகளில் தவறானது எது ?

a
நிலைபெற்ற சிலை

b
மே தினமே வருக

c
கிள்ளிப்பட்டி

D) மாதவி காவியம்

d
விடை தெரியவில்லை

87.00% users answered right

Correct Answer: c
36.
இந்திரவிழா எந்தெந்த நூல்களில் விவரிக்கப்படுகின்றன?

a
சிலப்பதிகாரம், மணிமேகலை

b
சிலப்பதிகாரம், நீலகேசி

c
சீவகசிந்தாமணி, வளையாபதி

d
சிலப்பதிகாரம் குண்டலகேசி

e
விடை தெரியவில்லை

96.00% users answered right

Correct Answer: a
37.
தமிழ்ஒளி பிறந்த ஆண்டு?

a
1925

b
1924

c
1928

d
1930

e
விடை தெரியவில்லை

75.00% users answered right

Correct Answer: b
38.
சங்க இலக்கியத்தில் ஏறுதழுவுதல் பற்றிக் கூறும் நூல் எது?

a
கலித்தொகை

b
நற்றிணை

c
அகநானூறு

d
புறநானூறு

e
விடை தெரியவில்லை

91.00% users answered right

Correct Answer: a
39.
பண்டையத் தமிழர்கள் கவிதை சார்ந்த சொற்களைத் தமிழிலும் ———— மொழியிலும் ஒப்பாகக் காணமுடிகிறது?

a
கிரேக்க

b
இலத்தீன்

c
ஜெர்மனி

d
ஆங்கிலம்

e
விடை தெரியவில்லை

79.00% users answered right

Correct Answer: a
40.
கூட்டுவினைகள் —————- வகைப்படும்

a
நான்கு

b
ஐந்து

c
மூன்று

d
ஏழு

e
விடை தெரியவில்லை

68.00% users answered right

Correct Answer: c
41.
“இந்திய நீர்பாசனத்தின் தந்தை” என்று அழைக்கப்படுபவர் யார்?

a
சர் ஆர்தர் காட்டன்

b
கரிகாலன்

c
ஹோக்கன்

d
ஜான் பென்னி குயிக்

e
விடை தெரியவில்லை

93.00% users answered right

Correct Answer: a
42.
வல்லினம் மிகும் இடங்கள் பற்றிய கூற்றுகளில் தவறானது எது?

a
எ என்னும் வினாஎழுத்தின் பின் மிகும்

b
நான்காம் வேற்றுமை விரியில் மிகும்

c
உம்மைத்தொகையில் மிகும்

d
எந்த என்னும் வினாச்சொல்லின் பின் மிகும்

e
விடை தெரியவில்லை

62.00% users answered right

Correct Answer: c
43.
“குளிர்த்தல் என்பது குளித்தல் என்று ஆயிற்று” எனக் கூறியவர் யார்?

a
நாமக்கல் கவிஞர்

b
ஆலந்தூர் மோகன்

c
பாரதியார்

d
தொ.பரமசிவன்

e
விடை தெரியவில்லை

84.00% users answered right

Correct Answer: d
44.
தனிவினைக்கு பொருந்தாதது எது?

a
படி

b
படியுங்கள்

c
படிக்கிறார்கள்

d
ஆசைப்பட்டேன்

e
விடை தெரியவில்லை

64.00% users answered right

Correct Answer: d
45.
தெய்வச் சிலைகளைக் குளி(ர்) க்க வைப்பதை ——– ஆடல் என்று கூறுவர்!

a
திருமஞ்சனம்

b
திருகுடமுழுக்கு

c
திருமுழுக்கு

d
கும்பாபிஷேகம்

e
விடை தெரியவில்லை

89.00% users answered right

Correct Answer: a
46.
சாப்போ என்பது ஆங்கிலத்தில் தற்போது எவ்வாறு அழைக்கப்படுகிறது?

