10th Tamil Term – 3 Test – TNPSC Group 4

10வது தமிழ் பருவம் - 3 தேர்வு- TNPSC குரூப் 4

Results

-

#1. ‘குறளும் நாலடியாரும்’ எந்த பாவகையால் பாடப்பட்டுள்ளன?

#2. ஜெயகாந்தன் எழுதிய சிறுகதைத் தொகுப்புகளுள் பொருந்தாது எது?

#3. “இதோ ஓர் உத்தம மனிதர் போகிறார்” - எனும் கூற்று யாரைக் குறிக்கிறது?

#4. சீறாப்புராணம் எந்த வள்ளல் உதவியால் நிறைவுற்றது?

#5. 'முதலிலார்க்(கு) ஊதிய மில்லை மதலையாம் சார்பிலார்க் கில்லை நிலை' - இக்குறளில் பயின்று வந்துள்ள அணி யாது?

#6. “இஸ்மத் சன்னியாசி” - என்பதன் பொருள் யாது?

#7. சிலப்பதிகாரத்தின் ஆசிரியர் இளங்கோவடிகள் எந்த மரபைச் சேர்ந்தவர்?

#8. “நதியின் பிழையன்று நறும்புனலின்மை அன்றே”, - எனும் பாடல் வரிகளின் ஆசிரியர் யார்?

#9. பட்டியல் I உடன் பட்டியல் II ஐ பொருத்துக. (ஓரசைச் சீர்) பட்டியல் I பட்டியல் II (A) நேர்பு 1) மலர் (B) நேர் 2) காசு (C) நிரை 3) பிறப்பு (D) நிரைபு 4) நாள்

#10. "ஆலங்கானத்து அஞ்சுவர இறுத்து அரசு பட அமர் உழக்கி" - எனும் பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?

#11. அகலிகை, ஆத்மசிந்தனை ஆகியன நூல்களுடன் தொடர்புடையவர் யார்?

#12. பின்வருவனவற்றுள் சாலை இளந்திரையனின் படைப்புகளுள் பொருந்தாத ஒன்றைத் தேர்வு செய்க.

#13. “தமிழா! துள்ளி எழு” என்னும் தலைப்புடைய துண்டறிக்கை ஒன்றைக் கடற்கரையில் குழுமியிருந்த மக்களிடையே வழங்கியவர் யார்?

#14. தன்னையறிதல் என்பதிலும் தன்னை உணர்த்துதல் என்பதிலும் முனைப்பாக இருந்தவர் யார்?

#15. “தம்மைவிட வலிமை குறைந்தாரோடு போர் செய்வது கூடாது” என்று கூறியவர் யார்?

#16. பட்டியல் I உடன் பட்டியல் II ஐ பொருத்துக (யாப்போசை தரும் பாவோசை) பட்டியல் I பட்டியல் II (A) செப்பலோசை 1) சொற்பொழிவாற்றுவது போன்ற ஓசை (B) அகவலோசை 2) இருவர் உரையாடுவது போன்ற ஓசை (C) துள்ளலோசை 3) தாழ்ந்தே வருவது (D) தூங்கலோசை 4) தாழ்ந்து உயர்ந்து வருவது

#17. கருத்தாழமும் வாசகச் சுவைப்பும் கலந்து இலக்கியங்கள் படைப்பதில் வல்லவர் யார்?

#18. பொருள் தருக. ‘புழை’

#19. “அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது”, - இக்குறளில் பயின்று வந்துள்ள அணி யாது?

#20. பட்டியல் I உடன் பட்டியல் II ஐ பொருத்துக. (நூல் – ஆசிரியர்) பட்டியல் I பட்டியல் II (A) என் கதை 1) ராஜம் கிருஷ்ணன் (B) வேருக்கு நீர் 2) நாமக்கல் கவிஞர் (C) நாற்காலிக்காரர் 3) ம.பொ.சிவஞானம் (D) எனது போராட்டம் 4) ந.முத்துசாமி

#21. பின்வருவனவற்றில் ‘ஐம்பெருங்காப்பிய முறைவைப்பு’ பற்றி கூறும் நூல் எது?

