6-ம் வகுப்பு தமிழ்‌ சொல்லும்‌ பொருளும்‌

1.நிருமித்த- உருவாக்கிய

2.சமூகம்‌ -மக்கள்‌ குழு

3.விளைவு- விளைச்சல்‌

4.அசதி – சோர்வு

5.ஆழிப்‌ பெருக்கு – கடல்‌ கோள்‌

6.ஊழி – நீண்டதொரு காலப்பகுதி

7.மேதினி – உலகம்‌

8.உள்ளப்பூட்டூ – உள்ளத்தின்‌ அறியாமை

9.தொன்மை -பழமை

10. சீரமை-ஒழுங்கு

11. மா-மரம்‌, விலங்கு, பெரிய, திருமகள்‌, அழகு, அறிவு, அளவு,
அழைத்தல்‌, துகள்‌, மேன்மை, வயல்‌, வண்டு

12. மாத்திரை – ஒலிக்கும்‌ காலஅளவு

13. மெய்‌ – உடம்பு

14. திங்கள்‌ – நிலவு

15.கொங்கு – மகரந்தம்‌

17. அலர்‌ -மலர்தல்‌

18. திகிரி – ஆணைச்சக்கரம்‌

19.பொற்கோட்டு – பொன்மயமான சிகரத்தில்‌

20.மேரு- இமயமலை

20. நாமநீர்‌ – அச்சம்‌ தரும்‌ கடல்‌

21.அளி – கருணை

22.சென்னி- சோழன்‌

23.ஞாயிறு – கதிரவன்‌

23.முகில்‌- வானம்‌

24.காணி – நில அளவைக்‌ குறிக்கும்‌ சொல்‌

25.மாடங்கள்‌ – மாளிகையின்‌ அடுக்குகள்‌.

26.சித்தம்‌ – உள்ளம்‌

27.துய்ய – தூய

28.கேணி – கிணறு

30.மாடங்கள்‌ – அடுக்குகள்‌

31.வலசை போதல்‌ – இடம்‌ பெயர்தல்‌

32.இயன்றவரை – முடிந்தவரை

33.ஒருமித்து – ஒன்றுபட்டு

34.ஒளடதம்‌ – மருந்து

35.மொழி – சொல்‌

36.மாசற – குற்றம்‌ இல்லாமல்‌

37. சீர்தூக்கின்‌ – ஒப்பிட்டு ஆராய்ந்து

38.தேசம்‌ – நாடு

39.மன்னற்கு – மன்னனுக்கு

40.தூற்றும்‌ படி – இகளும்‌ படி

41.மூத்தோர்‌ – பெரியோர்‌

42.மேதைகள்‌ – அறிஞர்கள்‌

43.மாற்றார்‌ – மற்றவர்‌

44.நெறி – வழி

45.வற்றாமல்‌ – அழியாமல்‌

46.நன்றியறிதல்‌ – பிறர்‌ செய்த உதவியை மறவாமை

47.ஒப்புரவு – பிறருக்கு உதவி செய்தல்‌

48.நட்டல்‌ – நட்புக்‌ கொள்ளுதல்‌

49.பொறையுடைமை – பிறர்‌ செய்யும்‌ தீமைகளைப்‌ பொறுத்தல்‌

50.இன்சொல்‌ – இனிய சொல்‌

51.வித்து – விதை

52.நந்தவனம்‌ – பூஞ்சோலை

53.பார்‌ – உலகம்‌

54.பண்‌ – இசை

55.இழைத்து – பதித்து

56.உதித்த – தோன்றிய

57.மாடு – செல்வம்‌

58.பொங்கல்‌ – பொங்கிப்பெருகி வருவது

59.வாணம்‌ – வெடி

60.பணி – வேலை

61.பனி – குளிர்ச்சி

62.வானம்‌ – ஆகாயம்‌

63.விலை – பொருளின்‌ மதிப்பு

64. இலை – செடியின்‌ இலை

65.விளை – உண்டாக்குதல்‌

66. இளை – மெலிந்து போதல்‌

67. விழை – விரும்பு

68. இழை – நூல்‌ இழை

69.ஏரி – நீர்நிலை

70.கூரை – விட்டின்‌ கூரை

71.கூறை – புடவை

72.ஏறி – மேலே ஏறி

73.சிரம்‌ – தலை

74.இலை – தழை

75.கடல்‌ – பரவை

76.மல்லெடுத்த – வலிமை பெற்ற

77.சமர்‌ – போர்‌

78.நல்கும்‌ – தரும்‌

79.கழனி – வயல்‌

80.மறம்‌ – விரம்‌

81.எக்களிப்பு – பெருமகிழ்ச்சி

82.கலம்‌ – கப்பல்‌

73.ஆழி – கடல்‌

74.பெருவெளி – பெரிய நிலப்பரப்பு

75.கலம்‌ – கப்பல்‌

76.கதிர்ச்சுடர்‌ – கதிரவனின்‌ ஒளி

87. மின்னல்வரி – மின்னல்‌ கோடுகள்‌

88. அரிச்சவடி – அகரவரிசை எழுத்துகள்‌

89. மெய்‌ – உண்மை

90. தேசம்‌ – நாடு

91. தண்டருள்‌ – குளிர்ந்த கருணை

92. கூர்‌ – மிகுதி

93. செம்மையருக்கு – சான்றோருக்கு

94. ஏவல்‌ – தொண்டு

95. பராபரமே – மேலான பொருளே

96. பணி – தொண்டு

97. எய்தும்‌ – கிடைக்கும்‌

98. எல்லாரும்‌ – எல்லா மக்களும்‌

99. அல்லாமல்‌ – அதைத்‌ தவிர

100. சுயம்‌ – தனித்தன்மை

101. உள்ளீடுகள்‌ – உள்ளே இருப்பவை

102. அஞ்சினர்‌ – பயந்தனர்‌

103. அச்சம்‌ – பயம்‌

104. ஆசை – பற்று, விருப்பம்‌

105. கருணை – இரக்கம்‌

106. வீழும்‌ – விழும்‌

107. ஆகாது – முடியாது

108. பார்‌ – உலகம்‌

109.நீள்நிலம்‌ – பரந்த உலகம்‌

110.முற்றும்‌ – முழுவதும்‌

111.மாரி – மழை

112.கும்பி – வயிறு

113.பூதலம்‌ – பூமி

114.வேந்தன்‌ – மன்னன்‌

115.கண்ணியம்‌ – நேர்மை

116.மர்மம்‌ – மறைபொருள்‌

117.அணி – அழகு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button