a
சேப்பிக் ஸ்டேன்சா

b
ப்ளாக்போர்டு

c
சைபர்பேஸ்

d
க்ராப்

e
விடை தெரியவில்லை

82.00% users answered right

Correct Answer: a
47.
“சனிநீராடு” என்பது யாருடைய வாக்கு?

a
கம்பர்

b
நக்கீரர்

c
ஔவையார்

d
அகத்தியர்

e
விடை தெரியவில்லை

93.00% users answered right

Correct Answer: c
48.
காவிரியின் பாதையெல்லாம் பூவிரியும் கோலத்தை அழகாக விவரிக்கும் நூல் எது?

a
நற்றிணை

b
சிலப்பதிகாரம்

c
பெரிய புராணம்

d
புறநானூறு

e
விடை தெரியவில்லை

79.00% users answered right

Correct Answer: c
49.
“காடெல்லாம் கழைக்கரும்பு காவெல்லாம் குழைக்கரும்பு மாடெல்லாம் கருங்குவளை வயலெல்லாம் நெருங்குவளை” என்ற பாடலை இயற்றியவர் யார்?

a
சேக்கிழார்

b
சுந்தரர்

c
மாணிக்கவாசகர்

d
நாதகுத்தனார்

e
விடை தெரியவில்லை

87.00% users answered right

Correct Answer: a
50.
“உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே!” என்ற புறநானூற்று பாடலில் குடபுலவியனார் யாரை போற்றிப் பாடியுள்ளார்?

a
கோவூர்கிழார்

b
பாண்டியன் நெடுஞ்செழியன்

c
பெருஞ்சேரல் இரும்பொறை

d
கணியன் பூங்குன்றனார்

e
விடை தெரியவில்லை

80.00% users answered right

Correct Answer: b
51.
உலகின் தொன்மையான மொழியாகவும் செவ்வியல் மொழியாகவும் திகழ்வது எது?

a
இலத்தீன்

b
கிரேக்கம்

c
ஜெர்மன்

d
பிரெஞ்சு

e
விடை தெரியவில்லை

83.00% users answered right

Correct Answer: b
52.
வெட்சி முதலிய புறத்திணைகளுக்கெல்லாம் பொதுவான செய்திகளைக் கூறும் திணை:

a
பொதுவியல் திணை

b
பாடாண் திணை

c
பெருந்திணை

d
வாகைத்திணை

e
விடை தெரியவில்லை

92.00% users answered right

Correct Answer: a
53.
ஹீராஸ் பாதிரியார் தமிழில் இருந்துதான் திராவிடா என்ற சொல் பிறந்தது என்பதை எவ்வாறு குறிப்பிட்டு உள்ளார்?

a
தமிழ்-தமிழா-தமிலா-டிரமிலா-ட்ரமிலா-த்ராவிடா-திராவிடா

b
தமிழ்-தமிலா-தமிழா-ட்ரமிலா-திராவிட -டிரமிலா-திராவிடா

c
தமிழ்-தமிழா-டிரமிலா-ட்ரமிலா-திராவிட-த்ராவிடா

d
தமிழ்-தமிலா-தமிழா-ட்ரமிலா-டிரமிலா-திராவிடா-த்ராவிடா

e
விடை தெரியவில்லை

91.00% users answered right

Correct Answer: a
54.
இலக்கணக்குறிப்பு தருக “நல்லிசை”:

a
வினைத்தொகை

b
எண்ணும்மை

c
பெயரெச்சம்

d
பண்புத் தொகை

e
விடை தெரியவில்லை

88.00% users answered right

Correct Answer: d
55.
இந்தியாவில் பேசப்படும் மொழிகளின் எண்ணிக்கை யாது?

a
1300க்கும் மேற்பட்டது

b
1200க்கும் மேற்பட்டது

c
1500க்கும் மேற்பட்டது

d
1700க்கும் மேற்பட்டது

e
விடை தெரியவில்லை

90.00% users answered right

Correct Answer: a
56.
தண்ணீர் தண்ணீர் என்ற நூலின் ஆசிரியர் யார்?

