8th Tamil Term – 3 book Test- TNPSC Group 4

8வது தமிழ் பருவம் - 3 புத்தகம் தேர்வு- TNPSC குரூப் 4

Results

-

#1. நமது பெருமையை அழிப்பது எது?

#2. எம். ஜி. ஆர் எந்த ஆண்டு பிறந்தார்?

#3. “தூக்கி + கொண்டு” சேர்த்து எழுதுக:

#4. எண்ணுப் பெயர்களில் _______ ஆகிய இரண்டு பெயர்களில் மட்டும் வல்லினம் மிகும்

#5. _______ இல் முடியும் வினையெச்சங்கள் வன்தொடர்க் குற்றியலுகரமாக இருந்தால் மட்டும் வல்லினம் மிகும்

#6. “உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள் செழுங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பலவாய் கூம்பின் காண்” - இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?

#7. முதலாம் குலோத்துங்க சோழனின் படைத்தலைவர் யார்?

#8. தமிழ் மூவாயிரம் என அழைக்கப்படும் நூல்?

#9. “எதுகொல் இது மாயை ஒன்றுகொல் ஏரிகொல் மறலிகொள் ஊழி யின்கடை” – இப்பாடல் இடம் பெற்ற நூல்

#10. ‘வெங்கரி -பிரித்து எழுதுக

#11. சிவபெருமானை வழிபடச் செல்லும் பெண்கள் குறித்து கூறும் நூல் எது?

#12. ஆய்ந்துஆய்ந்து கொள்ளாதான் _______ கடைமுறை _______ துயரம் தரும்.

#13. பன்னிரு திருமுறைகளில் திருமந்திரம் எத்தனையாம் திருமுறையாக வைக்கப்பட்டுள்ளது?

#14. மகர மெய்யில் முடியும் சொல்லை அடுத்து வல்லினம் வந்தால் அந்த மகர _______ அழிந்து வல்லினம் மிகும்.

#15. திருவெம்பாவை என்ற நூலின் ஆசிரியர்?

#16. எதிர் மறைப் பெயரெச்சத்தின் இறுதி எழுத்து கெட்டு வருவது _______________

#17. “கள்ளக் கருத்துகளைக் கட்டோடு அறுத்தவருக்கு உள்ளிருக்கும் மெய்ஞ்ஞான ஒளியே பராபரமே” இப்பாடல் வரிகள் யாருடையவை?

#18. “நட நாளை மட்டுமல்ல இன்றும் நம்முடையதுதான்” என கூறியவர் யார்?

#19. செயங்கொண்டார் எந்த ஊரினைச் சேர்ந்தவர்?

#20. “பால் மனம்” என்ற பகுதி _______ என்னும் நூலிருந்து எடுக்கப்பட்டது.

#21. “முதல் தெய்வம் அறிவு, இரண்டாவது தெய்வம் சுயமரியாதை, மூன்றாவது தெய்வம் நன்னடத்தை” என்னும் பொன்மொழி யாருடையது?

#22. சிறுகதைகளில் புதுப்புது உத்திகளைக் கையாண்டவர் என யாரைத் திறனாய்வாளர்கள் போற்றுகின்றனர்?

#23. பிலம் என்பதன் பொருள்

#24. _______ அணாக்கள் கொண்டது ஒரு ரூபாய்

#25. “கவலைகளைத் தூக்கிக் கொண்டு திரியாதே அவை கைக்குழந்தையல்ல” என கூறியவர் _______

#26. குணங்குடி மஸ்தான் சாகிபு தவம் இயற்றி ஞானம் பெற்ற மலைகள்?

#27. நிலை பெற்ற மனிதர்களின் பண்புகள் _______ 1) அழுக்காறு, கருணை, இரக்கம் 2) அறிவு, ஆசை, கருணை 3) அச்சம், அன்பு, இரக்கம்

#28. “ஒரு பைசாத் தமிழன்” வாரந்தோறும் எந்த நாளில் வெளிவரும்?

#29. எம். ஜி .ஆர் அவர்களுக்கு இந்திய அரசு ‘பாரத ரத்னா’ விருதினை _______ ஆம் ஆண்டு வழங்கியது

#30. “ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்” இவ்வரிகள் இடம்பெற்ற நூல்?