#22. பட்டியல் I உடன் பட்டியல் II ஐ பொருத்துக (புறத்திணை) பட்டியல் I பட்டியல் II (A) பாடாண் திணை 1) பொருந்தாக் காமம் (B) பொதுவியல் திணை 2) ஒருதலைக் காமம் (C) கைக்கிளை 3) வெட்சி முதல் பாடாண் வரை (D) பெருந்திணை 4) கல்வி, வீரம், செல்வம்

#23. கு. ப. ராஜகோபாலன் ஆசிரியராகப் பணியாற்றிய இதழ்களில் பொருத்தமற்றது எது?

#24. தான் பெற்றதைப் பிறருக்கு வழங்கும் பெருஞ்சித்திரனாரின் பேருள்ளத்தைப் புலப்படுத்தும் நூல் எது?

#25. திருமுழுக்கு யோவான் தொடர்பான கீழ்க்கண்ட கூற்றில் சரியானது எது? I. கிறித்துவிற்குமுன் தோன்றியவர் திருமுழுக்கு யோவான். இவரை சூசையப்பர் என்றும் குறிப்பிடுவர். II. வீரமாமுனிவர் தன் காப்பியத்தில் இவருக்குக் கருணையன் என்று பெயரிட்டுள்ளார். III. இவரே கிறித்துவின் வருகையை அறிவித்த முன்னோடி.

#26. நோபல் பரிசுக்கு இணையான மகசேசே விருதுபெற்ற முதல் இந்திய இசைக் கலைஞர் யார்?

#27. திருவருட்பா நூல் எத்தனை தொகுதிகள் உடையது?

#28. எல்லாவற்றையும் கொடுப்பவன் என்று மலையமான் திருமுடிக்காரியை பாராட்டியவர் யார்?

#29. ‘ஒரு பைசா தமிழன்’ எனும் இதழை நடத்தியவர் யார்?

#30. ‘இந்தியாவை விட்டு வெள்ளையனே வெளியேறு’ என்ற தீர்மானத்தை எங்கு கூடிய அகில இந்திய பேராயக்கட்சி ஒரு மனதாக நிறைவேற்றியது?

#31. “அடிகள் நீரே அருளுக” - எனும் கூற்று யாரை குறிக்கிறது?

#32. சங்க இலக்கியத்தில் அறம் தொடர்பான பின்வரும் சரியான கூற்றுகளைத் தேர்வு செய்க. I. பிறர் நோயும் தம் நோய்போல் போற்றி அறன்அறிதல் சான்றவர்க்கு எல்லாம் கடன் - நல்லந்துவனார் II. உண்மையான செல்வம் என்பது பிறர் துன்பம் தீர்ப்பதுதான் - நச்செள்ளையார். III. உறவினர் கெட, வாழ்பவனின் பொலிவு அழியும் - பெருங்கடுங்கோ.

#33. நந்திக்கலம்பக நூல் எந்த நூற்றாண்டைச் சார்ந்தது?

#34. 'கப்பலுக்குப் போன மச்சான்' என்னும் நாவலின் ஆசிரியர் யார்?

#35. பொருள் தருக ‘உவமணி’

#36. “செம்மை சான்ற காவிதி மாக்கள்”, - என்று மாங்குடி மருதனார் யாரைப் போற்றுகிறார்?

#37. எட்டுத்தொகையினுள் நாடக பாங்கில் அமைந்த நூல் எது?

#38. “மாற்றம் எனது மானிடத் தத்துவம் மாறும் உலகின் மகத்துவம் அறிவேன்!” - எனும் பாடல் வரிகளை இயற்றியவர் யார்?

#39. “கவிதை வாழ்க்கையின் திறனாய்வு” என்று கூறியவர் யார்?

#40. பின்வரும் மெய்க்கீர்த்தி தொடர்பான சரியான கூற்றுகளைத் தேர்வு செய்க. I. கோப்பரகேசரி, திருபுவனச் சக்கரவர்த்தி என்ற பட்டங்கள் கொண்ட இரண்டாம் இராசராச சோழன் மீது இரண்டு மெய்க்கீர்த்திகள் பாடப்பட்டுள்ளன. II. பல்லவர் கல்வெட்டுகளிலும் பாண்டியர் செப்பேடுகளிலும் முளைவிட்ட இவ்வழக்கம், சேரர் காலத்தில் மெய்க்கீர்த்தி எனப் பெயர் பெற்றது. II. இரண்டாம் இராசராசன் காலந்தொட்டு மெய்க்கீர்த்திகள் கல்லில் வடிக்கப்பட்டுள்ளன.