a
பிச்சமூர்த்தி

b
இராஜம் கிருஷ்ணன்

c
கோமல் சுவாமிநாதன்

d
மா.கிருஷ்ணன்

e
விடை தெரியவில்லை

85.00% users answered right

Correct Answer: c
57.
பண்பாட்டுக் கூறுகளை காட்டும் தமிழ்க்காப்பியம் எது?

a
சிலப்பதிகாரம்

b
மணிமேகலை

c
சீவகசிந்தாமணி

d
வளையாபதி

e
விடை தெரியவில்லை

61.00% users answered right

Correct Answer: b
58.
முதல் வினைக்கு பொருந்தாதது எது?

a
புத்தகம் மேசையில் இருக்கிறது

b
அவள் நெற்றியில் பொட்டு வைத்தாள்

c
நீ சொன்னால் அவன் கேட்டுக்கொள்வான்

d
நான் கடைக்குப் போனேன்

e
விடை தெரியவில்லை

59.00% users answered right

Correct Answer: c
59.
கிரேக்கத்தில் துன்பச் சுவையுடைய பாடல்கள் —————- என அழைக்கப்படுகிறது?

a
சாப்போ

b
இளிகியா

c
இலியாத்

d
இளிவரல்

e
விடை தெரியவில்லை

59.00% users answered right

Correct Answer: b
60.
கூற்று1:பகுபதமாக உள்ள வினையடிகளைக் கூட்டுவினை என்பர்

கூற்று 2 :கூட்டுவினைகள் மூன்று வகைப்படும்

a
கூற்று 1 மற்றும் 2 சரி –

b
கூற்று 1 மற்றும் 2 தவறு

c
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

d
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

e
விடை தெரியவில்லை

80.00% users answered right

Correct Answer: a
61.
வினைச்சொற்களை அமைப்பின் அடிப்படையில ——— வகைப்படுத்தலாம்?

a
2

b
3

c
4

d
5

e
விடை தெரியவில்லை

61.00% users answered right

Correct Answer: a
62.
“மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம்தம்

______ வென்று விடல்” – இக்குறளை சரியாக நிறைவு செய்க:

a
அறிவினான்

b
அன்பினான்

c
தகுதியான்

d
புகழினான்

e
விடை தெரியவில்லை

87.00% users answered right

Correct Answer: c
63.
பகுபதமாக உள்ள வினையடிகளைக் — என்பர்?

a
தனிவினை

b
பிறவினை

c
செய்வினை

d
கூட்டுவினை

e
விடை தெரியவில்லை

67.00% users answered right

Correct Answer: d
64.
சொற்சுவையும் பொருட்சுவையும் இயற்கை வருணனைகளும் உள்ள நூல் எது?

a
மணிமேகலை

b
சிலப்பதிகாரம்

c
வளையாபதி

d
குண்டலகேசி

e
விடை தெரியவில்லை

71.00% users answered right

Correct Answer: a
65.
“உணவெனப்படுவது நிலத்தோடு நீரே” என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல்?

a
புறநானூறு

b
பட்டினப்பாலை

c
குறிஞ்சிப்பாட்டு

d
நெடுநல்வாடை

e
விடை தெரியவில்லை

87.00% users answered right

Correct Answer: a
66.
தமிழ்விடுதூதுவில் அமைந்துள்ள பா வகை?

a
வெண்பா

b
கலிவெண்பா

c
ஆசிரியப்பா

d
வஞ்சிப்பா

e
விடை தெரியவில்லை

69.00% users answered right

Correct Answer: b
67.
“கல்லும் மலையும் குதித்துவந்தேன்” என்ற பாடலை பாடியவர் யார்?

a
திரு.வி.க

b
கவிமணி

c
நாமக்கல் கவிஞர்

d
பாரதியார்

e
விடை தெரியவில்லை

77.00% users answered right

Correct Answer: b
68.
ஈரோடு தமிழன்பன் எந்தெந்த வடிவங்களில் கவிதை நூல்களை தந்துள்ளார்?