#31. நான்காம் வேற்றுமை உருபாகிய _______ வெளிப்படையாக வருமிடத்தில் வல்லினம் மிகும்.

#32. பொருள் கூறுக: பொச்சாப்பு

#33. பள்ளிக் குழந்தைகளுக்குக் காலணிகள் வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தியவர் யார்?

#34. பொருள் கூறுக: அழுக்காறு

#35. “தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு” இதில் உள்ள அணி

#36. ஆதரவற்ற மகளிருக்குத் திருமண உதவித் திட்டம் கொண்டு வந்தவர் யார்

#37. இலக்கணக் கட்டுப்பாடுகளின்றித் கருத்துக்கு மட்டும் முதன்மை கொடுத்து எழுதப்படும் கவிதைகளை எவ்வாறு அழைப்பர்?

#38. இந்தியாவின் ‘சட்டத்தின் ஆட்சி’ எடுத்தாளப்பட்ட நாடு எது?

#39. யாருடைய உதவியில் அம்பேத்கர் மும்பைப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார்?

#40. நம்பர் என்னும் சொல்லின் பொருள்?

#41. “போவதில்லை” பிரித்து எழுதுக:

#42. கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் என்ற சிறுகதையின் ஆசிரியர்?

#43. சாகித்திய அகாதெமி விருது பெற்ற மு. மேத்தாவின் நூல் எது?

#44. அம்பேத்கருக்கு “பாரத ரத்னா” வழங்கப்பட்ட ஆண்டு.

#45. _______ பெயர்களை அடுத்து வல்லினம் மிகும்.

#46. அயோத்திதாசர் புலமைப் பெற்ற மொழிகள்?

#47. _______ அன்று அரசியல் நிர்ணய சபை தீர்மானத்தை நிறைவேற்றியது.

#48. மீரா நடத்திய இதழின் பெயர்.

#49. பராபரம் என்னும் சொல்லின் பொருள்?

#50. காந்திக்கும் அம்பேத்கருக்கும் இடையே நடைபெற்ற ஒப்பந்தம் எது?

#51. 63 நாயன்மார்களிலும், 18 சித்தர்களிலும் ஒருவராக இருந்தவர் யார்?

#52. நமனில்லை என்னும் சொல்லை பிரித்து எழுதுக?

#53. இரண்டு பொருள்களுக்கு இடையே உள்ள ஒற்றுமையைக் கூறி பிறகு அவற்றுள் ஒன்றை வேறுபடுத்திக் காட்டுவது எது?

#54. “சதி வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட பகத்சிங் தூக்கிலிடப்படும் கடைசி நேரத்திலும் தன் மனக்கண்ணில் கனவு கண்ட இந்தியாவின் விடியல் தோன்றிய நாள் இன்று” என்று பாடியவர் யார்?

#55. 58. ஏழை எளிய மக்களின் வாழ்க்கைதரம் உயர உழவர்களின் கடன் தள்ளுபடி, ஏழைகளுக்கான வீட்டு வசதித்திட்டம் கொண்டுவந்த முதல்வர் யார்?

#56. “இல்லோர் ஓக்கல் தலைவன் அண்ணல்எம் கோமான்” – இப்பாடலை பாடியவர் யார்?

#57. தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கரின் முன்னோடியாக கருதப்படுபவர் யார்?

#58. ஐந்தாம் உலகத்தமிழ் மாநாட்டை தலைமைத் தாங்கி நடத்தியவர் _______

#59. அம்பேத்கர் முதுகலைப் பட்டம் பெற்ற துறை எது?

#60. “ஊராண்மை” – பிரித்து எழுதுக?

#61. முதல் வட்டமேஜை மாநாட்டில் அம்பேத்கருடன் தமிழகத்தை சேர்ந்த _______ என்பவர் கலந்து கொண்டார்.

#62. ‘ஒரு பைசாத்தமிழன்’ இதழ் தொடங்கப்பட்ட ஆண்டு?

#63. அயோத்திதாசர் திருமணத்திற்கு பிறகு சென்ற ஊர்?

#64. “புத்தரது ஆதிவேதம்” நூலின் ஆசிரியர் யார்?