#41. வீரமாமுனிவருக்கு ‘இஸ்மத் சன்னியாசி’ என்னும் பட்டத்தை அளித்தவர் யார்?

#42. போதிதர்மர் தொடர்பான கூற்றுகளில் சரியானததைத் தேர்வு செய்க. I. கி.பி. ஏழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் காஞ்சி மாநகரத்துச் சிற்றரசர் ஒருவர் போதிதர்மர் என்னும் சமயப்பெயர்பூண்டு ஜப்பானுக்குச் சென்றார். II. பெளத்த சமயத் தத்துவத்தின் ஒரு பிரிவைப் போதித்தார். அதிலிருந்து உருவானதே ஜென் தத்துவம். III. போதி தருமருக்குச் சீனர்கள் கோவில் கட்டி சிலை வைத்து இன்றளவும் வணங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

#43. பின்வருபவர்களில் தாமரைச் செவ்வணி விருது பெற்றவர் யார்?

#44. “பால்வகை தெரிந்த பகுதிப் பண்டமொடு கூலம் குவித்த கூல வீதியும்”, - இப்பாடல் அடிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?

#45. மென்மையான நகைச்சுவையும் சோக இழையும் ததும்பக் கதைகளைப் படைப்பதில் பெயர் பெற்றவர் யார்?

#46. ‘இசைப்பேரரசி’ என்று நேரு அவர்களால் அழைக்கப்பட்டவர் யார்?

#47. சோவியத் நாட்டின் விருது பெற்ற ஜெயகாந்தனின் நூல் எது?

#48. பின்வருவனவற்றில் சரியான இணைகளைத் தேர்வு செய்க I. கார்காலம் - ஆவணி, புரட்டாசி II. குளிர்காலம் - ஐப்பசி, கார்த்திகை III. முன்பனிக்காலம் - சித்திரை, வைகாசி IV. பின்பனிக்காலம் - ஆனி, ஆடி

#49. “போருழந் தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி வாரல் என்பனபோல் மறித்துக்கை காட்ட”, - இப்பாடலில் பயின்றுவந்துள்ள அணி யாது?

#50. “பாண்டிநாட்டின் சிறந்த நதியாகிய வைகையைப் புலவர் நாவிற் பொருந்திய பூங்கொடி” என்று போற்றியவர் யார்?

#51. “என்னைப் பொருத்தவரை தேசாபிமானமும் மனிதாபிமானமும் ஒன்றுதான். நான் ஒரு தேசபக்தன். அதற்கு அடிப்படைக் காரணம் நான் மனிதனாக இருப்பதும், அதற்குமேல் மனிதாபிமானியாக இருப்பதும்தான்” - என்று கூறியவர் யார்?

#52. பின்வருவனவற்றில் தமிழகத்தின் எல்லையைப் பற்றி கூறும் சங்க நூல்கள் எது?

#53. “அந்தக் கேணியும் எந்திரக் கிணறும்” - எனும் பெருங்கதை பாடல் வரிகள் எதை வலியுறுத்திக்கிறது?

#54. சேர அரசர்களின் கொடைப் பதிவாக உள்ள நூல் எது?

#55. பின்வருவனவற்றுள் வெண்பா குறித்த தவறான கூற்றைத் தேர்வு செய்க.

#56. 70. பட்டியல் I உடன் பட்டியல் II ஐ பொருத்துக (கலைச்சொற்கள்) பட்டியல் I பட்டியல் II (A) Consulate 1) காப்புரிமை (B) Patent 2) பாசனம் (C) Guild 3) துணைத்தூதரகம் (D) Irrigation 4) வணிகக் குழு

#57. கவர்ந்து செல்லப்பட்ட ஆநிரைகளை மீட்க செல்வது எந்தத் திணையை குறிக்கும்?