a
ஹைக்கூ

b
சென்ரியு

c
லிமரைக்கூ

d
அனைத்தும் சரி

e
விடை தெரியவில்லை

95.00% users answered right

Correct Answer: d
69.
எந்த மொழியின் கடல் சார்ந்த சொற்களில் தமிழ்மொழி இடம்பெற்று உள்ளது?

a
ஜெர்மனி

b
இலத்தீன்

c
ஆங்கிலம்

d
கிரேக்கம்

e
விடை தெரியவில்லை

69.00% users answered right

Correct Answer: d
70.
சொல்லும் பொருளும் பொருத்துக :

(a) யாக்கை –தந்தவர்

(b) புணரியோர் -உடம்பு

(c) புன்புலம் -முயற்சி

(d) தாட்கு – புல்லிய நிலம்

a
2 1 4 3

b
3 2 1 4

c
1 2 3 4

d
4 3 2 1

e
விடை தெரியவில்லை

91.00% users answered right

Correct Answer: a
71.
தமிழோவியம் என்ற நூலின் ஆசிரியர் யார்?

a
ஈரோடு தமிழன்பன்

b
மருதகாசி

c
சுரதா

d
திரு.வி.க

e
விடை தெரியவில்லை

96.00% users answered right

Correct Answer: a
72.
ஆதிச்சநல்லூர் அகழாய்வில் எந்த ஆண்டு ஏராளமான முதுமக்கள் தாழிகள் கிடைத்தன?

a
1916

b
1914

c
1915

d
1917

e
விடை தெரியவில்லை

68.00% users answered right

Correct Answer: b
73.
“நீ” என்ற தமிழ்சொல்லானது “நின்” என எம்மொழியில் கூறப்படுகிறது?

a
மலையாளம்

b
கூர்க்

c
கன்னடம்

d
துளு

e
விடை தெரியவில்லை

40.00% users answered right

Correct Answer: b
74.
வீரத்திற்கும் விளைச்சலுக்கும் செழிப்பிற்கும் செல்வத்திற்கும் தமிழர்களால் அடையாளப்படுத்தப்படுவது எது?

a
ஆடுகள்

b
குதிரைகள்

c
யானைகள்

d
மாடுகள்

e
விடை தெரியவில்லை

93.00% users answered right

Correct Answer: d
75.
பிரித்தெழுதுக : இயல்பீராறு

a
இயல்பு + ஈறு + ஆறு

b
இயல்பு +ஈராறு

c
இயல்புஇரு +ஆறு

d
மேற்கண்ட ஏதுமில்லை

e
விடை தெரியவில்லை

80.00% users answered right

Correct Answer: a
76.
திராவிடம் என்ற சொல்லை முதன் முதலில் குறிப்பிட்டவர் யார்?

a
ச. அகத்தியலிங்கம்

b
கால்டுவெல்

c
ஹீராஸ் பாதிரியார்

d
குமரிலப்பட்டர்

e
விடை தெரியவில்லை

86.00% users answered right

Correct Answer: d
77.
ஏறுதழுவுதல் எந்த நிலத்தில் தோன்றியது?

a
குறிஞ்சி

b
நெய்தல்

c
முல்லை

d
மருதம்

e
விடை தெரியவில்லை

81.00% users answered right

Correct Answer: c
78.
தமிழ்விடு தூதுவை உ.வே.சா. பதிப்பித்த ஆண்டு?

a
1930

b
1935

c
1940

d
1945

e
விடை தெரியவில்லை

86.00% users answered right

Correct Answer: a
79.
காளைகளின் பாய்ச்சல் பற்றி கூறும் நூல் எது?

a
நற்றிணை

b
புறநானூறு

c
அகநானூறு

d
கலித்தொகை

e
விடை தெரியவில்லை

84.00% users answered right

Correct Answer: d
80.
இந்திரவிழா எந்த நகரோடு அதிகம் தொடர்பு உடையது?