#65. இறையரசனின் இயற்பெயர் என்ன?

#66. “நிலாக்கால நட்சத்திரங்கள்” நூலை எழுதியவர் யார்?

#67. அம்பேத்கர் _______ பள்ளியில் தமது கல்வியைத் தொடங்கினார்

#68. விடுதலை பெற்றபின் இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் யார்?

#69. கல்வியோடு எவற்றைக் கற்க வேண்டும் என அயோத்திதாசர் கூறுகிறார்?

#70. “புத்தரும் அவரின் தம்மமும்” என்னும் நூலை இயற்றியவர்?

#71. மகுடநிலா நூலின் ஆசிரியர் யார்?

#72. வரைவுக்குழு எப்போது தனது அறிக்கையைச் சமர்ப்பித்தது?

#73. அம்பேத்கர் பிறந்த ஊர் எது?

#74. கலிங்கத்துப்பரணியில் _____ தாழிசைகள் உள்ளது.

#75. சமத்துவச் சமுதாயத்தை அமைக்கும் நோக்கில் _______ என்றும் அமைப்பை அம்பேத்கர் உருவாக்கினார்.

#76. இறையரசன் _______ இயற்றிய நூலை தழுவி கன்னிப்பாவையை இயற்றினார்?

#77. ‘தென்னிந்திய சமூகசீர்திருத்தத்தின் தந்தை’ எனப்படுபவர் யார்?

#78. கலைச்சொல் தருக: Constitution

#79. தமிழாக்கம்: சட்ட மன்ற உறுப்பினர்

#80. கலிங்கத்துப் பரணியின் தவறான கூற்று?

#81. இழிவர் சிலர்சிலர் தூறு மண்டுவர் இருவர் ஒருவழி போகல் இன்றியே – இதில் “மண்டுதல்” என்பதன் பொருள் யாது?

#82. போரில்லா மகிழ்ச்சியில் இந்த உலகம் திளைக்கட்டும் என்று கூறியவர் யார்?

#83. அரசியலமைப்பு வரைவுக் குழுவின் உறுப்பினர்களின் எண்ணிக்கை?

#84. “அறிவுஅருள் ஆசைஅச்சம் அன்புஇரக்கம் வெகுளிநாணம்” என்னும் அடிகள் இடம் பெற்றுள்ள நூல் எது?

#85. “சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும்” என்னும் தொடரில் பயின்று வருவது எவ்வகை அணி?

#86. ‘அறுத்தவருக்கு’ என்னும் சொல்லின் பொருள்?

#87. “ஒடுக்கப்பட்டோர் நல்வாழ்வுப் பேரவை” அமைப்பை தோற்றுவித்தவர்?

#88. சங்க இலக்கியங்கள் பலவும் எவ்வகை பாவால் அமைந்தவை?

#89. _______, _______, ______ ஆகிய சொற்களை அடுத்து வல்லினம் மிகும்.

#90. கோமகள் அவர்களின் தமிழக அரசின் விருதினைப் பெற்ற நூல் எது?

#91. வஞ்சிப்பா எவ்வோசை பெற்று வரும்?

#92. மார்கழி மாதம் ஆற்றுக்கு சென்று நீராடி இறைவனை வழிபடும் வழக்கம் உண்டு. இதனை _______ என்பர்.

#93. “சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது”- இப்பாடல்வரி யாருடையது?

#94. அம்பேத்கர் இளங்கலை பட்டம் பெற்ற பல்கலைக்கழகம் எது?

#95. பொருளாதார படிப்புக்காக அம்பேத்கர்__ சென்றார்?

#96. குணங்குடி மஸ்தான் சாகிபுவின் இயற்பெயர்?

#97. “கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும் நாவாயும் ஓடா நிலத்து” இதில் பயின்று வரும் அணி எது?

#98. அந்த, இந்த என்னும் _______ களை அடுத்து வல்லினம் மிகும்

#99. மதிய உணவுத்திட்டத்தை விரிவுபடுத்தி சத்துணவுத் திட்டமாக கொண்டு வந்தவர் யார்?

#100. “விடும்” என்பது – சீர்

Finish

8th Tamil Test – 3 group -4 2023

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button