#58. “திருக்குறள் ஒரு வகுப்பார்க்கோ ஒரு மதத்தார்க்கோ ஒரு நிறத்தார்க்கோ ஒரு மொழியார்க்கோ ஒரு நாட்டார்க்கோ உரியதன்று. அது மன்பதைக்கு - உலகுக்குப் பொது” - என்று கூறியவர் யார்?

#59. “இந்திய தேசிய ஒருமைப்பாட்டிற்குக் கேடில்லாத வகையில், தமிழினத்தை ஒன்றுபடுத்த எடுத்துக்கொண்ட முயற்சிக்குப் பயன்படக்கூடிய ஓர் இலக்கியம் தமிழில் உண்டென்றால், அது சிலப்பதிகாரத்தைத் தவிர வேறில்லையென்று” உறுதியாகக் கூறியவர் யார்?

#60. “கற்ற பெண்களை இந்த நாடு – தன் கண்ணில் ஒற்றிக் கொள்ளுமன் போடு!”, என்ற பாடல் வரிகளின் ஆசிரியர் யார்?

#61. “மீட்சி விண்ணப்பம்” என்னும் கவிதைத் தொகுப்பின் ஆசிரியர் யார்?

#62. குறள்வெண்பா குறித்து சரியான கூற்றைத் தேர்வு செய்க. I. வெண்பாவின் பொது இலக்கணம் பெற்று, இரண்டு அடிகளைக் கொண்டதாய் வரும். II. ஒரு விகற்பத்தானும் மூன்று விகற்பத்தானும் வருவது குறள்வெண்பா.

#63. பின்வருவனவற்றுள் மு.வ எழுதிய நூல் எது?

#64. பொருள் தருக. ‘வெறுக்கை’

#65. “உழுபவருக்கே நில உரிமை இயக்கம்” - எனும் இயக்கத்தோடு தொடர்புடையவர் யார்?

#66. "வெறுங்கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம்” - எனும் பாடல் வரிகளை இயற்றியவர் யார்?

#67. “செல்வத்துப் பயனே ஈதல் துய்ப்பேம் எனினே தப்புந பலவே” - எனும் பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?

#68. “நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம் நரகத்தில் இடர்ப்படோம் நடலை இல்லோம்” - எனும் பாடல் வரிகள் இடம் பெற்றுள்ள நூல் எது?

#69. செய்யுளின் ஓரிடத்தில் நின்ற ஒரு சொல் அச்செய்யுளின் பல இடங்களிலும் உள்ள சொற்களோடு சென்று பொருந்திப் பொருளை விளக்கும் அணி எது?

#70. தன்மையணி எத்தனை வகைப்படும்?

#71. சிலப்பதிகாரத்தின் இந்திரவிழா ஊரெடுத்த காதை எந்த காண்டத்தில் இடம்பெற்றுள்ளது?

#72. பொருள் தருக. ‘சிலை’

#73. 'அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்' - எனும் வானியல் அறிவை வெளிப்படுத்தும் பாடல் வரிகள் இடம் பெற்றுள்ள நூல் எது?

#74. வெண்பா மொத்தம் எத்தனை வகைப்படும்?

#75. கோவலனையும் கண்ணகியையும் இடைப்பட்ட வழியில் அழைத்துச் சென்றவர் யார்?

#76. ‘மெய்க்கீர்த்தியின்’ முன்னோடியாக கருதப்படும் நூல் எது?

#77. “ஏர்பிடிக்கும் கைகளுக்கே வாழ்த்துக் கூறுவோம் – வறுமை ஏகும்வரை செய்பவர்க்கே வாழ்த்துக் கூறுவோம்” - என்று உழைப்பவர்களைப் போற்றியவர் யார்?

#78. 'வினையே ஆடவர்க்குயிர்’ - எனும் பாடல் வரி இடம் பெற்றுள்ள நூல் எது?

#79. பின்வரும் தவறான கூற்றுகளைத் தேர்வு செய்க. I. இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் 1906 ஆம் ஆண்டு, மிகவும் சிறப்புடைய ஆண்டாகக் கருதப்படுகிறது. அந்த ஆண்டில்தான் காந்தியடிகள் சத்தியாக்கிரகம் என்ற அறப்போர் முறையைத் தென்னாப்பிரிக்காவில் தொடங்கி வைத்தார். II. 1931இல் காந்தி – இர்வின் ஒப்பந்தக் காலத்திலே நாடு முழுவதிலுமிருந்த பேராயக் கட்சிக்காரர்கள் ஆக்கவழிப்பட்ட வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டனர். III. 1956 நவம்பர் 1ஆம் நாள் கன்னியாகுமரி மாவட்டம் தமிழ்நாட்டுடன் இணைந்து, தமிழகத்தின் தென் எல்லையாக மாறியது.