a
காஞ்சி

b
வஞ்சி

c
புகார்

d
உறையூர்

e
விடை தெரியவில்லை

81.00% users answered right

Correct Answer: c
81.
“மொட்டைக் கிளையொடு நின்று தினம் பெரு மூச்சு விடும் மரமே” எனத் தொடங்கும் பாடலை இயற்றியவர் யார்?

a
தமிழ்ஒளி

b
பாரதியார்

c
பாரதிதாசன்

d
பிச்சமூர்த்தி

e
விடை தெரியவில்லை

86.00% users answered right

Correct Answer: a
82.
பொருத்துக.

A) பொலம் – 1. கொம்புகளில் கட்டும் கொடி

B) தாமம் – 2. சிறு சிறு கொடியாகப் பல கொடிகள் கட்டியது

C) கதலிகைக் கொடி – 3. மாலை

D) காழூன்று கொடி – 4. பொன்

a
3 4 2 1

b
1 2 3 4

c
4 3 2 1

d
2 3 4 1

e
விடை தெரியவில்லை

80.00% users answered right

Correct Answer: c
83.
“தமிழ் மரபில் நீரும் நீராடலும் வாழ்வியலோடு பிணைக்கப்பட்டவையாக விளங்குகின்றன” என்று கூறியவர்?

a
சி.இலக்குவனார்

b
தொ.பரமசிவன்

c
அ.வாணிதாசன்

d
தெ.பொ.மீனாட்சி சுந்தரம்

e
விடை தெரியவில்லை

84.00% users answered right

Correct Answer: b
84.
இலக்கணக்குறிப்பு தருக “மாற்றுமின்”:

a
ஏவல் வினைமுற்று

b
பண்புத்தொகை

c
வினைத்தொகை

d
இரண்டாம் வேற்றுமைத் தொகை

e
விடை தெரியவில்லை

76.00% users answered right

Correct Answer: a
85.
கிரேக்கத்தில் வெண்பா வடிவப் பாடல்கள் ———— என அழைக்கப்படுகிறது?

a
பாய்யியோனா

b
இளகியா

c
இளிவரல்

d
சாப்போ

e
விடை தெரியவில்லை

54.00% users answered right

Correct Answer: d
86.
பெண்மையை முதன்மைப்படுத்தும் புரட்சிக்காப்பியம் எது?

a
சீவகசிந்தாமணி

b
சிலப்பதிகாரம்

c
மணிமேகலை

d
குண்டலகேசி

e
விடை தெரியவில்லை

85.00% users answered right

Correct Answer: c
87.
தண்ணீர் தேசம் என்ற நூலின் ஆசிரியர் யார்?

a
பாரதியார்

b
வைரமுத்து

c
கிருஷ்ணன்

d
வெ.இறையன்பு

e
விடை தெரியவில்லை

85.00% users answered right

Correct Answer: b
88.
கூட்டு வினைக்கு எடுத்துக்காட்டு தருக

a
ஆசைப்பட்டேன்

b
கண்டுபிடித்தார்கள்

c
தந்தியடித்தேன்

d
அனைத்தும் சரி

e
விடை தெரியவில்லை

71.00% users answered right

Correct Answer: d
89.
“அறம் எனப்படுவது யாதெனக் கேட்பின்

மறவாது இதுகேள்! மன்னுயிர்க் கெல்லாம்” என்ற வரி இடம்பெற்றுள்ள நூல் எது?

a
சிலப்பதிகாரம்

b
மணிமேகலை

c
சீவகசிந்தாமணி

d
வளையாபதி

e
விடை தெரியவில்லை

79.00% users answered right

Correct Answer: b
90.
தமிழில் எழுதப்பட்ட உலக பனுவல் நூல் எது?

a
சிலப்பதிகாரம்

b
மணிமேகலை

c
திருக்குறள்

d
பெரியபுராணம்

e
விடை தெரியவில்லை

85.00% users answered right

Correct Answer: c
91.
“குள்ளக் குளிரக் குடைந்து நீராடி” என்றவர் யார்?

a
பெரியாழ்வார்

b
ஆண்டாள்

c
நம்மாழ்வார்

d
குலசேகர ஆழ்வார்

e
விடை தெரியவில்லை

92.00% users answered right

Correct Answer: b
92.
பொருத்துக.

(a) வசி – 1. மழை

(b) செற்றம் – 2. சினம்

(c) கலாம் – 3. போர்

(d) துருத்தி – 4. ஆற்றிடைக்குறை

a
1 2 3 4

b
2 4 3 1

c
4 3 2 1

d
2 3 1 4

e
விடை தெரியவில்லை

78.00% users answered right

Correct Answer: a
93.
இந்தியாவில் உள்ள நான்கு மொழிக் குடும்பங்களில் தவறானது எது?

a
இந்தோ – ஆஸ்திரோ மொழிகள்

b
இந்தோ – ஆசிய மொழிகள்

c
ஆஸ்திரோ ஆசிய மொழிகள்

d
சீன – திபெத்திய மொழிகள்

e
விடை தெரியவில்லை

65.00% users answered right

Correct Answer: a
94.
“பட்டிமண்டபம் ஏற்றினை, ஏற்றினை; எட்டினோடு இரண்டும் அறியேனையே” – என்று கூறும் நூல் எது?

a
கம்பராமாயணம்

b
சிலப்பதிகாரம்

c
திருவாசகம்

d
மணிமேகலை

e
விடை தெரியவில்லை

68.00% users answered right

Correct Answer: c
95.
எருது விளையாடி மரணமுற்றவன் பெயரால் எடுக்கப்பட்ட“எருது பொருதார் கல்”எந்த மாவட்டத்தில் உள்ளது?

a
ஈரோடு

b
சேலம்

c
திருச்சி

d
விழுப்புரம்

e
விடை தெரியவில்லை

86.00% users answered right

Correct Answer: b
96.
அகழாய்வில் பெரும்பான்மையான இடங்கள் இறப்புத் தொடர்பான தடயங்களை வெளிப்படுத்த எந்த இடம் முழுமையான வாழ்விடப்பகுதி ,செங்கல் கட்டுமானம், இதரபொருள்களை வெளிப்படுத்தி தமிழரின் உயரிய நாகரித்தை உணர்த்துகிறது?

a
ஆதிச்சநல்லூர்

b
அரிக்கமேடு

c
கீழடி

d
பூம்புகார்

e
விடை தெரியவில்லை

70.00% users answered right

Correct Answer: c
97.
திருக்குறளில் இருமுறை வரும் ஒரே அதிகாரம்?

a
குறிப்பறிதல்

b
விருந்தோம்பல்

c
பொறையுடைமை

d
வினைத்தூய்மை

e
விடை தெரியவில்லை

91.00% users answered right

Correct Answer: a
98.
தண்டமிழ் ஆசான், நன்னூற்புலவன், சாத்தன் என்றெல்லாம் சாத்தனாரைப் புகழ்ந்தவர் யார்?

a
கம்பர்

b
இளங்கோவடிகள்

c
உமறுப்புலவர்

d
சேக்கிழார்

e
விடை தெரியவில்லை

87.00% users answered right

Correct Answer: b
99.
கல்லணையின் நீளம் எத்தனை அடி?

a
1085அடி

b
1080அடி

c
1090அடி

d
1095 அடி

e
விடை தெரியவில்லை

90.00% users answered right

Correct Answer: b
100.
மணிமேகலையில் கூறப்படும் ஐம்பெருங்குழுவில் அல்லாதவரை கண்டறிக:

a
அமைச்சர்

b
தூதர்

c
படைத்தலைவர்

d
கணக்கர்

e
விடை தெரியவில்லை

80.00% users answered right

Correct Answer: d

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button