#80. தன் திரைப்படப் பாடல்கள் வழியாக எளிய முறையில் மெய்யியலை மக்களிடையே கொண்டு சேர்த்தவர் யார்?

#81. காந்தியடிகளின் சர்வோதய இயக்கத்தில் களப்பணி ஆற்றியவர் யார்?

#82. இலக்கணக்குறிப்பு தருக. ‘வண்ணமும் சுண்ணமும்’

#83. “பொற்காலமாக இருந்தாலும் இவள் தலையில் எழுதியதோ கற்காலம்தான் எப்போதும்”, - என்ற வரிகளைப் பாடியவர் யார்?

#84. “கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும்வகை கிடைத்த குளிர்தருவே தருநிழலே நிழல்கனிந்த கனியே” - எனும் பாடல் வரிகளை இயற்றியவர் யார்?

#85. 24. பின்வரும் ம. பொ. சிவஞானம் தொடர்பான சரியான கூற்றுகளைத் தேர்வு செய்க. I. ம. பொ. சிவஞானத்தின் தன்வரலாற்று நூல் ‘எனது போராட்டம்’ II. 1952 முதல் 1954வரை சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும் 1972 முதல் 1978 வரை சட்டமன்ற மேலவைத் தலைவராகவும் பதவி வகித்துள்ளார். III. 'வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு' என்னும் ம. பொ. சிவஞானத்தின் நூலுக்காக 1976ஆம் ஆண்டு சாகித்திய அகாதெமி விருது பெற்றார்.

#86. ம. பொ. சிவஞானம் எங்கு பிறந்தார்?

#87. பின்வருவனவற்றுள் தலைமுறைக்கு ஒருமுறை மட்டுமே மலர்வது எது?

#88. “தந்தையில்லோர் தந்தையாகியுந் தாயரில்லோர் தாயராகியும் மைந்தரில்லொரு மைந்தராகியும் மன்னுயிர்கட்குயிராகியும்”, - எனும் பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?

#89. கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் கலந்துகொண்ட விடுதலைப் போராட்டங்களில் பொருத்தமற்றது எது?

#90. இலக்கணக்குறிப்பு தருக. ‘மெய்முறை’

#91. "கூர்வேல் குவைஇய மொய்ம்பின் தேர்வண் பாரிதண் பறம்பு நாடே!"- எனும் பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?

#92. பொருள் தருக. ‘தமர்’

#93. இலக்கணக்குறிப்பு தருக. ‘தடக்கரி’

#94. பட்டியல் I உடன் பட்டியல் II ஐ பொருத்துக (புறத்திணை) பட்டியல் I பட்டியல் II (A) கோட்டையைக் காத்தல் 1) உழிஞைத் திணை (B) மாற்றரசனின் கோட்டையைக் கைப்பற்றல் 2) நொச்சி திணை (C) போர்க்களத்தில் ஒருவரோடு ஒருவர் போரிடுவது 3) வாகை திணை (D) போரில் வெற்றிபெற்ற மன்னன் 4) தும்பை திணை

#95. தேம்பாவணியில் உள்ள மொத்த பாடல்களின் எண்ணிக்கை___________ ஆகும்.

#96. சோழ நாட்டில் “கள்” உண்பவை எவை?

#97. பாஞ்சாலி சபதம் பாடிய பாரதி என்னும் பாரதியின் வரலாற்றுப் புதினத்தின் ஆசிரியர் யார்?

#98. போர்த்திணைகள் படிப்படியாக வளர்ந்த நிலையில், போரைத் தொடங்கும் நிகழ்வாக _____________ மேற்கொள்ளப்பட்டது.

#99. குமரி மாவட்டப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றவர் யார்?

#100. ‘நெடுவேள் குன்றம்’ என அழைக்கப்படும் மலை எது?

Finish

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button